சசி போடா வேலைய பாத்துட்டு 1 545

பின் கோதண்டம் எதோ சொல்ல ‘ஹரிஷ் இன்னும் குழந்தை இல்ல கோதண்டம், அவன் பண்றதெல்லாம் உனக்கு தெரியாது. அவனுக்கு விவரம் தெரிஞ்சிடிச்சி, அப்படியே அவனுக்கு ஏதும் வேணும்னாலும் நாங்க ரெண்டு பேரு பாத்துக்க மாட்டோமா. நீ அவன பத்தி எல்லாம் கவலை படாத. நீ வீட்டை பத்தியே கவலை பட தேவையில்ல எல்லாம் நான் பாத்துக்குறேன். நீ சந்தோசமா இரு. திவ்யா எவ்ளோ சந்தோசமா இருக்க தெரியுமா. இந்த அவக்கிட்ட கொடுக்குறேன் பேசு’ என்று முடித்தாள் செண்பகம்.

செண்பகம் போனை திவ்யாவிடம் கொடுத்தாள், திவ்யா போனை வாங்கி ‘என்னங்க’.

‘__’

‘ஆமாங்க’,

‘__’

‘இப்போதான்’

‘__’

வெக்கமாக சிரித்தாள் திவ்யா

‘__’

‘அவன்கிட்ட என்னனு சொல்றது அம்மாதான் சொன்னா, எனக்கு அவன் முகத்தை பாக்குறதுக்கே வெக்கமா இருக்குங்க, இவ்ளோ பெரிய புள்ளைய வச்சிட்டு எப்படி பெத்து எடுக்க போறேன்னு நினச்சாலே வெக்கமா வருதுங்க’

‘__’

‘சரிங்க அவன் எப்போவும் போல தான் இருக்கான்’

‘__’

‘ம்ம் சரிங்க, என்னங்க… வரும்போது நம்ம குடும்ப ஜோசியர கூட்டிட்டு வாங்க, அம்மா கரு உருவயிருக்குற நேரம் எப்படி இருக்குனு பாக்கனும்னு சொன்னா. எனக்கும் அது சரின்னு படுது. கொஞ்சம் மறக்காம கூட்டிட்டு வாங்க’

‘___’

‘ம்ம்ம் சீக்கிரம் வந்திடுங்க, போனை வச்சிடுறேன்’ என்று சொல்லி திவ்யா போனை வைத்தாள்.

‘என்னடி சொல்றான் உன் புருஷன்’ செண்பகம் கேட்டதற்கு,

‘ஒன்னும் இல்லம்மா அவன் எப்படி இருக்கான் விஷயத்த கேட்டுட்டு அப்படினு கேட்டாரு, நான் சாதாரணமாத்தான் இருக்கான் அப்படின்னு சொன்னேன், வரும்போது ஜோசியர கையோட கூட்டிட்டு வரேன்னு சொன்னாரு’. பதிலளித்தாள் திவ்யா.

2 Comments

    1. Story semmya irukula

Comments are closed.