யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 7 138

சுவாதி ” ரவி. … கண்ண தொற டா… ரவி…. கடவுளே இவனுக்கு எதுவும் ஆகக்கூடாது ” வேண்டினாள்..

டாக்டர் வந்ததும் ரவியின் வயிற்றை அழுத்தி அவன் குடித்த உப்பு நீரை வெளியேற்றினார்.. ரவி மெதுவாக கண்விழித்து பார்த்தான் . .டாக்டர் சுவாதியை பார்த்து “பயப்படாதிங்க… ஹீ ஆல் ரைட்ஸ்… கொஞ்ச ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்” என்றார்.

பின் அனைவரும் அவரவர் அறைக்கு சென்றனர்..

அதிகாலை 4:50 மணி..

சுவாதியின் அறையில் ரவி படுத்து இருக்க… ரூபி அமர்ந்தபடியே உறங்கி கொண்டு இருந்தாள்.. சுவாதியும் அமர்ந்து விழித்து இருந்தாள். ரவி சோம்பல் முறித்த படியே எழுந்தான்..

சுவாதி ” ஏன்டா இப்படி பன்ன.. நாங்க எப்டி பயந்துட்டோம் தெரியுமா..”

ரவி பேசாமல் அமைதியாக இருந்தான்

சுவாதி “சொல்லு ரவி…. ஏன் சூசைட் பன்ன பாத்த” என கூறி ரவியை அனைத்தாள்.

ரவி மனதில் ” என்னது சூசைடா… ” என வாயை பிளந்தான்.

ஆம்..

ரவி நேற்று இரவு சுவாதியிடம் எவ்வளவு கெஞ்சியும் தன் அம்மாவிடம் மாட்டி விடுவேன் என கூறியதாள் .. அவளிடம்* ” சரி. .. ஆண்ட்டி. .. தப்பு பன்னாம தண்டன அனுபவிக்கிரத விட சந்தோஷமா தப்பு பன்னிட்டு தண்டனைய ஏத்துக்கலாம்” என்றான்..

அதன் பொருள் சுவாதி நினைத்தது போல்.. ரவி ரூபியை அனுபவிப்பது அல்ல..

ரவி தன்னை தன் அம்மாவிடம் சுவாதி எப்படியும் மாட்டிவிட்டுடுவாள் என நினைத்தான். அந்த நேரத்தில் எல்லா மனிதர்களுக்கும் உள்ளே ஒலித்து இருக்கும் ஒரு கெட்டவனின் கொடூரமான எண்ணம் அவன் மனதில் வந்தது …

அதாவது ரூபியை அனுபவித்தாலும் தப்புதான், தன்னை மாட்டிவிட்டு தன் மானத்தை கெடுக்க நினைக்கும் சுவாதியை அனுபவித்தாலும் தப்புதான் எனவே சுவாதியை கெடுக்க யோசித்து ரூபி அறைக்கு சென்றான்.. பின் அங்கு தூக்க மாத்திரையை கண்டான். அந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டு வெளியே கடற்கரைக்கு வந்து அமர்தான்..அந்த தூக்க மாத்திரையை வைத்து சுவாதியின் உடலை அனுபவிக்க திட்டம் தீட்டி கொண்டிருந்தான்..

மாத்திரைகளை சட்டை பையில் இருந்து எடுத்தான்.. கூடவே அம்மா கொடுத்தனுப்பிய மூவாயிரம் ரூபாயில் இரண்டாயிரம் ரூபாய் தாளும் கையோடு வந்தது.. மங்கிய நிலவொளியிலும் அந்த பிங் நிற நோட்டின் பளபளப்பு குடிபோதையில் அங்கிருந்த இரண்டு குப்பத்து ரவுடிகளின் கண்ணை இழுத்தது.. அவர்கள் ரவியிடம் வம்பிழுத்து சண்டை போட. . சண்டை முற்றி ஒருவன் ரவியை தள்ளிவிட பாறையில் மோதி மயக்கமானான்.. பின் அந்த இருவரும் ரவியிடம் பணத்தை சுருட்டி விட்டு .. ரவியை இறந்ததாக கருதி கடலில் வீசிவிட்டு ஓடிவிட்டனர்… பின்பு சுவாதி வந்து அவனை காப்பாற்றினாள்.

இவ்வளவையும் ரவி நினைத்து பார்த்து கொண்டிருந்தான்… சரி வீட்டிற்கே சென்றுவிட முடிவெடுத்தான்..

4 Comments

  1. சூப்பரா போகுது ஒவ்வரு பாகத்திலும் இன்பமடைய வாய்ப்பில்லாமல் இருப்பதே ஏக்கமாய் இருக்கிறது . . .

  2. bro keep it simple don’t bring in too much char!!

  3. 8 to 23 please

Comments are closed.