28 வயது அழகுப் புயல் – பாகம் 65 104

அ… அவன்.. நம்பர் வேணும்

ஏன்?

பார்க்கணும்

இதை சொல்லும்போதே அவள் குரல் உடைந்துவிட்டது.

மேம் சீனு…

சீனுவுக்கு என்ன?

அ… அவன்.. நம்பர் வேணும்

ஏன்?

பார்க்கணும்

இதை சொல்லும்போதே அவள் குரல் உடைந்துவிட்டது.

காமினிக்கு ஒருமாதிரியாக இருந்தது. இந்தப் பெண் ஏன் அழுகிறாள்?

என் ரூம்லதான் இருக்கான். போய் பாரு

உ.. உண்மையிலேவா

ஆமா

சொல்லிவிட்டு, தவிர்க்கமுடியாமல், காத்துக்கொண்டிருந்த ஒரு கஸ்டமருடன் அவள் பேச ஆரம்பிக்க, அகல்யா ஓட்டமும் நடையுமாக காமினியின் ரூமுக்கு வந்தாள். காலிங் ஸ்விட்சை அமுக்கியபடியே… கையை எடுக்காமல்.. மூச்சு வாங்கிக்கொண்டு நின்றாள்.

கதவை திறந்து வெளியே எட்டிப்பார்த்தான் சீனு.

ஏய் அகல்யா, நீயா?

அடுத்த நிமிடம் அவனைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தாள் அகல்யா. ஏன் என்னைப் பார்க்க வரல. ஏன் என்னைப் பார்க்க வரல? என்று அவனை அடி அடியென்று அடித்தாள்.

அகல்யா அகல்யா ஏய்….

4 Comments

  1. G. சங்கர்

    அருமை அருமை எப்படி பாராட்டுவது என்று தெரிய வில்லை அவ்வளவுவு அருமையாக. இரண்டு லட்டு தின்ன ஆசையான்னு கேக்கற மாதிரி அருமையாக கொண்டு போறீங்க தயவு செய்து சீனு காமினியை இன்னும் கொஞ்சம் எழுதுங்க சார் தயவு செய்து
    G. சங்கர்

  2. spr story my tongue so thirsty anyone give me ur pussy plsssss

  3. Super. Continue like this. Back to form bro

Comments are closed.