விஷ் யூ எ வெரி ஹேப்பி பர்த் டே 116

“ஓகோ…!” என்று ரோகினி மெதுவாக சீட்டி அடித்த படி, “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்..” என்ற பாடலை பாட ஆரம்பிக்க, நான் அங்கிருந்து நடையைக்கட்டினேன்.

சிறிது கலக்கத்துடனேயே நான் வகுப்பறையை அடைந்தேன். உள்ளே நுழைந்து என் பார்வையை சுழல விட்டேன். நல்ல வேளையாக ராஜாராமனை காணவில்லை! நிம்மதி பெருமூச்சு விட்டுவிட்டு நான் பாடத்தை தொடங்கிய ஐந்து நிமிடத்துக்கெல்லாம், அவன் வந்து சேர்ந்தான். கையில் ஒரு நோட்டு புத்தகத்தை சுழற்றிய படி, அவன் என்னிடம் அனுமதி கூட கேளாமல் உள்ளே வந்து உட்கார்ந்தான்.

என்ன ராஜாராமன்..! உள்ள வரும் போது பர்மிஷன் கேக்கற பழக்கம் இல்லையா..?” என்று நான் அவனைப் பார்த்து நெற்றிக்கண்ணைக் காட்டினேன். மற்ற சக மாணவர்களுக்கு முன்னே அவன் என்னை ரெஸ்பெக்ட் செய்யாதது எனக்கு மிகுந்த கோபத்தை உண்டு பண்ணி இருந்தது.

“அதான் நான் வரும் போது பார்த்துட்டீங்க இல்ல.. அப்புறம் எதுக்கு வீணா பர்மிஷன் கேக்கனுமின்னு நினைச்சேன்.. அதான் கேக்கலை..” என்று அலட்சியமாக பதில் கூறினான். அவன் கூறிய பதிலை விட, அவன் என் முகத்தை பார்க்காமல், என் மார்புகளை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தது தான் என்னை வெறிப்பிடிக்கும் அளவுக்கு ஆளாக்கியது.

“வாட் டூ யு மீன்? கெட் அவுட்.. வெளியே போ..!” என்று என் முகம் சிவக்க, உதடுகள் துடிக்க, நான் கத்தியே விட்டேன். வகுப்பறையில் நிசத்தம். குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் போல இருந்தது. எனக்கு கோபத்தில் லேசாக உதறல் ஏற்பட, மனம் தடதட என்று அடித்துக்கொண்டது.

ராஜாவோ கொஞ்சம் கூட சலப்படாமல், “நீங்க எப்ப தான் என்னை உள்ளே வர சொல்லி இருக்கீங்க..!” என்று அலுத்துக்கொண்டான். அவனது வெறித்த பார்வை இப்போது என் கொசுவத்துக்கு கீழே பதிந்து இருந்தது.

“இப்ப நீ வெளியே போறீயா..? இல்ல நான் வெளியே போகட்டுமா..?” என்று நான் சீறினேன். அவன் எதுவும் சொல்லாமல், நக்கலாக காது குடைய, நான் வகுப்பறையை விட்டு வெளியேற தொடங்கினேன். அவனது பார்வை இப்போது என் பின்புற மேடையைப் பார்த்துக்கொண்டு இருக்கும் என்று எனக்கு நன்றாக தெரியும். உள்ளுக்குள் அருவருப்பு ஏகிற, நான் நடந்தேன். தீடீரென்று, ராஜா என்னை உரசிக்கொண்டு கடந்து போனான். போகும் போது, “வேண்டாம் மேடம்.. நானே போறேன்..” என்று அலட்சியமாக கத்திக்கொண்டே சென்றுவிட்டான்.

வகுப்புறையில் இதற்குள்ளாக ஏற்பட்ட சிறு சிறு பேச்சுக்கள், நான் உள்ளே சென்றதும், நின்றது. ஒரு வழியாய் என்னை அசுவாசப்படுத்திக்கொண்டு, நான் பாடத்தை தொடங்க 10 நிமிடங்களுக்கு மேல் ஆனது.

1 Comment

Comments are closed.