நண்பனின் காதலி – 2 115

அதை கேட்டு கடுப்பான விக்கி எனக்கு வர கோபத்துக்கு இங்க மட்டும் பப்ளிக் அவளவா இல்லாம இருந்தா உன்னயே கொன்னே போட்ருப்பேன் .என்றான் .அத செய் முதல நிம்மதியாவச்சும் போய் சேர்றேன் என்றாள் .

போடி நீ சொன்ன பொய்யால டேவிட் அழுதுகிட்டு என் கிட்ட பேச மாட்டேன்னு சொல்லிட்டான் ஆறு வருஷ நட்பு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி வந்த உன்னால போச்சுடி என்றான் .

டேவிட் பத்தி மட்டும் யோசிக்கிரேயே என்னையே பத்தி யோசிச்சு பாத்தியா ஒரு பொண்ணு லவ் ப்ரேக் ஆப் ஆன பொண்ணு அவகிட்டே அவ பழைய லவர் வந்து அவன் கல்யாண ரிசபசெனுக்கு கூப்பிட்டா எப்படி இருக்கும் அவ மனசு என்ன கஷ்டப்படும் என்று சொல்லி அழுக ஆரம்பித்தாள் .

ஆமா ஆனா உணா நீயும் அவனும் எதுக்கு எடுத்தாலும் அழுக ஆரம்பிச்சுடுங்க என்றான் கடுப்போடு .பின்ன என்னயே என்ன உன்னையே மாதிரி உணர்ச்சி அற்ற ஜட்ம்ன்னு நினைச்சியா என்று அழுது கொண்டே சொன்னாள் .

பின் அங்கு சிறிது நேரம் அமைதியாக இருந்தது .அவள் அழுது கொண்டே இருந்தாள் .இவன் சரி நான் வரேன் அப்படின்னு சொல்லிவிட்டு கிளம்பினான் .

அவனை ஒரு நிமிஷம் என்று சொல்லி நிக்க சொன்னாள் .இருவரும் முகத்தை பார்க்கமால் எதிர் எதிர் திசையில் திரும்பி இருந்தனர் .பின் அவனை பார்க்கமால் சொன்னாள் நீயோ உன் பிராண்டோ என்னையே நினைச்சு கவலைப் படவேணாம் .நான் இன்னும் மூனு மாசத்துல கனடா போறேன் அதுக்கு பாஸ்போர்ட் ,விசாலாம் ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன் ,இன்னும் மூனு இல்லாட்டி நாலு மாசம் அதுக்கு அப்புறம் உங்க கண்லயே பட மாட்டேன் .

அதனால ரெண்டு பேரும் நிம்மதியா இருங்க நீ வழக்கம் போல எவ கூடாயச்சும் என்ஜாய் பண்ணு ,அவன் அவனோட பொண்டாட்டி கூட என்ஜாய் பன்னட்டும் நான் போறேன் என்றாள் .இவன் மனதிற்குள்ளே அத செய் முதல என்று நினைத்து கொண்டு நான் சரி நான் வரேன் என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான் .

பின் அன்று சாய்ங்காலம் வீட்டிற்கு போயி நன்கு குடித்தான் ,குடித்து விட்டு டேவிட்டிற்கு போன் போட்டான் .அவன் எடுக்க வில்லை .இவன் திரும்ப திரும்ப போன் அடித்தான் .ஆனால் அவன் போனை எடுக்கமால் கொஞ்ச நேரம் கழித்து டேவிட் போனை அமத்தி போட்டான் .

விக்கி கடுப்பில் வழக்கம் போல வீட்டில் உள்ள சில பொருள்களை உடைத்தான் .அப்போது அவனுக்கு போன் வந்தது சரி டேவிட் ஆக இருக்கும் என்று விரைந்து சென்று போன் எடுத்தான் ,ஆனால் அது வள்ளியிடம் இருந்து எடுத்த உடனே விக்கி அழுது கொண்டே எல்லாம் முடிஞ்சுருச்சு சிஸ்டர் என்று சொல்லி அழுதான் .

ஏண்டா அழுகுற நீ உண்மைய சொன்னதுக்கு டேவிட் எத்துகில்லையா என்றாள் .நானா சொல்லி இருந்தா கூட அவன் என்னையே மன்னிச்சு இருப்பான் போல எல்லாம் இந்த சுவாதி சிறுக்கியால வந்தது இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அவன என் கிட்ட இருந்து பிரிச்சுட்டா என்று சொல்லி அழுதான் .