காமம் மட்டுமே மனிதனுக்கு சந்தோஷம் கொடுக்கும் 64

மது போன் செய்தாள்.

“கரெஸ்-ல எம்.பி.ஏ படிச்சிட்டிருக்கேன்…எக்ஸாம் வருது. நான் அங்க வர்றேன்…”

“அப்படியா…சரி வா…”

அடுத்த சில தினங்கள் மது என்னுடன்.
நினைக்கையில் ஏதோ தித்தித்தது.

“காபி போடவா.”
“எந்திருச்சிட்டியா”
“நல்லா தூங்கினியா?”
“ம்..கொஞ்ச நேரம் படிச்சிட்டு தூங்கிட்டேன்…”
“லைட் எரிஞ்சிட்டிருந்ததே…சரி படிக்கிறேன்னு நினைச்சு நானும் தூங்கிட்டேன்”
“ம்…”
“…………………”
“காபி நல்லாயிருக்கா?”
“சூப்பரா இருக்கு.”
“………………….”
“ஏன் இளைச்சுட்டே மது?”
“இல்லியே…அப்படியே தான் இருக்கேன்…”
“……………..”
“சரி… நான் கிளம்பனும்…ரெடியாகவா.”
“டிபன் ஆர்டர் பண்ணிறவா?”
“வேணாம். ரெடியாயிட்டு வந்து நானே செய்யறேன்.”
“……………..”

அவள் குளித்து முடித்து ரெடியாகி வர காத்திருந்தேன்.
“என்ன ஸ்மெல்…”
“நல்லாருக்கா….”
“ம்…தூக்குது…”
“ஏன் அப்படிப்பாக்குறீங்க?”
“வேறென்ன பண்றது……?”