28 வயது அழகுப் புயல் – பாகம் 65 104

என்ன மன்னிச்சிடுடா. என்ன மன்னிச்சிடுடா அகல்யா ப்ளீஸ்

சொல்லிக்கொண்டே அவன் அவள் முகமெங்கும் முத்தம் கொடுக்க, அவள் முகத்தை கொடுக்காமல் அவன் நெஞ்சுக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

தெரியாம உன்ன காக்க வச்சிட்டேண்டா என்ன மன்னிச்சிடுடா ப்ளீஸ் என்று சொல்லிக்கொண்டே அவன் அவள் கண்ணம் காது தலை என்று மாறி மாறி முத்தம் கொடுக்க, அகல்யா குளமான கண்களோடு அவனைப் பார்த்தாள்.

அவள் அவனைப் பார்த்த அந்த நிமிடத்தில், அவன் இச் இச்சென்று அவள் உதடுகளில் முத்தமாய் கொடுத்தான். அகல்யாவுக்கு இதமாக இருந்தது. கண்களை மூடிக்கொண்டாள்.

அவள், கண்களை மூடிக்கொண்டு, துடிக்கும் உதடுகளோடு முகத்தை காட்டிக்கொண்டே நிற்க, அவன் ஆசையோடு அவள் கீழுதட்டைக் கவ்விக்கொண்டான்.

அகல்யா, தன் இதழ் கவ்வப்பட்ட சுகத்தில், கண்களை இறுக்கமாக மூடிக்கொள்ள, அவன், அவள் உதட்டை நன்றாக சப்பி சுவைத்துவிட்டு, விட்டான். அவளைப் பார்த்தான். கிறங்கிய கண்களோடு, மலர்ந்த முகத்தோடு, அவன் கிடைத்துவிட்ட சந்தோஷத்தோடு, அவனைப் பார்த்த அகல்யா, அது காமினியின் ரூம் என்பது ஸ்ட்ரைக் ஆக, அவன் மீதிருந்த பிடியை விட்டாள். எச்சில் விழுங்கினாள்.

அவன் சட்டென்று முழங்காலில் நின்றான். நான் உனக்கு பண்ண எல்லா தப்புக்கும் என்ன மன்னிச்சிடு அகல்யா

அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. உடனே அவளும் முழங்காலில் நின்றாள். நான்தான் சீனு தப்பு பண்ணிட்டேன். நீதான் என்ன மன்னிக்கணும்

இல்ல அகல்யா என்மேலதான் தப்பு

இல்ல என் மேலதான் தப்பு

அவன் அவளை இழுத்து அணைத்துக்கொண்டு அவள் முகம் முழுவதும் முத்தம் கொடுத்தான். அவள் மூக்கு, கண்கள், உதடுகள் என்று மாறி மாறி அழுத்தமாய் முத்தம் பதித்தான்.

ஐ லவ் யூ அகல்யா

ஐ லவ் யூ சீனு

4 Comments

  1. G. சங்கர்

    அருமை அருமை எப்படி பாராட்டுவது என்று தெரிய வில்லை அவ்வளவுவு அருமையாக. இரண்டு லட்டு தின்ன ஆசையான்னு கேக்கற மாதிரி அருமையாக கொண்டு போறீங்க தயவு செய்து சீனு காமினியை இன்னும் கொஞ்சம் எழுதுங்க சார் தயவு செய்து
    G. சங்கர்

  2. spr story my tongue so thirsty anyone give me ur pussy plsssss

  3. Super. Continue like this. Back to form bro

Comments are closed.