நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – Part 3 39

”எங்கயோ போறேன்..”
” ஆ…எல்லாம் உங்கப்பனுக பாரு..உனக்கு இந்தாடா வேலைன்னு குடுக்கறதுக்கு…?”
”ஒர்க் ஷாப் போறேன்..”
” உன்னால முடியாது..”
” அதெல்லாம் முடியும்.. நான் வேலை செஞ்சுருவேன்..”
”உனக்கு அதெல்லாம் வேண்டாம்… ஒழுங்கு மரியாதையா படி..”
”போ… நா படிக்கல..”
” பல்லை பேத்துருவேன் பரதேசி…! மூடிட்டு ஒழக்கமா படி…”

அப்பறம் அவன் பேசவில்லை. மௌனமாகி விட்டான்.
சிறிது நேரம் கழித்து…
”தம்பு. .” என்றாள் உமா.
” ம்…” முனகினான்.
” படி.. அப்பறம் வேலைக்கு போவியாம்…” என்றுவிட்டு எழுந்து போய் கார்த்திக் எடுத்து வந்த உடையைக் கொண்டு வந்து அவன்மேல் போட்டாள்.
”நல்லாருக்கா பாரு..”

அதை எடுத்து ”என்னது..?” எனக் கேட்டான்.
” பாரு. ..!”

எழுந்து உட்கார்ந்து… கவரைப் பிரித்துப் பார்த்தான்.
”ட்ரெஸ்ஸூ…”
”நல்லாருக்கா…?”
”ஜீன்ஸ்… டீ சர்ட்…! நீயா எடுத்த..?”
”இல்ல உங்கப்பன்..” என்றாள் ”போட்டு பாரு…”

உடனே எழுந்து.. விளக்கைப் போட்டான். போட்டிருந்த உடைகளைக் கழற்றி விட்டு… புது உடையைப் போட்டுப் பார்த்தான்.
”சூப்பரா இருக்குககா.. என்ன வெலை..?”
”சொன்னா பணம் குடுக்கப்போறியா..”
குஷியாகிவிட்டான் ”தேங்க்ஸ்.” எனச் சிரித்தான்.
”வெறும் தேங்க்ஸ்தானா..?”
” ம்.. அப்றம்..?”
”அக்காளுக்கு முத்தம் கெடையாதா..?”

தயக்கமில்லாமல் அவளுக்கு முத்தம் கொடுத்தான். மறு கன்னத்தையும் காட்டினாள். அங்கும் முத்தம் கொடுத்தான்.
உதட்டைக் காட்டினாள்.

” சீ…பே…” என்றான்.
”ஏன்டா..தரமாட்டியா..?”

” ஐய..சீ..”
”ஓஹோ.. அப்ப ஒதட்டு முத்தம் எல்லாம் சரண்யாக்கு மட்டும்தானா..?”
திடுக்கிட்டு.. அவளைப் பார்த்தான் ”சரண்யாவா..?”
” ம்.. உன் கிளாஸா..?”
இளித்தான் ”இல்லே…”
”அப்பறம் யாருடா.. அந்த சரண்யா…?”
”அ… அது.. அது… என் பிரெண்டு சரவணனோட தங்கச்சி..! உனக்கு யாரு சொன்னா..?”
”சொல்லனுமா..? நோட்லபூரா எழுதி வெச்சிருக்கியே.. சரண்யா ஐ லவ் யூ… ஐ லவ் யூ.. னு..!!” என அவன் தலையில் கொட்டினான். ”லவ் பண்றளவுக்கு பெரிய ஆளாகிட்ட. ..”
”இ… இல்ல..”
” ஆ… அப்றம்..?”
” அவளுக்கு.. இதெல்லாம் தெரியாது…”
” ஓ….அப்ப ஒன் சைடா..?”
” ம்…!”
” சொல்லிர்றா…”
” எப்படிக்கா… அவ.. என் பிரெண்டோட தங்கச்சி..?”
”அப்ப என்ன மயிருக்கு… அவள லவ் பண்ற.. நாளைலருந்து.. உனக்கு நான் அண்ணன்னு போய் சொல்லிரு.. அவகிட்ட..”
” போக்கா…” என இளித்தான்.

இரண்டு நாட்கள் கழித்து.. கார்த்திக்கு போன் செய்தாள் உமா.
”ஹேய்… உமா.. நானே பண்ணனும்னு.. இப்பதான் நெனச்சேன்.. நீ பண்ணிட்ட..”
” நீ எங்கருக்க கார்த்தி..?”
”இன்னும் ஊர்லதான் உமா..”
”உன் கொழந்தையும்.. வொய்ப்பும் எப்படி இருக்காங்க..?”
”ஜம்முனு இருக்காங்க உமா.. நீ எப்படி இருக்க..?”
”இருக்கேன்.. உன் நெனப்பாவே..”
”நானும்தான்.. ! ஆனா கடமை இருக்கே..? இல்லேன்னா என் கட்டழகி உமாவ.. தவிக்க விடுவனா..?”
”என்னமோ கார்த்தி.. உன்னப் பாக்காம எனக்கு.. கஷ்டமா இருக்கு..! எப்பவும் உன்கூடவே இருக்கனும் போலருக்கு…”
”ஓ… அப்படியா…?”
”இது வெறும் ஆசை இல்லை கார்த்தி..ஏக்கம்..!” என்றாள்”உன்னை மனசார விரும்பறேன்..!”
” ஆனா இப்ப நான்… கல்யாணமானவன் உமா…”
”அதனால என்னப்பா.. நான்தான் சொன்னேனே.. என்னால உன் குடும்ப வாழ்க்கைக்கு எந்தப்பிரச்சினையும் வராதுனு..”
” ச்ச..! நான் அப்படி சொல்லல உமா. .”
” இல்ல… இது நானாதான் சொல்றேன்..”
”சரி.. உமா..! நான் நேர்ல வரேன் பேசிக்கலாம்..!” என்றான்.
” ம்.. எப்ப வருவ.. கார்த்தி..?”
”அனேகமா… நாளைக்கு வந்துருவேன் உமா.. வந்ததும் நான் கூப்பிடறேன்..!”
”சரி.. கார்த்தி..!”
” பை…”
” பை…!”

வேலை முடிந்து வந்ததும் குளித்தாள் உமா. புடவை கட்டித் தலைவாரினாள். ஜடை பின்னி… முகத்துக்கு வொய்ட் பியூட்டி.. பூசி.. பவுடர் ஒற்றி.. நெற்றிப் பொட்டு வைத்த போது… தாமு கேட்டான்.
”எங்க போறே..?”
அவனைப் பார்த்து ”ஏன்டா..?” என்று கேட்டாள்.
” மேக்கப்லாம் பண்ணிட்டிருக்க..?”