நான் செய்த எல்லா தவறுக்கும் இதுதான் எனக்கு தண்டனையாக இருக்கும் 30

கொஞ்ச நேரத்தில் எழுந்து, நான் போகணும் என்று சொன்னாள், நான் முடியாது என்றேன், என் காலை பிடித்து மன்னிப்பு கேட்டாள், நான் ஏதும் பேசவில்லை, நான் மன்னிப்பு கேட்டேன், உன்னை இரண்டு நாள் கண்டுக்காமல் விட்டுவிட்டேன், இனிமேல் அப்படி நடக்காது என்றேன், என்னை பார்த்தாள், மீண்டும் அவளை என் பழைய கிளினிக் இடத்திற்கு கொண்டு சென்றேன், அவளுக்கென்று பிஸ்கட், தண்ணீர் கேன், பிரேட், ஜாம் படிக்க புத்தகங்கள் என்று வைத்தேன்,

ஒரு 10நாட்கள் இப்படியே போனது, தினமும் அழுது கொண்டே இருந்தாள், பேப்பரை பார்த்தேன் அவளை காணவில்லை என்று சிறிய விளம்பரம் வந்து இருந்தது, போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது என்று போட்டு இருந்தது, யாரு செய்தி குடுத்தார்கள் என்று போய் விசாரித்தால் அவள் பாட்டி என்று தெரிந்தது, நான் அவர் வீட்டுக்கே சென்றேன், 80 வயது இருக்கும், நான் அவள் தோழியின் தந்தை என்று அறிமுகம் செய்துகொண்டேன், என்னை வரவேற்றார், அவள் அம்மா அப்பா எங்கே என்று கேட்டேன், இருவரும் விவாகரத்து வாங்கி வெவ்வேறு ஆட்களை மணம் செய்து கொண்டார்கள் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியானேன்,

பாட்டி அழுதது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தேன், அவள் இப்படி கெட்டு போய் இருப்பதற்கு அவள் குடும்பமும் ஒரு காரணம் என்று புரிந்தது, அவளை போய் பார்த்தேன், நடந்ததை கூறினேன், ரொம்ப அழுதாள், இன்னும் தன்னை எத்தனை நாள் அடைத்து வைக்க போகிறீர்கள் என்று கேட்டாள், நான் நாளைக்கு சாக போகிறேன் என்றால் உன்னை இன்று விடுதலை செய்வேன், சுருக்கமாக என் ஆயுள் முழுவதும் என்றேன், அழுதாள்.

அவளுக்கு சாப்பாடு போட்டு விட்டு வீட்டுக்கு சென்றேன், என் மனைவி என்னை கூப்பிட்டு பாப்பா accidentக்கு அப்புறம் ரொம்ப மாறிட்டாங்க, என்ட்ட பேசவே மாற்றா, ஏதாச்சும் கேட்ட எருஞ்சு விழரா என்று feel பண்ணினாள், செரி நான் பேசறன் என்று ஆறுதல் சொன்னேன், பேசாம நீயும் workல joint பண்ணிடு என்றேன், இல்ல வேணாம் பாப்பாவ இப்டி விட்டுட்டு நான் எப்படி போறது என்றாள், இல்ல கொஞ்ச நாள் பாப்பாவ freeயா விடுவோம் என்றேன்,

அவளும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள், செறி நான் ரெண்டு நாள் கழித்து joint பண்ணிடறேன் என்றாள். செரி நானும் அப்போ joint பண்ணிடரேன் என்றேன், அடிக்கடி வந்து பாத்துகிறேன் என்றேன். செறி என்றாள். ஒரு 5 நாட்களில் எல்லாமே பழைய நிலைக்கு திரும்பியது போல உணர்ந்தேன், என் வேலை, வீடு, என் பழைய கிளினிக்ல் பவித்ரா என்று என் வேலை தினமும் செரியாக இருந்தது, அவளுக்கு தேவையான உதவி செய்வது, அவளை பார்த்துக்கொள்வது என்று, 10 நாள் கழிந்தது என் மகளிடம் மீண்டும் collegeல் சேரும்படி வலியுருந்தினேன்,

அப்பா அங்கே அந்த பசங்க வந்தா என்ன பண்றது என்றாள், அவர்கள் காணாமல் போனதாக வந்த பேப்பர் கட்டிங்கை காட்டினேன், கொஞ்ச சந்தோசமடைந்தாள், பவித்ரா ஏன்பா கால் பண்ணவே இல்லை என்றாள், அவள் சம்பந்தப்பட்ட பேப்பர் கட்டிங்கையும் காட்டினேன், அதிர்ச்சியாக பார்த்தாள், அப்பா அப்போ அந்த பசங்க தான் அவளை ஏதாச்சும் பண்ணிருபாங்க என்றாள், இருக்கலாம் மா என்றேன், நல்ல பொண்ணு பா, அவ தான் என்னை காப்பாத்தினா என்றாள், நான் ஹ்ம்ம் ஹ்ம்ம் என்று கேட்டு கொண்டிருந்தேன்,

ஏன்மா நான் ஒன்னு கேக்கட்டா என்றேன், ஹ்ம்ம் கேளுங்கப்பா என்றாள், அப்பா உன்கிட்ட ஒரு friend மாதிரி தான பழகுறேன், நீ லவ் பண்ணா அப்பா ட்ட சொன்னா நான் என்ன பண்ணிட போறேன் என்றேன், sorry பா அதான் நான் பண்ண தவறு, நான் அவன் நல்லவன்னு நெனச்சு தான் போனேன், பவித்ரா கூட இருந்தனால தைரியமா போனேன் என்றாள், நான் செஞ்ச ஒரு சின்ன தப்புக்கு இவலோ பெரிய தண்டனையா என்று கண்கலங்கினாள்,

4 Comments

  1. Good father Revenge is correct. but the girl feel is our heart broken.the stroy was good

  2. .the stroy was good

  3. மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் – 12

    எப்போ போடுவிக we are waiting admin bro

  4. Nan kalyanam pannikalama antha ponna ……..

Comments are closed.