28 வயது அழகுப் புயல் – பாகம் 63 120

என்ன ரவி யோசிக்குற? உனக்கு சம்மதமா

ரவி எதுவும் பேசாமல் கிச்சனை நோக்கிப் பார்த்தான்.மஹா… இது உனக்குப் பிடிக்காதுதான். என்னை திட்டுவதான். ஆனா மஹா… நீ எதிர்பார்க்கிற அளவுக்கு நான் உன்னை சந்தோஷமா வச்சிக்க முடியலைங்கிறது எனக்கு தெரியும். ஆனா என் பாஸ் உன்னை சந்தோஷமா வச்சிப்பார். உன் ஆசைகளை நிறைவேத்துவார்.

மஹா ஒத்துக்கிட்டா… எனக்கு சம்மதம்தான் ஸார்

ஹே.. நான் உனக்கு ப்ரோமோஷன் கொடுக்கல. சம்மதம்னு சொல்ற?

கொடுப்பீங்கன்னு நம்பிக்கை இருக்கு ஸார்.

குட். ஐ லைக் யு.

ஆனா மஹா கண்டிப்பா ஒத்துக்க மாட்டா ஸார். இந்த விஷயத்துல அவ ரொம்ப ஸ்ட்ரிக்ட்

எந்த விஷயத்துல?

ஒருத்தனுக்கு ஒருத்திதான்ங்கிற விஷயத்துல. என்கிட்ட அடிக்கடி சொல்லுவா. நாம ஒருத்தருக்கொருத்தர் உண்மையா இருக்கணும்னு சொல்லுவா. மற்ற ஆண்களை கண்டுக்கவே மாட்டா. ஆம்பளைங்க வந்து வழிஞ்சி வழிஞ்சி பேசினாலும் இவ அலட்டிக்காம போயிடுவா. கண்ட்ரோலா இருப்பா. இப்போ கூட புடவை வாங்கி கொடுக்கறீங்களா இல்லையான்னு சண்டைக்கு வந்தா

அவளுக்கு என்னை பிடிச்சிருக்கு ரவி. எனக்கு பொண்டாட்டியா இருக்க ஒத்துப்பா

எப்படி ஸார் சொல்றீங்க

அவ புடவையில்லாம சாப்பாடு பரிமாறினா பார்த்தியா. அப்பவே உனக்கு தெரிஞ்சிருக்க வேணாமா. இதையெல்லாம் பிடிச்சித்தான் செய்றான்னு?

ஆனா நான் பார்க்கும்போதெல்லாம் கோபமாவே இருந்தா ஸார்

கோபப்பட்டாளா? இரு பார்த்திடலாம்.

ராஜ் உள்ளே பார்த்து குரல் கொடுத்தான். மஹா…. இன்னுமாடி ப்ரா போடுற? இங்க வாயேன்

இதோ வரேன்ங்க

4 Comments

  1. next 64 plssss epo seenu poduva nandhiniya nu irukuu pls.i cant wait that moments

  2. G. சங்கர்

    எதிர் பாரா திருப்பாங்களுடன். கதை சூப்பரா கொண்டு போறீங்க ராஜ் மகா பாகம் சூப்பரோசூப்பர் சார் சீனு துபாய் போவதற்குள் சீனு காமினி பகுதி எழுத்துங்கள் சார் please.
    G. சங்கர்

  3. Next please 64

  4. Super seenu and Raj part

    Raj and vinay mahava Mumbai la vachi seira madhiri podungha.

Comments are closed.