28 வயது அழகுப் புயல் – பாகம் 63 120

ஒரு அப்பாவிக்கு காட்டுவதில் என்ன ஆனந்தம். இந்த மாதிரி ஆளுக்கு காட்டுவதுதானே சுகம். ஆனால் இவன் இந்த டவலை… முக்கால்வாசி தெரியும் தன் அழகுகளை…. ரசிப்பதுபோலவே தெரியவில்லையே. புடவையில் நல்லா இருந்தே என்கிறான். வெறுப்பேற்றுகிறானா?

பக்கெட்டை கொண்டு போய் அவன் முன்னால் வைத்தாள். நன்றாக க்ளீவேஜ் காட்டிவிட்டு… நிமிர்ந்தாள்.

நிஷாவையே பார்த்தாச்சு. நீயெல்லாம் என்னடி ஜுஜுபி என்று நின்றுகொண்டிருந்தான் அவன்.

நந்தினிக்கு, அவன் தன் க்ளீவேஜை ஆஆ என்று பார்க்காதது கொஞ்சம் disappointment ஆக இருந்தது.

அவ்ளோதான்… என்றாள்.

அந்த டவல்?

அவன் அவள் உடுத்தியிருந்த டவலைக்காட்டிக் கேட்க, அவள், சற்று கோபத்தோடு, இது அழுக்கு இல்லையே??!! என்றாள்.

ப்ரூப் பண்ணட்டுமா?

நந்தினி பேசாமல் நின்றாள்.

அவன், அவளுக்கு அருகில் வந்தான். குளிச்சி முடிச்சிட்டு யாராவது அழுக்கு துணியை எடுத்து உடுத்திப்பாங்களா ம்ம்?

சொல்லிக்கொண்டே அவள் டவலைப் பிடித்து ஒரு இழு இழுக்க, இதை சற்றும் எதிர்பார்க்காத நந்தினி, ஏய்…. என்று பதட்டத்தில் சத்தம் போட, மகேஷ், லேப்டாப்பிலிருந்து தலையை நிமிர்த்தினான்.

நந்தினி ஏன் சத்தம் போடுகிறாள்?
இப்போது போகலாமா வேண்டாமா
போனால், நான்தான் முன்னாடியே சொன்னேன்ல? என்று திட்டினால்? கோபப்பட்டால்?
கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம்

இங்கே நந்தினி வெறும் சின்ன ஜட்டி மற்றும் ப்ராவில் அவன்முன் நின்றுகொண்டிருந்தாள். அவன், அவளை சுத்தமாகப் பார்க்காமல் அவள் டவலை கூடைக்குள் திணித்துக்கொண்டிருந்தான்.

நந்தினிக்கு அவமானமாகவும் இருந்தது. சுகமாகவும் இருந்தது.

ஐயோ பொசுக்குன்னு டவலை உருவி இப்படி ப்ரா ஜட்டியோடு நிற்கவச்சிட்டானே

டவலை உருவியதைக்கூட சகித்துக்கொள்ளலாம். ஆனால் அவன் தன் அழகுகளை கண்டுகொள்ளாமல் இன்சல்ட் செய்வதை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

அவளுக்கு உள்ளே ஓடவே தோணவில்லை. அவன் தன் டவலை உருவிய விதத்தை ரசித்துக்கொண்டு…. ஒரு mixed feeling-ல், அவன்முன் ஜட்டி ப்ராவோடு நின்றுகொண்டிருந்தாள். அவன், அவளை பார்க்காமலேயே கேட்டுக்கொண்டிருந்தான்.

வேற ஏதாவது அழுக்கு துணிகள் இருக்கா மேடம்?

இ.. இல்ல

4 Comments

  1. next 64 plssss epo seenu poduva nandhiniya nu irukuu pls.i cant wait that moments

  2. G. சங்கர்

    எதிர் பாரா திருப்பாங்களுடன். கதை சூப்பரா கொண்டு போறீங்க ராஜ் மகா பாகம் சூப்பரோசூப்பர் சார் சீனு துபாய் போவதற்குள் சீனு காமினி பகுதி எழுத்துங்கள் சார் please.
    G. சங்கர்

  3. Next please 64

  4. Super seenu and Raj part

    Raj and vinay mahava Mumbai la vachi seira madhiri podungha.

Comments are closed.