28 வயது அழகுப் புயல் – பாகம் 63 120

நீங்க சொன்னா கேட்குறா ஸார்

ரவி உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்

சொல்லுங்க ஸார்

நீ என்னை எதுக்கு கூப்பிட்டியோ தெரியாது. ஆனா எனக்கு மஹாவை ரொம்ப பிடிச்சிருக்கு ரவி.

ரவி, முகத்தில் வந்த சந்தோஷத்தை முழுதாகக் காட்டிக்கொள்ளாமல், திருப்தியாக அவனை பார்த்தான்.

உண்மைய சொல்லப்போனா… உனக்கு ஆபிஸ்ல உடனே நல்ல பொசிஷன் தர முடியாது. அதுக்கு நீ hardwork பண்ணனும்.

பண்றேன் ஸார்

இப்போ வேலை பார்க்கிறதைவிட இரண்டு மடங்கு வேலை பார்க்கணும். சுறுசுறுப்பா இருக்கணும்.

சுறுசுறுப்பா வேலை பார்ப்பேன் ஸார்

அப்படி வேலை பார்த்தா, ஆறு மாசத்துல உனக்கு ப்ரோமோஷன் தரேன். அதுக்கப்புறம் நீ அதே சுறுசுறுப்போட வேலை பார்த்து சுயமா மேல மேல போகணும்.

சரி ஸார்

சரி நான் மஹாவை பிடிச்சிருக்குன்னு சொன்னேன்ல. அதைப்பத்தி என்ன நினைக்குற?

சந்தோஷம் ஸார்

உனக்கு புரியலைன்னு நினைக்குறேன். மஹாவை மும்பை கூட்டிட்டுப் போலாம்னு இருக்கேன். ஒரு ஒன் வீக். இல்லைனா பத்து நாள் அவ என்கூட குடும்பம் நடத்தணும்னு ஆசப்படுறேன். பத்து நாள் கழிச்சி அவளை சந்தோஷமா கொண்டுவந்து உன் வீட்டுல விடுறேன். உனக்கு ஓகேவா?

இதை எதிர்பார்க்காத ரவி, திகைத்தான். அதிர்ந்தான். ஆனால் அந்த அதிர்ச்சியையும் மீறி அவன் மனதுக்குள், ராஜ்ஜோடு மஹா படுத்துக் கிடப்பதுபோல் ஒரு காட்சி தோன்றி மறைய, அவனது ஆண்மை கிண்ணென்று தூக்கியது. யோசிப்பதுபோல், கண்களை மூடிக்கொண்டான். அவனுக்கு சுகமாக இருந்தது.

4 Comments

  1. next 64 plssss epo seenu poduva nandhiniya nu irukuu pls.i cant wait that moments

  2. G. சங்கர்

    எதிர் பாரா திருப்பாங்களுடன். கதை சூப்பரா கொண்டு போறீங்க ராஜ் மகா பாகம் சூப்பரோசூப்பர் சார் சீனு துபாய் போவதற்குள் சீனு காமினி பகுதி எழுத்துங்கள் சார் please.
    G. சங்கர்

  3. Next please 64

  4. Super seenu and Raj part

    Raj and vinay mahava Mumbai la vachi seira madhiri podungha.

Comments are closed.