28 வயது அழகுப் புயல் – பாகம் 65 104

உன்ன அழவச்சிட்டேனா…

ம்….

அவன், தரையில் உட்கார்ந்தபடியே அவள் உதடுகளைக் கவ்விக்கொண்டான். ஆவேசமாக அவள் நாக்கைத் தேடிப் பிடித்துக் கவ்வினான். அவள் எச்சில்களை உறிஞ்சினான்.

அகல்யா, சூடாக மூச்சு விட்டுக்கொண்டே அவன் உடம்பெங்கும் தன் கைகளால் தடவினாள். அவன் இழுக்க இழுக்க, சுகத்தில் லயித்துக்கொண்டிருந்தாள். நாக்கை விடுவான் விடுவான் என்று பார்த்தவள், அவன் விடாமல் பிடித்துவைத்துக்கொண்டு, அவள் எச்சிலை எல்லாம் சப்பி உறிஞ்சிக்கொண்டிருக்க, ம்ம்ம்ம்ம்ம்…. ம்ம்ம்ம்ம்….. என்று வித்தியாசமாக முனகிக்கொண்டே அவன் முதுகில் தட்டினாள். அவன் விட்டதும், வேகமாக அவன் நாக்கை உதடுகளால் பிடித்து வைத்துக்கொண்டு அவன் சுவையை ருசித்தாள்.

இருவரின் இதயங்களும் வேகமாக அடித்துக்கொண்டிருந்தன. பெரிதாக மூச்சுவிட்டுக்கொண்டே அவர்கள் ம்ம்ம்… ம்ம்ம்ம்ம்… என்று தங்களை மறந்து முனகிக்கொண்டிருந்தார்கள்.

அவள் ஆவேசமாக அவனை சுவைக்க சுவைக்க, அவன் அவள் வேகம் தாங்காமல், மெல்ல பின்னால், கட்டிலில் சாய்ந்துகொண்டான். அவள் ஒரு மெல்லிய ப்ளவுஸ் மற்றும் டீசண்டான புடவையில் இருந்தாள். அவன் அவளது ப்ளவுசுக்கு மேலாக, அவளது விலாவில், முதுகில், கைகளை வைத்துத் தடவிக்கொண்டே அவளை நன்றாக தன்னோடு அணைத்துக்கொண்டான்.

அகல்யா, நீண்ட நேரம் கழித்து அவன் நாக்கை விட்டுவிட்டு, அவன் உதடுகள், கண்கள், கண்ணம் என்று மாறி மாறி முத்தமிட்டாள். அவனது மீசை, தனது முகத்தில் எல்லா இடங்களிலும் படும்படி ஆவேசமாக உரசிக்கொண்டு இழைந்தாள்.

அவன், இப்போது அவளது மேலுதடையும் கீழுதடையும் மாறி மாறி கவ்வி இழுத்துக்கொண்டு சப்ப, அவள் அந்த சுகத்தை அனுபவித்துக்கொண்டு கிறங்கிக் கிடந்தாள். அவன், கன்னிப்பெண்ணின் பளபளப்புடன் இருந்த அவளது மென்மையான முகத்தில் இருந்து உதடுகளை எடுக்க மனமில்லாமல் அவளுக்கு முத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தான்.

முந்தைய இரவிலிருந்து, இதுவரை பற்றி எரிந்துகொண்டிருந்த அகல்யாவின் இதயம் கொஞ்சம் கொஞ்சமாக குளிர்ந்து, ஆறுதலடைந்து, இப்போது சந்தோஷமாக துடிக்க ஆரம்பித்தது. சீனு… சீனு… ம்ம்ம்ம்….ம்ம்… சீனு….ம்ம்ம்… என்று முனகிக்கொண்டே அவனது முத்தங்களை எல்லாம் வாங்கினாள். அவன் முத்தமிட்டு நிமிர்ந்ததும், அப்படியே அவன் கழுத்தில் முகம் புதைத்து அவனோடு ஒட்டிக்கொண்டாள்.

அகல்யா… ஏய்…

ம்….

4 Comments

  1. G. சங்கர்

    அருமை அருமை எப்படி பாராட்டுவது என்று தெரிய வில்லை அவ்வளவுவு அருமையாக. இரண்டு லட்டு தின்ன ஆசையான்னு கேக்கற மாதிரி அருமையாக கொண்டு போறீங்க தயவு செய்து சீனு காமினியை இன்னும் கொஞ்சம் எழுதுங்க சார் தயவு செய்து
    G. சங்கர்

  2. spr story my tongue so thirsty anyone give me ur pussy plsssss

  3. Super. Continue like this. Back to form bro

Comments are closed.