என்ன பண்ணுவ? ப்ரியா நக்கலாக கேட்டாள். இனி எங்களை ஒண்ணும் பண்ண முடியாது.
உங்களை வேலையை விட்டு தூக்குறேன். உங்க மேட்டர் ஆன்லைன்ல…
பளார்! நீ என்னிக்கும் திருந்த மாட்டியாடா? அது ஃபேக், மார்ஃபிங்னு நீயே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்க. அதையும் மீறி நீ ஏதாச்சும் பண்ணா, நாங்களும் சில ஃபோட்டோ, வீடியோலாம் ஆன்லைன்ல போடுவோம்!
எ…. என்ன வீடியோ? ஃபோட்டோ?
யாரோ வினோத்தாம்! அவருக்கும் உனக்கும், யாரு ஆம்பளைன்னு, நேத்து உங்க வீட்ல ஒரு போட்டி நடந்துதாம். அது முழுக்க எங்ககிட்ட இருக்கு? பாக்குறியா? அவர்களிடம் இல்லாவிட்டாலும், மதன் அவர்களிடம் சொல்லிக் கொடுத்தபடி, சும்மா சொன்னதற்கே மோகன் பம்முவதில் அவர்களுக்கும் சந்தோஷமாய் இருந்தது.
எ… என்ன சொல்லுறீங்க?
ஏண்டா, எங்ககிட்டதான் திமிரா? எதுத்து நின்னா, அடிமையாவே மாறிடுவ போல? உன் இடத்துல நான் இருந்திருந்தா, இந்நேரம் செத்திருப்பேன். நீயெல்லாம் ஒரு ஆம்பளை? என்னாத்துக்கு நீயெல்லம் உயிர் வாழுற? சாந்தி, ப்ரியாவின் சராமரி பேச்சில், அவன் நிலை குலைந்தான்.
மோகனின் உடலில் இருந்த அத்தனை தைரியம், பலம், தன்னம்பிக்கை எல்லாமும் ஒட்டு மொத்தமாக வேரோடு பிடுங்கி எறிந்தாற் போல் இருந்தது. தொடர்ந்து, எல்லா பக்கமும் அடி என்றால் அவன் என்ன செய்வான்?
முதலில் மதன், பின் மனைவி, அதன் பின் முன்ன பின்ன தெரியாத வினோத், இப்ப ஆஃபிஸ்ல, தான் இதுவரை அதிகாரம் செலுத்தியவர்கள், எல்லாருமே தன்னை அடிக்கிறார்கள். மிகச் சுலபமாக எள்ளி நகையாடுகிறார்கள்! இதெல்லாம் தொடர்ச்சியாக நடக்கிறது! என்ன நடக்கிறது! மோகனுக்கு வாழ்வின் மீது, அளப்பரியாத பயம் எழுந்தது.
என்ன சவுண்டே காணோம்? அவ்ளோதானா உன் வீரமெல்லாம்? எப்ப எங்களை வேலையை விட்டு தூக்கப் போற? இங்க தூக்கிதான் பாரேன்!
பிரம்மை பிடித்தவாறு அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். பின் தயங்கித் தயங்கி கேட்டான்.
உ… உங்களுக்கு எப்படி இதெல்லாம்….
How to submit the story on this site? help me