வாசமான ஜாதிமல்லி 5 26

பிரபு தனக்குத்தானே நினைத்துக் கொண்டான், ”இது முரண் இல்லை. நான் மீராவை மயக்க முயற்சித்தபோது, நான் ஒரு பெரிய கதை அவளிடம் விட்டேன். ஏனென்றால் என்னால் மீராவை போல ஒரு அழகான மனைவி அமைந்தால் என்னால் ஒரு தொழிலை நடத்த முடியாது. மனைவியை சுற்றி சுற்றி வருபவன் எப்படி தொழிலை கவனம் செலுத்த முடியும் என்று. அவளை வாச படுத்த அவளை புகழ்ந்து பேசின பேச்சு. இப்போது எனக்கு பொறுப்புகள் உள்ளன, நிஜ வாழ்க்கை சூழ்நிலையில், வாழ்வாதாரம் முக்கியம் ஆகிவிட்டது. பொறுப்பில்லாமல் சும்மா சுற்றிக்கிட்டு இன்னொருவனின் மனைவியின் கற்பை பறிக்க முயற்சிப்பது எளிது. அனால் இப்போ குடும்பம், பொறுப்பு என்று வந்த போது இதுவெல்லாம் செய்யவா முடியும். இப்போது தான் சரவணன் இருந்த நிலைமை சரியாக புரிந்தது.

இறுதியாக, அவன் ஒரு பொறுப்பான கணவனான மற்றும் தந்தையும் ஆகா இருப்பது என்ன என்பதை உணருகிறான் என்று சரவணன் நினைத்தான். அவன் தனது வியாபாரத்தில் வெற்றிபெற நிறைய நேரம் செலவழித்திருந்தால், அப்போது அவன் (பிரபுவின்) மனைவி நிச்சயமாக தனிமையாகவும் புறக்கணிக்கப்பட்டதாகவும் உணருவாள். வேறு யாரோ ஒருவர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவன் மனைவி கற்பை பறித்தால் அவனுக்கு எப்படி இருக்கும். நிலைமை மாறும் போது மற்றவர் எப்படி உணருவார்கள் என்பது இப்போது தான் புரிய வரும்.

“நீ எப்போது சென்னைக்கு போற? உன் மனைவியும் குழந்தையும் உன்னுடன் வரங்களா?”

“இல்லை, அவர்கள் இங்கே இருப்பார்கள், நான் தனியாகப் போகிறேன். நான் இன்று இரவு 9 மணிக்கு புறப்படுகிறேன். வீட்டில் இன்னும் சில விஷயங்கள் நிலுவையில் இருக்கு. உன்னுடன் பேசிய பிறகு, வீட்டிலுள்ள விஷயங்களைத் கவனிப்பதுக்கு நான் சீக்கிரம் திரும்பிச் செல்ல வேண்டும் .”

அப்படி என்றால் இதற்குப் பிறகும் நான் தேடும் உண்மையான பதில்கள் கிடைக்க ஒரு வாரம் காத்திருக்க வேண்டும் என்று சரவணன் சலிப்படைந்தான். இதை அவன் எதிர்பார்க்கவில்லை. பிரபு இங்கு கூடுதல் நேரத்துக்கு இருப்பான் என்றும் அவன் தேடும் அனைத்து பதில்களுக்கும் விரைவில் விடை கிடைக்கும் என்றும் அவன் நினைத்து இருந்தான்.

“சரி, என்னுடன் வா பிரபு,” சரவணன் சொல்லிவிட்டு மேலும் உள்ளே நடக்க ஆரம்பித்தான்.

பிரபு குழப்பமடைந்தான். நாங்கள் இங்கே பேசியிருக்கலாம் ஏன் அவன் உள்ளே போகிறான் என்று நினைத்தபடி பிரபு சரவணனை பின்தொடர்ந்தான். திடீரென்று சரவணன் அவன் மீராவுடன் கடைசியாக உடலுறவு கொண்ட அதே இடத்திற்கு அழைத்துச் சென்றதை உணர்ந்தான். பிரபு மிகவும் சங்கடமாக உணர்ந்தான். கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி பேசுவது ஒரு விஷயம், ஆனால் ஒரு நண்பனுக்கு நம்பிக்கை துரோகம் செய்த அதே இடத்திலேயே சென்று பேசுவது அவனுக்கு மிகவும் பதற்றத்தை கொடுத்தது.

இந்த இடம் உனக்கு நினைவிருக்கிறதா,” சரவணன் பிரபு தன் மனைவியைப் புணர்ந்த இடத்தைப் பார்த்து கேட்டான். அப்போது பிரபுவும் மீறவும் நிர்வாணமாக இந்த தரையில் பின்னிக்கிடப்பதை பார்த்தான். அப்போது இச்சையில் இரு மதங்கொண்ட விலங்குகள் போல அவர்கள் உறுமிக்கொண்டு இன்பம் அனுபவித்தது அப்போது சரவணனுக்கு மிகவும் அவமானகரமான மற்றும் வேதனையான அனுபவமாக இருந்தது. அனால் இப்பொது எல்லா உணர்ச்சிகளுக்கு அப்பர் பட்ட நிலையில் இருந்தான்.

பிரபு திகைத்தான். ஏற்கனவே சங்கடமாக இருந்த நிலையை மேலும் மிகவும் கடினமான சூழ்நிலையாக சரவணன் மாற்றிக்கொண்டிருந்தான்.

“தயவுசெய்து சரவணன், வேறு எங்காவது சென்று பேசலாம்.”

“ஏன்? நாம பேச மாற்று விவாதிக்க வேண்டிய விஷயத்துக்கு இது பொருத்தமான இடம் இல்லையா?”

இதற்கு முன்பு எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன் என்பதை வலியுறுத்துவதற்காக, மற்றும் முன்பு சத்தியம் செய்தபடியே எந்த காரணத்துக்கும் அவன் மனைவியைப் பார்க்கவோ அல்லது பின்தொடரவோ கூடாது என்று அவனுக்கு தெளிவாக எச்சரிக்கை செய்யா சரவணன் தன்னை இங்கு அழைத்து வந்திருக்கான் என்று பிரபு நினைத்தான்.

“நான் உனக்கு செய்தே துரோகத்துக்கு நான் எவ்வளவு வருந்துகிறேன் என்று சொல்ல முடியாது சரவணா. எப்படி இருந்தாலும் அது மன்னிக்க முடியாத செயல் என்று எனக்குத் நல்ல தெரியும். ஆனால் நான் உன்னிடம் சத்தியம் செய்தபடியே, நான் உன் மனைவியைச் சந்திக்க மாட்டேன் அல்லது அவளுடன் மீண்டும் எந்தவிதமான தொடர்பையும் ஏற்படுத்த முயற்சிக்க மாட்டேன். என்னை நம்பு”

நான் இதை பற்றி தான் பேச வந்தேன் என்று நினைச்சியா? அது சரியான யூகிப்பு இல்லை ‘நண்பன்’ என்று அழைக்கப்படும் ஆளே என்று சரவணன் தனுக்குள் நினைத்துக் கொண்டான்.

“ஹ்ம்ம் அனால் மீரா உன்னை தொடர்பு கொண்டால், நீ என்ன செய்வ?”

இந்த கேள்வியை கேட்டு பிரபு அதிர்ச்சியடைந்தான். பிரபு அப்படியே திடுக்கிட்டான். ஒரு கணம் என்ன சொல்வது என்று தெரியவில்லை.பின்னர் அவர் தன்னை ஓரளவு அமைதி படுத்திக்கொண்டான்.

“தயவுசெய்து சரவணா அவளை இனி சந்தேகபட வேண்டாம் என்று சொன்னேன். அது அவளுடைய தவறு அல்ல. நான் தான் அவளை தொடர்ந்து பின்தொடர்ந்தேன், அவளது பலவீனத்தை, அவளை கவர்ந்திழுக்க பயன்படுத்தினேன். அவள் உன்னை மிகவும் நேசிக்கிறாள். அவள் இனிமேல் இந்த மாதிரியான விவகாரத்தில் ஈடுபட மாட்டாள்.”