யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 6 164

அம்மா ” யேய். . தேனு.. விடுடி.. என் புள்ள.. என்ன கட்டி புடிக்கிறான்.. யாரு இருந்தா எனக்கேன்ன” என ரவியின் தலையை வருடினாள்

ரவி அம்மாவின் இந்த பேச்சை கேட்டதும் இன்னும் பாசத்தில் இருக்கி கொண்டான்.. இரண்டு நிமிடம் கழித்தே அம்மாவை விடுவித்தான். . அவன் மனது ” இவ்வளவு பசம் வச்சிருக்க அம்மா,அக்கா.வ ஏமாத்திட்டு… பாண்டிச்சேரிக்கு போய் ஒரு பொண்ணு கூட அனுபவிக்கனுமா???” என கேள்வி கேட்டது.. உடனே அம்மாவிடம் ” மா. .. நான் டூருக்கு போலம்மா.. வீட்டுக்கே வந்துடுறேனே..” என கூறினான்

அந்த சமயத்தில் வந்த குமாரும் செல்வமும் ரவியின் இந்த பேச்சை கேட்டு ” அடடா… வெண்ணை தெரண்டு வரும்போது பானைய ஒடச்சிடுவான் போல… ” என நினைத்து… செல்வம் ரவியிடம் ” டேய் ரவி அதான் அம்மாவே பர்மிஷன் குடுத்துட்டாங்கல… வா.. போலாம் ” என்றான்

அம்மா ” ரவி…மா… அம்மா ஒன்னும் நெனக்கில. . நீ.. ஹேப்பியா போய்ட்டு வா. . ”

காதை பிளக்கும் ஒலியுடன் புதுச்சேரி செல்லும் பேருந்து வந்து நின்றது … பேருந்தின் இரண்டு வாசலின் கதவுகளில் பின் கதவு பழுதாகி மூடியபடியே இருந்தது.. உள்ளே இருந்தவர்கள் கடின பட்டு இறங்கி கொண்டிருந்தனர். கீழே இருந்தவர்கள் பேருந்தில் இடம் பிடிக்க காத்திருந்தனர்..

தேன் ” ரவி. .. பஸ்.. வந்துருச்சி பாரு.. போய்.. சீட்.. புடிங்கடா.. ” என்றாள்

குமார் ஓடி சென்றான்.. ஒல்லியாக இருப்பதால்..பேருந்தின் கூட்டத்தில் புகுந்து பின் இருக்கையில் மூன்று இடத்தை பிடித்தான்..

ரவி குழம்பியபடியே ” அம்மா. .. சொல்லுங்க.மா.. நான் போகட்டுமா.. வேனாமா.. ” என கூறினான்

அம்மா ” சீ… போய்ட்டு..வா.. ” என்றாள்

செல்வம் மனதில் ” இதற்கு மேல் இங்கிருந்தால் ரவி மாரிடுவான் ” என நினைத்து வடிவுக்கரசி..யிடம் ” அம்மா. .. பஸ் கிளம்ப போது.. நாங்க போய்ட்டு வரோம் ” என ரவியின் கையை பிடித்து இழுத்து சென்று பேருந்தில் ஏறினான்..

ரவி ஜன்னல் அருகில் அமர்ந்தான். .. அம்மாவும் அக்காவும் வெளியே இருந்து ரவிக்கு அறிவுரைகள் வழங்கிவிட்டு வீட்டுக்கு சென்றனர்.. சிறிது நேரத்திற்க்கு ரவி அமைதியாக குற்றவுணர்வுடன் இருந்தான் பிறகு குமாரும் செல்வமும் ரவியை பழைய நிலைக்கு மாற்றினார்கள்.. பேருந்து இன்னும் கிளம்பவில்லை.

மூவரும் இன்று பாண்டிச்சேரியில் அனுபவிக்கும் இன்பத்தை நினைத்து* ஒருவருக்கொருவர் கைகளை தட்டிக்கொண்டும் சந்தோஷமாக கத்திக்கொண்டும் இருந்தனர்.

மூவர் இருந்த பேருந்து அருகே மற்றொரு பாண்டிச்சேரி பேருந்து வந்து நின்றது. அந்த பேருந்தின் நடத்துனர் ” பாண்டிச்சேரி..பாண்டிச்சேரி..பாண்டிச்சேரி… இரண்டு நிமிஷதுல கிளம்பிடும்… வாங்க..வாங்க..” என்றதும் ரவி இருந்த பேருந்திலிருந்து நிறைய பயணிகள் இறங்கி அதில் ஏறி அமர்ந்தனர். இப்போது ரவி இருந்த பேருந்தில் கூட்டம் இல்லாமல் காலியாக இருந்தது.

ரவி ” குமாரு.. வாடா.. இந்த பஸ்ஸு கிளம்ப டைம் ஆகும்போல .. நாம.. அந்த பஸ்ல போலாம்”

குமார் ” அது.. புல்லா ஆயிச்சி.டா.. இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த பஸ்ஸ எடுத்துடுவாங்க கவல படாத..”

செல்வம் ” வா… குமாரு… வாட்டர் பாட்டில் வாங்க மறந்துட்டோம்.. நம்ம போயி வாங்கிட்டு வந்திடலாம்.. ” என குமாரை கூட்டி பேருந்திலிருந்து இறங்கினான். இரண்டு நிமிடம் கழித்து மற்றொரு பேருந்து கிளம்பி சென்றுவிட்டது.

நல்லதோ ,கெட்டதோ எது நினைத்து நாம் ஒரு திட்டம் போட்டு ஒரு வழியில் சென்றால்.. எப்போதும் ஆண்டவன் வேறுவொரு திட்டம்* போட்டு அவர் வழியில் கொண்டு செல்லுவார்… அதான் உலக நியதி

ரவி இருந்த பேருந்தில் ஒருவர் ஏறி*முன் வாசலுக்கு பின் இருக்கையில் அமர்ந்தார்.. ரவி எதேச்சையாக அவரை பாரத்ததும் அதிர்ச்சியில் உரைந்தான்.. அது ரவியின் பள்ளி உடற்கல்வி பயிற்சி ஆசிரியர். . மிகவும் கண்டிப்பானவர். . ரவிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பதறிப்படி இருந்தான் .. பின் கதவு பழுதாகி மூடியபடியே இருந்ததால் அவனால் வெளிய வர இயலவில்லை. . முன் வாசல் வழியாக வந்தால் கண்டிப்பாக அவரிடம் மாட்டிக்கொள்வோம் என்பதை ரவி அறிந்திருந்தான்.

இதை எப்டி குமாரிடமும் செல்வமிடமும் தெரிவிப்பது என முழித்து கொண்டிருந்தான். இந்த நேரத்தில் குமாரும் செல்வமும் பேருந்தில் ஏற வந்துகொண்டிருந்தனர். ரவி உடனே பின் ஜன்னல் வழியே சைகை காட்டியதும் அவர்கள் இருவரும் அருகில் வந்தனர்.

3 Comments

  1. Next epo

Comments are closed.