விஷ் யூ எ வெரி ஹேப்பி பர்த் டே 116

“ஏய்! நீ அழகாய் இருக்கே!” என்றான் அவன் என் காதில் கிசுகிசுப்பாய். ‘என்ன தைரியம் இவனுக்கு!’ என்று நான் உள்ளுக்குள் நினைத்துக்கொண்டு இருக்கையில், “படம் பேரு தான், மேடம்!” என்று மீண்டும் என்னை ஜொள்ளால் நனைத்தான். “சரி சரி ரொம்ப வழியாதே..!” என்று நான் அவனுக்கு மட்டும் கேட்கும் படி சொல்லிவிட்டு நகர, அவன் என்னை நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு பார்த்தான். நான் சற்று தூரம் சென்று, திரும்பி பார்த்து புன்னகைத்தேன். என் மனதில் இனம் புரியாத ஒரு குருகுருப்பு! ‘ஏய்! என்ன நினைச்சுக்கிட்டு நீ இப்படி எல்லாம் நடந்துக்கிறே..!’ என்று என்னை நானே கடிந்துக்கொண்டாலும், என்னில் தோன்றிய குறுகுறுப்பு அடங்கவில்லை.

மணி ஆறு ஆகியது பெரும்பாலான மாணவ மாணவியர்கள் லேப்பை முடித்து விட்டு சென்று விட்டனர். ராஜாராமன் மட்டும் ஏதோ தட்டிக்கொண்டு இருந்தான். அனைவரும் சென்ற பின்னர், லேப் மேனேஜர் மட்டும் இருந்தார். “என்ன மேடம்? இன்னும் நேரம் ஆகுமா..?” என்று என்னிடம் கேட்டார். ராஜாராமனிடம் கேட்க அவருக்கு பயம் போல!

“என்ன ராஜாராம்? இன்னும் நேரம் ஆகுமா? நளைக்கு பார்த்துகலாமே?” என்றேன்.

“இல்ல மேடம்.. இதோ முடிஞ்சுடும்.. இன்னும் கொஞ்ச நேரம் தான்.. என்ன மேனேஜர் ரொம்ப அவசரமா..?” என்றான் ராஜாராமன்.

“ஐய்யய்யோ அதெல்லாம் இல்லை..” என்று அவர் பதறினார்.

“நீங்க வேணுமின்னா கிளம்புங்க. நான் இதை ஷட் டவுண் பண்ணிட்டு, லேப்பை பூட்டி வாட்சு மேனிடம் கொடுத்திட்டு போறேன்..” என்ரு அவன் கூற, மேனேஜர், “சரி நான் கிளம்பரேன் மேடம்..” என்று கூறி விட்டு போய்விட்டார்.

மேனேஜர் வெளியே போகும் போதே, எனக்குள் இனம்புரியாத ஒரு பயம் கலந்த பரவசம் ஏற்பட்டது. மேனேஜர் போய் விட்டாரா இல்லையா என்பதை உறுதி படுத்துவதற்காக கதவு வரை சென்று பார்த்து ராஜாராமன், உள்ளே வந்து கதவை சாத்தி தாழ்ப்போட்டான். “ஏய்! எதுக்கு கதவை தாழ் போட்டே!” என்று கேட்ட என் குரலை என்னாலேயே நம்ப முடியவில்லை. பயத்தில் குரலே மாறிவிட்டு இருந்த்து. நடுக்கம் வேறு!

அருகில் வந்த ராஜாராமன், என்னை பார்த்தான். அவனது கண்களை சந்தித்த என் கண்கள் தாமாக தாழ்ந்தன. எனது உடலை தாங்கி நின்ற கால்கள் வலிமையை இழந்தன. நான் பக்கத்தில் இருந்த டேபிலை பிடித்துக்கொண்டேன்.

“எதுக்கு இப்படி பயந்து சாகறீங்க..” என்று கேட்ட படியே ராஜாராமன், என்னை இறுக்கி பிடித்து அனைத்துக்கொண்டான். அவனது இரும்பு பிடியில் என் எலும்புகள் அனைத்து நொறுங்கி விடும் போல ஆனது. இருந்தாலும் எனக்கு அது பிடித்து இருந்தது. “இதுக்காக நான் எவ்வளவு நாள் காத்து இருந்தேன் தெரியுமா!” என்று கேட்ட படி அவன் என்னை விடுவித்துவிட்டு, என் கண்களுக்குள் எதையோ தேடினான். நான் மருண்டு போய் விழிக்க, “ஆஆ.. ஐ லவ் யூ வெரி மச்..” என்ற படி அவன் என்னை இழுத்து என் உதடுகளில் தன் உதடுகளைப் பதித்தான்.

1 Comment

Comments are closed.