28 வயது அழகுப் புயல் – பாகம் 65 104

சொல்லிக்கொண்டே காமினி, அகல்யாவின் முகத்தை நிமிர்த்தி அவள் நெற்றியில் முத்தம் கொடுக்க, அகல்யா உதடுகள் துடிக்க… கலங்கிய கண்களோடு அவளைப் பார்த்தாள்.

உங்களுக்காக நான் எதுவும் செய்வேன் மேம்…

அகல்…

ப்ராமிஸ். நீங்க சந்தோஷமா இருக்கணும் மேம்

அகல்…

அகல்யா இப்போது காதலோடு காமினியின் கண்ணத்தில் முத்தம் கொடுக்க… காமினி கண்களை மூடிக்கொண்டாள்.

ஐ லவ் யூ மேம்…

சொல்லிக்கொண்டே அகல்யா காமினியின் முகத்தை திருப்பி அவளது இன்னொரு கண்ணத்திலும் முத்தம் கொடுக்க…. காமினிக்கு இதயம் படபடவென்று அடித்தது. அவளுக்குள் ஒரு பிரளயமே நடந்தது..

போய் சீனு கூட படுங்க மேம்

ம்ஹூம்

ஏன்?

நீதானே.. இந்த சுகம் கிடைக்காம… அன்னைக்கு அழுத…

அதான் சீனுவும் நானும் சேர்ந்துட்டோமே… இனிமே நெனச்ச நேரம் நானும் சீனுவும் மீட் பண்ணிப்போம். செக்ஸ் வச்சிப்போம். ஆனா உங்களுக்கு…. இந்த ப்ரைவஸி இனிமே கிடைக்காது. ஆபிஸையும் ராஜ் ஸாரையும் விட்டு நீங்க எங்கேயுமே போக முடியாது. எந்தப் பக்கம் போனாலும் உங்களுக்கு தெரிஞ்சவங்க இருப்பாங்க

காமினி, அவளையே ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டு, ரசித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

இந்தப் பெண் எவ்வளவு யோசிக்கிறாள்! திருடி!

அகல்யா, காமினியின் கூந்தலை ஒதுக்கிவிட்டு, அவளது கண்ணத்தை விரலால் வருடிக்கொண்டே சொன்னாள்.

யோசிக்காதீங்க மேம். போய் சீனு கூட படுங்க

ம்ஹூம்

இப்போ நல்ல பிள்ளையா போய் படுக்கப் போறீங்களா இல்லையா?

4 Comments

  1. G. சங்கர்

    அருமை அருமை எப்படி பாராட்டுவது என்று தெரிய வில்லை அவ்வளவுவு அருமையாக. இரண்டு லட்டு தின்ன ஆசையான்னு கேக்கற மாதிரி அருமையாக கொண்டு போறீங்க தயவு செய்து சீனு காமினியை இன்னும் கொஞ்சம் எழுதுங்க சார் தயவு செய்து
    G. சங்கர்

  2. spr story my tongue so thirsty anyone give me ur pussy plsssss

  3. Super. Continue like this. Back to form bro

Comments are closed.