28 வயது அழகுப் புயல் – பாகம் 63 120

இவன் போய் பாட்டிலை எடுத்து வந்து கொடுக்க, அவர்கள் சிரிப்போடு வாங்கிக்கொண்டார்கள்.

அப்போதுதான் அங்கே போனில் தமிழில் பேசிக்கொண்டிருந்த ஒருவனை…. சீனு பார்த்தான். கோபத்தில் நரம்புகள் முறுக்கேறின

மகேஷ்!

இவன் இங்கே என்ன செய்கிறான்?

எவ்ளோ தைரியம் இருந்தால் காயுவிடம் பிரச்சினை பண்ணியிருப்பான்? என்று சீனு அவனை கோபத்தோடு பார்த்துக்கொண்டு நிற்க, என்னங்க, போலாமா என்று இனிமையான குரலால் கேட்டுக்கொண்டே மகேஷின் அருகில் வந்து நின்றவளைப் பார்த்து இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோனான்.

அவள் செம அழகாக இருந்தாள். நல்ல உயரம். ஆளை அசைத்துப்பார்க்கும் கண்கள். எடுப்பான மூக்கு. வரைந்து வைத்தது போன்ற உதடுகள். பச்சை கலர் புடவை ஜாக்கெட்டில் இருந்தாள்.

லோ ஹிப்பில் இருந்தாள்

மகேஷ் அவளை கூட்டிக்கொண்டு ஹோட்டலுக்கு வெளியே நடக்க, அவளது நிமிர்ந்த நடையிலும் பின்னழகுகளின் அசைவிலும் சொக்கிப்போய் நின்றுகொண்டிருந்தான் சேர்ன்னு.

தலையை உதறினான். நோ… தப்பு.

இருந்தாலும் ஒரு ஆசையில் அவள் பெயரென்ன என்று அந்த பசங்களிடம் கேட்டான். நந்தினி என்றார்கள்

மகேஷுக்கு அதிர்ஷ்டம்தான் என்று நினைத்துக்கொண்டான்.

சாகுலின் ஏழ்மை மற்றும் அப்பாவித்தனம் பார்த்து, சீனுவுக்கு அவனை மிகவும் பிடித்துவிட, சீனுவின் அக்கறை பார்த்து சாகுலும் இவனிடம் நன்றியோடு பேச ஆரம்பித்தான்.

இவர்கள் சுவாரஸ்யமாக பேசி சிரித்துக்கொண்டிருந்தபோது நந்தினி உள்ளே நுழைந்துகொண்டிருந்தாள். பின்னாலேயே மகேஷ்

கூந்தலை ஒதுக்கி விட்டுக்கொண்டே வந்த நந்தினியின் தொப்புள்… ஒரு செகண்ட்… சீனுவின் கண்ணில் பட்டு, பின் மறைந்தது.

அவள், நல்ல உயரமாக இருந்தாள். ஒல்லியாகவும் இல்லாமல், குண்டாகவும் இல்லாமல், அளவான உடம்புடன் இருந்தாள். ஹை ஹீல்ஸ் போட்டுக்கொண்டு நளினமாக நடந்து வந்தாள்.

சீனு, அவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

இவர்களை கடந்து போகும்போது, அவள், சாகுலை மட்டும் ஒரு செகண்ட் பார்த்துவிட்டு, தலையை குனிந்துகொண்டு போய்விட, சீனுவுக்கு ஆச்சரியம் மேல் ஆச்சரியம்

4 Comments

  1. next 64 plssss epo seenu poduva nandhiniya nu irukuu pls.i cant wait that moments

  2. G. சங்கர்

    எதிர் பாரா திருப்பாங்களுடன். கதை சூப்பரா கொண்டு போறீங்க ராஜ் மகா பாகம் சூப்பரோசூப்பர் சார் சீனு துபாய் போவதற்குள் சீனு காமினி பகுதி எழுத்துங்கள் சார் please.
    G. சங்கர்

  3. Next please 64

  4. Super seenu and Raj part

    Raj and vinay mahava Mumbai la vachi seira madhiri podungha.

Comments are closed.