28 வயது அழகுப் புயல் – பாகம் 63 120

நான் அழகு கிடையாது. பஞ்சத்துல அடிபட்ட மாதிரி இருக்குறேன். இந்த மாதிரி அழகான பெண்களை பார்க்கிற தகுதி எல்லாம் நமக்கு எங்க இருக்கு?ன்னு என் வேலையை மட்டும் செஞ்சிட்டு வந்துட்டேன் தம்பி

சீனுவுக்கு சட்டென்று ஒரு யோசனை தோன்றியது

காயத்ரியின் செயினை வாங்க வழி பிறந்துவிட்டது!

சாகுல் க்ளீன் பண்ணும்போது அங்கே ஏதாவது முக்கியமான பொருளை தூக்கிடவேண்டியதுதான்

சாகுல்ணா… நாளைக்கு அவங்க ரூம் நீங்க போனீங்கன்னா நானும் உங்க கூட வரேனே….

ஐயோ வேணாம். அவங்க தப்பா நெனச்சிப்பாங்க. அப்புறம் நான் அவங்க கால்களை பார்க்கிற வாய்ப்பும் போயிடும்

நீங்க ஏன் நந்தினி காலை பார்க்குறீங்க. நிமிர்ந்து பாக்கணும் அண்ணாச்சி.

நான் பார்த்தா, சீச்சீ என்னடா இவன்லாம் பார்க்குறான்னு நினைக்க மாட்டாங்களா

அவங்க அந்த கோலத்துல வந்து நிக்குறதே நீங்க பார்க்கணும்னுதான்

என்னது?

சாகுல் நம்ப முடியாமல்… சுத்தமாக நம்பாமல்.. கேட்க, இப்போது சீனுவுக்கே யோசனையாக இருந்தது

அதெப்படி பணக்காரி நந்தினி இப்படி ஒரு காரியம் செய்வாள்?

அதுவும் மகேஷை வைத்துக்கொண்டு?

இந்த சாகுல் அவள் கால்களை பார்த்ததற்கே… ஏதோ பார்க்காததை பார்த்தது போல் எக்ஸைட் ஆகிறான். பாவம்!

நாளைக்கு நான் போக வாய்ப்பு கிடைத்தால் 5 நிமிடத்தில் அங்கே என்ன நடக்கிறது என்பது தெரிந்துவிடும்.

பார்க்கலாம்.

அது ஒரு spacious ஆன suite ரூம்.

ஹோட்டலில் இருந்த ஆண்களை எல்லாம் தன் அழகாலும், கெத்தான நடையாலும் திரும்பி பார்க்க வைத்த நந்தினி, ஆசையோடு குளித்தாள். சின்னதாக ஒரு நைட்டி போட்டுக்கொண்டு திரிந்தாள். மகேஷ் போனில் – யார் யாருக்கோ, தன் உதவாக்கரை நண்பர்களுக்கு எல்லாம் வீடியோ கால் பேசிக்கொண்டிருந்தான். தன் ரூமை, ஹோட்டலை, காட்டிக்கொண்டிருந்தான்.

4 Comments

  1. next 64 plssss epo seenu poduva nandhiniya nu irukuu pls.i cant wait that moments

  2. G. சங்கர்

    எதிர் பாரா திருப்பாங்களுடன். கதை சூப்பரா கொண்டு போறீங்க ராஜ் மகா பாகம் சூப்பரோசூப்பர் சார் சீனு துபாய் போவதற்குள் சீனு காமினி பகுதி எழுத்துங்கள் சார் please.
    G. சங்கர்

  3. Next please 64

  4. Super seenu and Raj part

    Raj and vinay mahava Mumbai la vachi seira madhiri podungha.

Comments are closed.