கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 5 18

“சுகன்யா, ஒரு கட்டத்துல, நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி, நாம் நம்முடைய குடும்பதைப்பத்தி, ஒருத்தருக்கு ஒருத்தர் தெரிஞ்சுகிட்டுத்தானே ஆகணும்?
“செல்வா, பைக்ல முதன் முதலா உன் பின்னாடி நான் உக்காந்தப்ப, என் அப்பன் யாருன்னு நீ கேக்கல. பீச்சுல, என் மடில படுத்துகிட்டு, என்னை காதலிக்கிறேன்னு சொன்னியே அப்ப உனக்கு என் அப்பனைப் பத்திய அக்கறை இல்ல. என்னை கட்டிப்புடிச்சு முத்தம் கொடுத்தியே அப்பவும் என் அப்பன் யாரு, அவன் எங்க இருக்கான்னு தெரிஞ்சுக்க நீ ஆசைப்படலை. வெத்து மாரோட நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப்புடிச்சிகிட்டோம், அப்பவும் இந்த கேள்வியை எங்கிட்ட கேக்கணும்ன்னு உனக்கு தோணல. இப்ப யார் சொல்லி இதை நீ எங்கிட்ட கேக்கிற?”
“சுகன்யா, நீ யாரையும் மரியாதையில்லாம பேசமாட்டே, ஆனா உன் அப்பாவை நீ அவன், இவன், அப்படின்னு பேசறே? எனக்கு என் சுகன்யாவா இப்படி பேசறதுன்னு ரொம்பா ஆச்சரியமா இருக்கு. எங்கம்மாதான், நீ காதலிக்கிறேன்னு சொல்றீயேடா, அந்த பொண்ணுக்கு அப்பா யாரு, அவர் எங்க இருக்காருன்னு கூட உனக்கு தெரியாதா? இது என்னடா காதல்ன்னாங்க? உன் கிட்ட அவரைப்பத்தி கேட்டு தெரிஞ்சுக்க சொன்னாங்க? அதனாலதான் நான் இப்ப உங்கிட்ட கேக்கிறேன்? உனக்கு எதுக்காக இவ்வளவு கோபம் வருது?

“நான் சொன்னதைத்தான் உங்கம்மாவும் சொல்லி இருக்காங்க. ஸோ, நீ உன் அம்மா சொல்லித்தான் எதுவும் செய்வியா? உனக்கா எதுவும் புரியாதா? எனக்கு இப்ப நல்லா தெரிஞ்சுப் போச்சு, இது யாரோட வேலைன்னு? சாவித்திரிதான் என் குடும்பத்தைப் பத்தியும், என்னைப் பெத்தவனைப் பத்தியும் உங்கம்மா கிட்ட சொல்லியிருக்கணும்.
“வேலைக்கு சேர்ந்த புதுசுல, என்னை நோண்டி நோண்டி அவ கேக்கவே, சாவித்திரி நல்லவன்னு நினைச்சு, என் குடும்பத்தைப் பத்தி அவகிட்ட ஒரு தரம் சொன்னேன். சாவித்திரி அதை எனக்கு எதிரா இப்ப உங்க வீட்டுல போட்டு உடைச்சிருக்கா. செல்வா, அவ ஒரு கல்லுல ரெண்டு மாங்கா இல்ல, மூணு மாங்கா அடிக்க முயற்சி பண்ணியிருக்கா; என் அப்பனைப் பத்தி ஒரு வரியில போன்ல உனக்கு என்னால சொல்ல முடியாது. இப்ப எனக்கு அவனைப்பத்தி பேசவும் இஷ்டமில்லை.” வீக் எண்ட்ல நீ இங்க வரத்தானே போறே. அந்தாளைப்பத்தி அவசியம் உனக்கு தெரிஞ்சுக்கணும்னா, அப்ப இதைப் பத்தி பேசிக்கலாம். எனக்கு நிம்மதியா தூங்கணும். நீயும் தூங்கற வழியைப்பாரு. குட் நைட் செல்வா.” சுகன்யா அவன் பதிலை எதிர்பார்க்காமல் லைனை கட் பண்ணினாள்.
“என்னா பொண்ணு இவ, நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே, எனக்கு அம்மா புள்ளைன்னு ஒரு முத்திரை குத்திட்டா. இப்பவே இப்படின்னா, கல்யாணத்துக்கு அப்புறம் இவளுக்கும், என் அம்மாவுக்கும் ஒத்துப் போகுமா, நான் இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல கிரைண்டர்ல மாட்டின இட்லி மாவு மாதிரி அரைபடப் போகிறேனா? எல்லாம் என் தலையெழுத்து.” அவன் விரக்தியுடன் தன் தலையை சொறிந்து கொண்டான்.
“என்னங்க, மணி எட்டரையாவுது; நீங்க இன்னும் ஆபீசுக்கு கிளம்பலியா? சட்டுபுட்டுன்னு போய் குளிக்கற வேலையைப் பாருங்க, மீனாவும் காலேஜுக்கு கிளம்பியாச்சு.” மல்லிகா தன் கையை புடவைத் தலைப்பில் துடைத்துக்கொண்டே ஹாலுக்கு வந்தாள்.

“என்னமோ தெரியல; உடம்பு டல்லா இருக்குடி; ஒரு நாளைக்கு லீவு போடலாம்ன்னு யோசிக்கிறேன்” படித்துக்கொண்டிருந்த தினசரியை மடித்து டீப்பாயின் மீது போட்டார் நடராஜன்.
“காலையில செல்வா, மீனாவுக்கு போன் பண்ணி நாளைக்கு இங்க வரேன்னு சொன்னானாம். நீங்க நாளைக்கு லீவு போட்டா பரவாயில்லை. என்னா ஏதுன்னு அவன் கிட்ட அவன் கல்யாண விஷயத்தைப் பத்தி வெவரமா பேசி ஒரு முடிவு எடுக்கலாம்.” அவள் அவன் நெற்றியில் தன் கையை வைத்துப் பார்த்தாள்.
“நீ நினைக்கற மாதிரி ஜுரம்ல்லாம் ஒண்ணுமில்லேடி. எனக்கு இன்னைக்கு உடம்பு முடியலே, நீ என்னடான்னா நாளைக்கு லீவு போட சொல்றே? உன்னை கட்டிக்கிட்டு நான் படற பாடு இருக்கே? அவர் மெதுவாக முனகினார்.
“என்ன முனகல்? என்னைக் கட்டிகிட்டு எந்த விதத்துல கொறைஞ்சு போயீட்டீங்க நீங்க? உங்க புள்ளையை மாதிரி நீங்களும் உங்களுக்கு புடிச்ச ஒருத்தியை அன்னைக்கே ஓட்டிக்கிட்டு வந்திருக்க வேண்டியதுதானே?”
“கோச்சுக்காதடி ஒரு பேச்சுக்கு சொன்னேன் … இங்க வாடி” அவர் அவளை இழுத்து தன் மடியில் உக்கார வைத்து இறுக்கி, அவள் முடியை ஒதுக்கி, அவள் பின் கழுத்தில் ஆழமாக முத்தமிட்டார்.