சசி போடா வேலைய பாத்துட்டு 1 545

‘ம்ம்ம் சரி சரி சாந்திக்கு போனை போடு, அவக்கிட்ட விவரத்த சொல்லிட்டு அவளும் அவ புள்ளைகளும் எப்படி இருக்காங்கன்னு விசாரிப்போம், அவக்கிட்ட பேசி ரொம்ப நாள் அச்சி’ என்றாள் செண்பகம்.

‘அம்மா அவக்கிட்டயா, வேணாம்மா அவ ரொம்ப கிண்டல் பண்ணுவா, எனக்கு வெக்கமா இருக்கு, நீ அவக்கிட்ட எல்லாம் சொல்லாத’ சிறிது வெக்கத்தோடு தலையை குனிந்து கொண்டாள்.

‘ஏண்டி அவக்கிட்ட சொல்லாம எப்படிடி.அவ கிண்டல் பண்ணுவன்றதுக்காக சொல்லாம இருக்க முடியுமா. அவ உன் தங்கச்சி டி நாளை பின்ன தெரியாமயா போக போகுது. நீ என்ன ஊரு உலகத்துக்கு தெரியாமயா புள்ளைய பெத்துக்க போற. உன் புருஷனுக்கு தானே பெத்துக்குற இதுல என்ன வெக்கம். எதோ முதல் புள்ளைய சுமக்குற மாறி, போனை போடு அவக்கிட சொல்லித்தான் ஆகணும்’ என்றாள் செண்பகம்.

‘ஹ்ம் ஹ்ம்’ என்று வயசு பொண்ணு போல் சிணுங்கிக்கொண்டே தன் தங்கைக்கு சாந்திக்கு போன் செய்தாள் திவ்யா.

‘ஹலோ’

‘ஹலோ’

‘ஹ்ம்ம் சாந்தி நான் திவ்யா பேசுறேன்’

‘அக்காவா என்னக்கா எப்படி இருக்க, உன்கிட்ட பேசி எவ்ளோ நாள் அச்சி, வீட்டுல அம்மா, மாமா, ஹரிஷ் எல்லாம் நல்லா இருக்காங்களா?’ பேசிக்கொண்டே போனாள் சாந்தி.

‘எல்லாரும் நல்ல இருக்கோம்டி, நீ எப்படி இருக்க உங்க மாமனார் மாமியார் நல்ல இருக்காங்களா. உன் புள்ளைங்க எப்படி இருக்காங்க, விஷ்வா நல்ல படிக்கிறனா, காயத்ரி எப்படி இருக்கா?’ என்று இவளும் கேள்வியை அடுக்கினாள்.

‘எல்லாரும் நல்ல இருக்கங்கக்கா, விஷ்வா நல்லா படிக்குறான். காயத்ரி இப்பவோ அப்பவோ சடங்காகுற நிலையில இருக்கா, அவ சடங்குக்கு ஊருல வந்து தான் சடங்கு கழிக்கணும்னு நினைச்சி வச்சிருக்கேன்’ அக்கா கேட்ட கேள்விக்கு பதிலளித்தாள் சாந்தி.

‘ஓஓ அவ்வளோ வளரந்துட்டாளா’ ஆச்சர்ய பட்டாள் திவ்யா. ம்ம்ம்… ஒரு விஷயம் சொல்லணும், ம்ம்ம் இருடி அம்மாகிட்ட தரேன்’ திவ்யா போனில் வெக்கபட்டது சாந்திக்கு நன்றாகவே தெரிந்தது

2 Comments

    1. Story semmya irukula

Comments are closed.