யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 7 138

சுவாதி ” என் ஃப்ரெண்ட பாக்க நான் வந்தேன். .உனக்கென்ன. .” என்றாள் சிரித்து கொண்டே..

ரூபி ” ஏ.. சுவாதி.. யாருடி இவன்.. வெயிட்டர்ரா… வெளிய அனுப்புடி அவன.”

மீண்டும் சுவாதி சிரிக்க ஆரம்பித்தாள்..

ரவி ரூபியிடம்* ” ஆண்ட்டி. .. நான் ரவி. … காஞ்சிபுரத்தில் இருந்து வந்துருக்கேன். . குமார் சொல்லிருப்பானே” என்றான்

ரூபி ” ஸ்ஸ்ஸ்.. . சாரி…. ரவி… ட்ரிங் கொஞ்சம் ஓவராச்சி.. நவ் கிளையர்..” என ஆடிக்கொண்டே பாத்ரூம் சென்றாள்

ரவி சுவாதியிடம் ” ஓகே மேடம். .. உங்க உதவிக்கு நன்றி நீங்க போலாம் ” என்றான்

சுவாதி மனதில் ” என்ன… மேடம்.மா… இருக்குடா… காலையில உனக்கு..” என நினைத்து அவளறைக்கு சென்று விட்டாள்.

ரூபி வந்ததும் ரவியிடம் ” ஓகே நான் ப்ரெஷ் ஆயிட்டேன்..ரவி… ஆரம்பிக்கலாமா..” என்றாள்.

ரவி ” இது என்ன. . ஆண்ட்டி” என மேசையில் உள்ள சிறிய பாட்டிலை காண்பித்தான் அதில் பாதிக்கு மேல் மாத்திரைகள் நிறைந்திருந்தன.

ரூபி ” அதுவா…. ஸ்லீப்பிங் டேப்லட்… டா.. ஆண்ட்டி எப்போவாது யூஸ் பன்னுவேன்…டா.* சரி வாடா.. ஸ்டார்ட் பன்னலாம். உனக்கு இதுக்கு முன்னாடி எக்ஸ்பிரியன்ஸ் இருக்காடா ” என்றவாறே தன் டாப்ஸை கழட்டினாள்.

8 நிமிடம் கழித்து.. சுவாதிக்கு… அவளுடைய கைபேசியில் அவள் கணவனிடம் இருந்து அழைப்பு வந்தது. .

சுவாதி ” சொல்லுங்க டார்லிங் ”

சுவாதியின் கணவர் ” ந்…ந்…..* ப்…..யிடு….** நா…** ப. ..”

சுவாதி ” ஹலோ. .என்னங்க.. நீங்க பேசுறது கேக்கல. .இருங்க வெளிய வறேன்..” என வெளியே வந்தாள். . அதற்க்குள் அழைப்பு துண்டித்தது. எதேச்சையாக ரூபியின் அறை கதவு திறந்திருப்பதை கண்டாள். உள்ளே சென்றாள்.. அங்கே ரூபி அமர்ந்து யாருடனோ கைபேசியில் பேசி கொண்டுருந்தாள். சுவாதியை கண்டதும் “வா”* தலையசைத்தாள்.

ஒரு நிமிடம் கழித்து ” என்ன சுவாதி இன்னும் தூங்கலையா ”

சுவாதி ” தூங்கிட்டு தான் இருந்தேன் டி.. ஃபோன் வந்துதுனு வெளியே வந்தேன்…. ஆமா…. எங்கடி ரவி…”

4 Comments

  1. சூப்பரா போகுது ஒவ்வரு பாகத்திலும் இன்பமடைய வாய்ப்பில்லாமல் இருப்பதே ஏக்கமாய் இருக்கிறது . . .

  2. bro keep it simple don’t bring in too much char!!

  3. 8 to 23 please

Comments are closed.