28 வயது அழகுப் புயல் – பாகம் 65 104

அவன் அடிவாங்கிக்கொண்டே கட்டிலில் விழுந்துவிட்டான். அவள் அவன் சட்டையைப் பிடித்து இழுத்து அவனை உட்காரவைத்து அடித்தாள். ஆத்திரம் தீரும் வரை அவனது இரு கண்ணங்களிலும், கைகளிலும் அடித்தாள்.

ஏன் என்ன பார்க்க வரல ஏன் பார்க்க வரல

நான்தான் வந்தேனே. நீ கோபமா இருந்த. அப்புறம் சாப்புட்டுட்டு தூங்கிட்டன்

அதுக்கப்புறம் ஏன் வரல

அதுக்கப்புறம்.. நான்தான் தூங்கிட்டேன்ல. டயர்டா இருந்தது

நான் எத்தனை தடவை வெளியே வந்து வந்து பார்த்தேன் தெரியுமா?

இதைக்கேட்டதும் சீனுவுக்கு தூக்கிவாரிப் போட்டது.

என்னடி சொல்ற?

நைட்டெல்லாம்… வெளிய வந்து வந்து பார்த்துக்கிட்டே இருந்தேன்

அவள் குரல் உடைந்து அழ ஆரம்பிக்க, சீனுவால் நம்பவே முடியவில்லை. ஆச்சரியத்தில் திக்குமுக்காடிப்போனான். ஐயோ இவ என்ன சொல்றா?

அகல்யா….எனக்கு தெரியாது. எனக்கு தெரியாதுடா ஸாரி

சொல்லிக்கொண்டே அவன் அவளை ஆறுதலாகத் தொட, அவள் அவன் கையைத் தட்டிவிட்டுவிட்டு எழுந்தாள்.

நான் போ ன்னு சொன்னா போயிடுவேல்ல? போ இனிமே என் முகத்துலயே முழிக்காத

சொல்லிவிட்டு அவள் விடுவிடுவென்று திரும்பி கதவை நோக்கி நடக்க, சீனு சட்டென்று அவள் கையைப் பிடித்து இழுத்து அவளை அணைத்துக்கொண்டான்.

4 Comments

  1. G. சங்கர்

    அருமை அருமை எப்படி பாராட்டுவது என்று தெரிய வில்லை அவ்வளவுவு அருமையாக. இரண்டு லட்டு தின்ன ஆசையான்னு கேக்கற மாதிரி அருமையாக கொண்டு போறீங்க தயவு செய்து சீனு காமினியை இன்னும் கொஞ்சம் எழுதுங்க சார் தயவு செய்து
    G. சங்கர்

  2. spr story my tongue so thirsty anyone give me ur pussy plsssss

  3. Super. Continue like this. Back to form bro

Comments are closed.