சசி போடா வேலைய பாத்துட்டு 1 545

‘திவ்யா உங்க ரெண்டு பேரு ஜாதகமும் எடுத்துட்டு வாம்மா’ என்று செண்பகம் திவ்யாவிடம் சொல்ல, திவ்யா ஜாதகத்தை கொண்டு வந்து ஜோசியரிடம் கொடுத்தாள்.

ஜோசியர் ஜாதகத்தை வாங்கி பார்த்தார். நன்றாங்க ஆராய்ந்து விட்டு ஜாதக பலன்களை கூறினார்.

‘செண்பகம்மா, ரெண்டு பேரு ஜாதகமும் அருமையா இருக்கு. இதுல கரு உருவான நேரம் அமோகமான நேரம். அதனால குடும்பத்துல எல்லாமே நல்லதே நடக்கும். குடும்பத்துல செல்வம் பெருகும். கரு உருவான நேரம் வச்சி பாத்தா, இதுக்கப்புறம் இரண்டு மூணு குழந்தைங்க புரக்குறதுக்கு நிறைய யோகம் இருக்கு. குடும்பத்துல எல்லாமே விருத்தி ஆகும் செண்பகம்மா, ஆனா…’

‘என்ன ஆனா, சொல்லுங்க ஜோசியரே என்ன பிரச்சன’, செண்பகம் தான் முந்திக்கொண்டு கேட்டாள்.

‘திவ்யா வயசுக்கு வந்த ஜாதகம் கணிக்கும்போது அவளுக்கு ரெண்டு தாலி தோஷம் இருக்குனு சொன்னேனே அந்த தோஷம் கழிச்சாச்சா?’.

‘இல்லை, இவ கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துல கழிக்கணும்னு சொன்னீங்க, எங்க?…’ பெருமூச்சி விட்டபடி செண்பகம் தொடர்ந்தாள். ‘இவ கல்யாணம் ஆனதும் சாந்தி வீட்ட விட்டு ஓடிட்டா. அந்த கவலையில திவ்யா அப்பா போய் சேந்துட்டாரு. ஹரிஷும் அடுத்த வருஷமே புறந்துட்டன். ஹரிஷ் புறந்ததும் கோதண்டத்துக்கு நல்ல வியாபாரம் விருத்தி ஆச்சி, அப்படி இப்படின்னு, அப்படியே காலம் போய்டிச்சி ஜோசியரே. இன்னும் கழிக்கல அதனால ஏதும் பிரச்சனையா?’ பயந்தபடி கேட்டாள் செண்பகம்.

‘அதனால பெருசா பிரச்சனையை இல்லம்மா. ஆனா அந்த தோஷம் இருக்கு இன்னும். குழந்தை புறக்கரதுக்குல அத கழிச்சிடுங்க. இந்த ஆடி மாசத்துக்குள களிச்சிடீங்கன்னா ரொம்ப நல்லது. ஏன்னா கோதண்டம் ஜாதகத்துல ஒரு கண்டம் இருக்கு. எனக்கு என்னவோ எல்லாமே சேந்து வர மாதிரி தோணுது. அதனால தோஷத சீக்கிரம் கழிச்சிடுங்க, அப்புறம் குழந்தை புறக்குற வரை கோதண்டம் வெளி ஊரு எங்கயும் போக வேண்டாம். குழந்தை உருவான நேரத்துல குழந்தைக்கு தன்னை பெத்த அப்பாவ பாக்குற பாக்கியம் கம்மியா இருக்கு. அதான் சொன்னேன்’. ஜோசியர் சொல்லி முடித்ததும் வீடே அமைதியானது. ஹரிஷ், செண்பகம், திவ்யா, கோதண்டம் எல்லாருடைய மனதும் கனமானது.

நீண்ட நேரத்தக்கு பின் செண்பகம் தான் பேசினாள் ‘தோஷம் கழிச்சிட்டா கண்டம் பெருசா இருக்காதுல ஜோசியரே’.

‘தோஷமும், கண்டமும் சேந்து வரதால தான் நான் பயந்தேன் மத்தபடி கண்டம் ஒன்னும் பெருசா இல்ல. நீங்க அம்பாள் கோயிலுக்கு போய் தாலிய பிரிச்சி மறுபடியும் கோதண்டத்த கட்ட சொல்லுங்க, போறப்போ என்கிட்ட சொல்லுங்க ஒரு ஐயர் போன் நம்பர் சொல்றேன் அவர்கிட்ட போய் சொன்னீங்கன்னா அவர் எல்லா பரிகாரமும் சொல்லி கொடுத்திடுவாறு நீங்க எல்லாத்தையும் கையோட முடிச்சிட்டு வந்திடலாம்’ ஆறுதலாக கூறினார் ஜோசியர்.

என்னதான் ஆறுதாலாக பேசினாலும் வீட்டில் ஒரு இருக்கமே நிலவியது. அந்த இறுக்கத்தை கோதண்டம் தான் கலைத்தார். ‘சரி சரி அதான் ஒன்னும் இல்லைன்னு சொல்லிடாருள்ள அப்புறம் ஏன் சோகமா இருக்கீங்க. ஆடி மாசம் வர இன்னும் ரெண்டு மாசம் இருக்கு. வந்ததும் கோயிலுக்கு போய் அவர் சொன்ன மாறி பண்ணிட்டு வந்திடலாம். அதுக்காக இப்படியே இருப்பீங்களா? அந்த ஆளுக்கு அறிவே இல்ல, எத சொல்லணும் எத சொல்ல கூடாதுன்னே தெரியாது, வா திவ்யா வந்து சாப்பாடு வை, கடைல வேலை நெறைய இருக்கு. இன்னைக்கு நைட் நேரம் கழிச்சி தான் வருவேன்…’ சொல்லிக்கொண்டே கோதண்டம் சமையல் அறைக்குள் போக, பின்னாடியே கண்ணை கசக்கி கொண்டு திவ்யா அவருக்கு சாப்பாடு போட போனாள்.

ஓரிரண்டு நாட்களில் அனைவரும் பழைய நிலைக்கு வந்தனர். ஹரிஷ் பள்ளிக்கு செல்வது, கோதண்டம் வியாபாரம் என்று அனைவரும் தங்களது தினசரி வேலைகளை கவனிக்க ஆரம்பித்தனர். பழையபடி குறும்பும் கேலியும் அப்போ அப்போ நடந்தது. செண்பகம் பாட்டி ஹரிஷை சீண்டுவதிலேயே குறியாக இருந்தாள். இப்பொழுது எல்லாம் அவள் ஹரிஷ் கூடயே குளிக்க ஆரம்பித்தாள்.

2 Comments

    1. Story semmya irukula

Comments are closed.