யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 6 168

” ப்ளீஸ். ..ஒரு எல்ப். … நீங்க பஸ் ஸ்டாண்ட் க்கு வரமுடியுமா.. ப்ளீஸ்..”

” ஓகே. .. ஐ வில் கம் ஜஸ்ட் ஃபை மினிட்ஸ் ” என அழைப்பு துண்டித்தாள்

பத்து நிமிடங்கள் கழித்து ஒரு வாடகை* காரில் ஒரு பெண் மேற்கத்திய கலாச்சார உடையில் இறங்கினாள்.. அவளின் முகத்தை ரவி உற்று பார்த்தான்.. அடையாளம் தெரிந்ததும் அதிர்ந்தான்…

ஆம்….. அந்த பெண். …!!!!

அந்த பெண் அம்மா வடிவுக்கரசியின் சிறு வயது சிநேகிதி சுவாதி தான் அவள்.
ரவி மனதில் ” இவளா..??? இருக்காது! !! ” என கேள்வி கேட்டு பதிலலித்து கொண்டிருந்தான். சுவாதி அருகில் வர வர அவனுக்கு பயமாகவே இருந்தது , குமார் கூறிய பெண்ணாக இருக்க கூடாது என மனதிற்குள் வேண்டிக்கொண்டான். அந்த பேருந்து நிலையத்தில் மற்றவர்கள் யாரும் இல்லாததால் சுவாதி போலிஸ் அருகே சென்றாள். ரவியை பார்த்து ” ஹாய் ரவி. .. எப்டி இருக்க… அம்மா அக்கா எல்லாம் நல்லா இருக்காங்களா??” என சாதாரணமாக விசாரித்தாள்.

ரவிக்கு சுவாதியின் இந்த பேச்சு கண்டிப்பாக அந்த பெண் இவளாக இருக்க மாடடால் என ஆறுதலை தந்தது.. இருந்தும் அமைதியாக இருந்தான்.

போலிஸ் சுவாதி யை விழுங்குவது போல் பார்த்து ரசித்துகொண்டே திக்கியவாரே ” மேடம். .. நீங்க யாரு… எங்க தங்கிருக்கிங்க?” என்றதும்.

சுவாதி அவளின் பெயரையும் தங்கியுள்ள விலாசத்தையும் கூறினாள்.

போலிஸ் ” ஓகே மேடம்.. தம்பி… தனியா இங்க இருந்தாரு அதான் சந்தேக பட்டுட்டேன்… நீங்க கூட்டிட்டு போலாம் ” என வழிந்து கொண்டே பதிலலித்து கிளம்பினார்.

சுவாதி ” ரவி காருல ஏறுபா..”

ரவி தயங்கி கொண்டே ஓட்டுநர் அருகில் அமர பார்த்தான்.

” ரவி….. பின்னாடி வா…பா…” என உத்தரவிட்டாள்.

“சரி ஆண்டி” என்றவாறே பின் இருக்கையில் அமர்ந்தான்.

“அப்பரம். ..நீ அம்மா அக்கா எப்டி இருக்காங்கனு சொல்லவே இலலையே பா”

” எல்லாரும் நல்லா இருக்காங்க ஆண்டி ” என்றான். . இப்போதும் கூட அவனுக்கு சந்தேகம் இருந்தது.

3 Comments

  1. Next epo

Comments are closed.