இல்ல, இனிமே நீங்க எங்க வாழ்க்கைல, நீங்க குறுக்க வரக் கூடாதுன்னு சொல்றதுக்காக.
என்னாங்கடி திமிரா? எங்கிருந்து வந்துது இந்த தைரியம் எல்லாம்? ம்ம்ம் என்று உறுமினான் மோகன்.
வேணாம் சார், இதோட விட்டுறலாம். இப்பியும் நாங்க சமாதானத்துக்குதான் வந்திருக்கோம்.
ஏற்கனவே இரண்டு நாட்களாக நடந்த அவமானத்தால் கடுப்பாகியிருந்த மோகன், கோபத்தில் கத்தினான்.
நீங்க என்னாங்கடி எனக்கு சொல்றது? நான் சொல்றதைத்தான் நீங்க கேக்கனும். இல்லை, உங்க வீடியோ, ஃபோட்டோல்லாம் ஆன்லைன்ல வந்துடும், உங்க குடும்பத்தையே தப்பா பேசுவாங்க. நீங்க எனக்கு கண்டிஷன் போடுறீங்களா?
வேணாம் சார், ஓவரா போறீங்க. இது தப்பு. இப்பியும் சொல்றோம் இதை விட்டுடலாம்.
என்னங்கடி, என்னமோ பெரிய இவளுங்களாட்டம் பேசுறீங்க. மத்த நாளுன்னா, யாராவது ஒருத்தரைத்தான் புடிப்பேன். இன்னிக்கு, நீங்க பேசுன பேச்சுக்கு, மூணு பேரையும் ஒண்ணா ஓ….
பளார்… பேசிக்கொண்டே இருந்த மோகனின் பேச்சு நின்றது. ஏனெனில், கடுங் கோபமாகியிருந்த சாந்தி, ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்திருந்தாள்.
ஏய்…
பளார், பளார் என்று இன்னும் இரு அறைகள், திரும்ப சாந்தியிடமிருந்தும், ப்ரியாவிடமிருந்தும் வந்தது.
ஏய்… என்கிட்ட இருக்கிற உங்க ஃபோட்டோவையெல்லாம் இன்னிக்கு….
அவன் பேசப் பேச, அந்த அறையின் கதவை திறந்து கொண்டு 4 ஆண்கள் நுழைந்தனர். அதில் இருவர் பார்த்தாலே தெரியும், போலீஸ் என்று. மீதி இருவர், நீட்டாக டிரஸ் பண்ணியிருந்தார்கள்.
யார் நீங்க?
வீ ஆர் ஃப்ரம், விமன் ஹராஸ்மெண்ட் ப்ரிவெண்ட்ஷன் அசோசியேஷன் ல இருந்து வர்றோம். பெண்களின் மீதான வன்முறை, கொடுமைகளுக்கு எதிராக மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். டெல்லில, நிர்பயா இன்சிடண்ட்க்கு அப்புறம் கவர்மெண்ட் ஆரம்பிச்ச ஸ்பெஷல் விங். எங்களுக்கு இந்த மாதிரி விஷயங்கள்ல, எந்த முடிவு வேணா எடுக்க ஸ்பெஷல் ரைட்ஸ் கொடுத்திருக்காங்க. எங்ககிட்ட, இவிங்க மூணு பேரும், உங்க மேல கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்காங்க… நாங்க உங்களை வாட்ச் பண்ணிகிட்டே வர்றோம்.
How to submit the story on this site? help me