28 வயது அழகுப் புயல் – பாகம் 63 120

யார் இது?

சூப்பர்வைஸர் மேடம். உங்களை மாதிரி பெரிய கஸ்டமர்ஸ் தொடர்ந்து கம்ப்ளெயிண்ட் பன்னாங்கன்னா இவர் வந்து பார்ப்பார்

ஓ…

உள்ளே வரலாமா மிஸ் நந்தினி?

வ..வாங்க

ஸாரி நீங்க குளிச்சிட்டிருக்கும்போது வந்துட்டோம்னு நினைக்கிறேன்

அ.. ஆமா. சீக்கிரம் க்ளீன் பண்ணீங்கன்னா நல்லாயிருக்கும்

ஸ்யூர் மேம். சாகுல்… சீக்கிரம் க்ளீன் பண்ணுங்க

சரி தம்பி என்று அவர் வேலையை ஆரம்பிக்க, இவள் தேங்க்ஸ் என்றாள்.

நீங்க போங்க மேம். அண்ணன் டிஸ்ட்ராக்ட் ஆகுறாரு

ஏன்?

தங்கச்சிலை மாதிரி இருக்கீங்க. உங்களை பார்த்தா எனக்கே டிஸ்டராக்ட் ஆகுது. அவர் பாவம் மேம். ஒரு ஏழைத் தொழிலாளி.

ரொம்ப வழியுறீங்க

நேத்து க்ரீன் கலர் புடவைல ரொம்ப அழகா புயல் மாதிரி வந்தீங்க மேம். ஹீரோயின் யாரோ ஷூட்டிங்க் வந்திருக்காங்கன்னு நினைச்சோம்.

ம்.. அப்போ பிளான் பண்ணித்தான் வந்திருக்கீங்க

ஆனா வந்தது வேஸ்ட்டா போச்சே. உங்களை புடவைல பார்க்க முடியலையே

ஏன்? இந்த கோலத்துல நான் அழகா இல்லையா? என்று கேட்க நினைத்தவள், அது அவர்கள் லெவலுக்கு இறங்கிப் போவதுபோல் இருக்கும் என்று… கட்டுப்படுத்திக்கொண்டாள்.

சீக்கிரம் முடிச்சிட்டு கிளம்புங்க… என்றுவிட்டு, ஒய்யாரமாக திரும்பி நடந்தாள்.

டவல் அவளது பின்னழகுகளின் கீழ்ப்புறத்தை மறைக்கத் தவறியிருக்க… அவளது குண்டிகள் அசையும் அழகை இருவருமே பார்த்து வாயடைத்துப்போய் நின்றார்கள்.

அவள் ஏதோ கொஞ்சம் காட்டியிருப்பாள் இந்த பையன் அதை ஓவராக தன்னிடம் சொலிகிறான் என்றுதான் சீனு நினைத்திருந்தான். ஆனால் பல புண்டைகளைப் பார்த்த தானே ஆடிப்போகும் அளவுக்கு அவள் காட்டுவாள் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. விக்கித்துப்போய் நின்றுகொண்டிருந்தான்.

எவளையும் ட்ரை பண்ணக்கூடாது என்று நினைத்திருக்கும் நிலையில், என்னடா இது சத்திய சோதனை? என்று தவிப்போடு நின்றுகொண்டிருந்தான். அவன் உடம்புக்குள் ரத்தம் ஆல்ரெடி சூடாக பாய்ந்துகொண்டிருந்தது. வினய் சொன்னதுதான் ஞாபகத்தில் வந்துகொண்டிருந்தது. கடைசியாக ஒரு தடவை! ஒரு தடவை?

4 Comments

  1. next 64 plssss epo seenu poduva nandhiniya nu irukuu pls.i cant wait that moments

  2. G. சங்கர்

    எதிர் பாரா திருப்பாங்களுடன். கதை சூப்பரா கொண்டு போறீங்க ராஜ் மகா பாகம் சூப்பரோசூப்பர் சார் சீனு துபாய் போவதற்குள் சீனு காமினி பகுதி எழுத்துங்கள் சார் please.
    G. சங்கர்

  3. Next please 64

  4. Super seenu and Raj part

    Raj and vinay mahava Mumbai la vachi seira madhiri podungha.

Comments are closed.