யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 7 136

சுவாதி ” டேய்… உன்ன தான்டா.. எதுக்கு சூசைட் அட்டெண்ட் பன்ன?”

ரவி மனதில் ” இந்த லூசு.. நான் தற்கொலை பன்ன கடல்ல விழுந்தேனு நெனசிருக்கு போல. . எப்படியோ நாம.. இவகிட்ட இருந்து தப்பிச்சி வீட்டுக்கு போனா சரி..” என நினைத்து. .. ” அத விடுங்க ஆண்ட்டி .. எனக்கு ஒரு ஃபை ஹன்ரர்ட் ருபீஸ் கடனா கொடுங்க”

சுவாதி ” எதுக்கு டா உனக்கு??”

“நான் காஞ்சிபுரம் கிலம்புறேன் ”

” என்ன.. நைட் சொன்னது. … மறந்துட்டியா… நான்தான் உங்க அம்மாவ கூப்பிடுறேனு சென்னேல்ல…”

“ஆண்ட்டி ப்ளீஸ். … அம்மா வந்தா பிரச்சனை ஆயிடும்… வேனாம்… ” என கூறி ரூபியிடம் சென்று ” ஹலோ. .. ஆண்ட்டி எழுந்துடுங்க… ” என ரூபியை எழுப்பினான்.

ரூபி கண்விழித்து ” என்ன… ரவி. .. ”

ரவி ரூபியிடம் “ஆண்ட்டி. .. ஃபை ஹன்ரர்ட் ருபீஸ் குடுங்க நான் காஞ்சிபுரம் போயிட்டு உங்களுக்கு அனுப்பிடுவேன்..” என்றான்.

உடனே சுவாதி ” இங்க பாரு ரவி. .. நான்..* உங்க அம்மா கிட்ட உன்ன பத்தி கண்டிப்பா சொல்ல தான் போறேன்..”

ரூபி ” ஏய்… விடுடி… பாவம் அவன்..”

சுவாதி ” இல்ல ரூபி… இந்த வயசுலேயே இப்டி.. இருக்கானே.. வளந்தா இன்னும் எனனென்ன பன்னுவானோ… இப்பவே இவன அடக்கி வச்சாதான் உண்டு..”

ரவி ” ஆண்ட்டி. .. அதான் நான் எந்த தப்பும் பன்னல்ல.. இனிமேட்டும் எதுவும் பன்ன மாட்டேன் ”

சுவாதி ” நான் சொன்னா செனனதுதான்..”

ரூபியும் ரவியும்.. எவ்வளவு கூறினாலும் சுவாதி தன் முடிவை மாற்றி கொள்ள தயாராக இல்லை. இதனால் மீண்டும் ரவியின் பழிவாங்கும் குணம் வெளிவர தொடங்கியது. . அவளை எதாவது செய்ய வேண்டும் என்று மனது கூறியது.

சுவாதியின் கைபேசியில் அவர் கணவர் அழைத்தார். .

“ஹலோ. ..சொல்லுங்க பெங்களூர் போய் சேந்துடீங்களா”

“…………….”

4 Comments

  1. சூப்பரா போகுது ஒவ்வரு பாகத்திலும் இன்பமடைய வாய்ப்பில்லாமல் இருப்பதே ஏக்கமாய் இருக்கிறது . . .

  2. bro keep it simple don’t bring in too much char!!

  3. 8 to 23 please

Comments are closed.