நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – Part 3 39

பேசிய தாமு வேகமாக வந்தான்.

அருகில் வந்ததும் கேட்டாள் உமா.
”யார்ரா.. அவன். .?”

அவளுக்கு பதில் சொல்லாமல்.. முறைப்பாகப் பார்த்துவிட்டு… அவளை விலக்கிக் கொண்டு வீட்டுக்குள் போனான்.
அவன் பின்னாலேயே போனாள் உமா.
”டேய்… தம்பு..!”

தொப்பென்று கட்டிலில் உட்கார்ந்தான்.

”என்னடா கேட்டான்..?”

அவளைக் கடுமையாக முறைத்தான்.
”என்ன கேக்கறான் தெரியுமா..?”
”என்ன கேக்கறான். .?”
”உங்க்காளுக்கு என்ன ரேட்டுனு கேக்கறான்..?” என்ற தாமுவின் முகம் அவமானத்தால் சிவந்திருந்தது.

” ஓ…!! யாரவன்…??”
” அடுத்த தெருல.. இருக்கான்..!”
”அவனுக்கு அக்கா..தங்கச்சி.. யாராவது இருக்காங்களா..?”

அவளை முறைத்தான்.

”அப்படி இருந்தா.. அவங்க ரேட்டு என்னன்னு நீ கேளு..! இல்லேன்னா… அவங்கம்மா ரேட்ட கேளு..! ” என சிரித்துக்கொண்டே சொன்னாள் உமா…..!!!!

இரவு ஒன்பது மணி. டிவி பார்த்தவாறு கட்டிலில் படுத்திருந்தாள் உமா.
வெளியே போன தாமு அப்போதுதான் வீட்டுக்கு வந்தான். அவனே உணவைப் போட்டுக்கொண்டு சாப்பிட்டான். சாப்பிட்டபின் பாயை விரித்துப் படுத்துக்கொண்டான்.
உமாவோடு ஒரு வார்த்தை பேசவில்லை.

” டேய்…” அவனைக் கூப்பிட்டாள் உமா.
அவன் பேசவில்லை. அவளுக்கு முதுகு காட்டிப் படுத்தான்.

கட்டிலில் படுத்திருந்த உமா எழுந்தாள்.
”டேய்… தம்பு. ..”

ம்கூம். . அவன் பேசவே இல்லை.
எழுந்து பாத்ரூம் போய்விட்டு வந்து.. அவளும் தட்டில் உணவைப் போட்டுச் சாப்பிட்டாள்.
சாப்பிட்டு விட்டு.. அவனருகே போய் பாயில் உட்கார்ந்தாள்.
”டேய் தம்பு. ..”
”……”
”டேய் எருமை..” அவன் புட்டத்தில் அடித்தாள்.
சட்டென விறைத்தான். அவளுக்கு சிரிப்பு வந்தது.
அவன் மேல் சாய்ந்தாள்.
”என்கூட பேசமாட்டியா..?” என அவன் தோளை அசைத்தாள்.

அப்போதும் அவன் பேசவே இல்லை.

”அப்படி என்னடா கோபம்.. என்மேல..?” அவன் முகத்தைப் பிடித்து திருப்பினாள்.
”என்கூட பேசாத… போடி.. தேவடியா..?” வெடுக்கென்று சொன்னான்.

திடுக்கிட்டாள் உமா. சுர்ரென கோபம் வந்தது.
‘சின்னப் பையன்.. என்ன திமிர் இவனுக்கு..? நான் பார்த்து.. வளர்த்த பையன்.. என் உழைப்பில் வளர்பவன்… இவனுக்கு இத்தனை விறைப்பா..? கோபம் வந்தபோதும்… அவனை அடிக்க மனம் வரவில்லை.
”பல்லை பேத்துருவேன்.. பரதேசி..” என்றாள் சூடாக.

அவன் பேசவில்லை. மேலும் குருகி… சுருண்டு படுத்தான்
உமாவுக்கு அவன் மேல் கோபம் வந்தாலும் சின்னப் பையன் என்பதால் மன்னித்து விட்டாள். தவிற.. அவன் சொன்னதும் உண்மைதானே.
”எனக்கு மட்டும் ஆசையாடா..கண்டவன் கூடெல்லாம் படுக்கனும்னு..” அவன் தோளில் கை வைத்துப் பேசினாள் ”சின்னப் பையன்டா.. உனக்கிது புரியாது..”

சிறிது நேரம்…அப்படியே சிந்தனை வயப்பட்டுப் போனாள் உமா.
அவள் மனசு மிகவுமே.. பாரமாகிப் போனது.
ஒரு பெருமூச்சுக்குப் பின்.. எழுந்து பாத்ரூம் போய்வந்து.. விளக்கை அணைத்து விட்டுப் படுத்தாள் உமா.

”நா வேலைக்கு போறேன்..” திடுமெனச் சொன்னான் தாமு.
அவனைப் பார்த்தாள் ”வேலைக்கா.. ஏன்..?”
”எனக்கு…படிக்க புடிக்கல..”
”ஏன்டா..?”

அவன் பேசவில்லை.

”டேய். .” என்றாள்.
”பணத்துக்காகத்தான.. நீ இப்படி இருக்க…?” என்றான்.
”அதுக்கு…?”
” நா வேலைக்கு போறேன்..”
” சரி… எங்க போவ…?”