28 வயது அழகுப் புயல் – பாகம் 65 104

அகல்யா அதட்டலாகக் கேட்க, காமினி அவளை அணைத்துக்கொண்டு அவள் கண்ணத்தில் ஒரு முத்தம் பதித்தாள். ம்ஹூம்.. என்றாள்

அகல்யாவுக்கு… சுகமாக இருந்தது. அவளிடமிருந்து முத்தம் கிடைத்ததை நினைத்து, நாணமாக இருந்தது. அவளிடமிருந்து இன்னும் ஒரு முத்தம் கிடைக்காதா என்றுகூட இருந்தது. போனை எடுத்து, சீனுவுக்கு கால் பண்ணினாள்.

சொல்லு அகல்யா

வா வந்து மேமை தூக்கிட்டுப் போ

தூக்கிட்டு வந்து?

அவங்களை தூங்கவிடாம போட்டு… செய்

ஏய்… அடியேய்…

அவள் சொல்லி முடித்ததும் காமினி அவளை நிமிர்ந்து பார்த்தாள்.

பெரிய தியாகியா நீ ம்?

ஆமா. என் மேமுக்காக

‘என் மேம்’-ஆ?

நீங்க மட்டும் ‘என் அகல்யா’ன்னு சொன்னீங்க?

காமினி, ஆச்சரியத்தோடு அவளை வைத்த கண் எடுக்காமல் பார்க்க, அகல்யா, அவளது பார்வையில் சுக்கு நூறாக நொறுங்கிக்கொண்டிருந்தாள். ஆசை மிகுதியில்.. காமினியின் உதடுகளில் நச்சென்று ஒரு முத்தம் கொடுத்துவிட்டாள்.

காமினி, கண்களை மூடிக்கொண்டாள்.

அகல்யாவுக்கு… இதயம் வேகமாக அடித்துக்கொள்ள, காமினி எதுவும் சொல்லிவிடுவாளோ, கோபப்பட்டுவிடுவாளோ என்று பதட்டத்தோடு உட்கார்ந்திருந்தாள்.

கண்களை திறந்து பார்த்த காமினி, அவளை குறும்பாக முறைத்துப் பார்த்தாள்.

ஸாரி மேம்

உன்ன சின்னப்பொண்ணுன்னு நெனச்சேன்

நான் என் மேமை ரொம்ப கோபக்காரின்னு நெனச்சேன்

நான் கோபக்காரிதான்

சொல்லிக்கொண்டே காமினி அகல்யாவை இழுத்து நச்சென்று அவள் உதடுகளில் முத்தம் கொடுக்க… அகல்யாவுக்கு ஜிவ்வென்றிருந்தது. இதயத்திலிருந்து பட்டாம்பூச்சிகள் பறந்தன.

சீனுவைப் பார்க்கப்போன அகல்யா, திரும்ப வரவில்லை என்றதுமே காமினிக்குப் புரிந்துவிட்டது. அவள் அவனிடம் ஓல் வாங்கிக்கொண்டிருக்கிறாள் என்று. அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. நேற்று திட்டி திட்டி விரட்டிவிட்டாள். இன்று அழுதுகொண்டே நம்பர் கேட்கிறாள்!

4 Comments

  1. G. சங்கர்

    அருமை அருமை எப்படி பாராட்டுவது என்று தெரிய வில்லை அவ்வளவுவு அருமையாக. இரண்டு லட்டு தின்ன ஆசையான்னு கேக்கற மாதிரி அருமையாக கொண்டு போறீங்க தயவு செய்து சீனு காமினியை இன்னும் கொஞ்சம் எழுதுங்க சார் தயவு செய்து
    G. சங்கர்

  2. spr story my tongue so thirsty anyone give me ur pussy plsssss

  3. Super. Continue like this. Back to form bro

Comments are closed.