கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 42 8

“நான் எடுத்துக்கிட்ட எந்த வேலையும் நான் சின்சியரா பண்றவ அங்கிள் …” மீனா மெல்லிய குரலில் பேசினாள்.

“மீனா.. என்னை நீ தப்பா எடுத்துக்காதே… இதுவே வேற ஒரு பொண்ணா இருந்தா… இவ்வளவு தூரம் நான் பேசியே இருக்க மாட்டேன்… நீ என் வீட்டுக்கு வரப்போற மருமகளா இருக்கப் போய்த்தான் என் மனசுல இருக்கறதை கொஞ்சம் ஃப்ரீயா பேசினேன், மெல்லியக் குரலில் பேசியவாறு ராகவன் எழுந்தார்.

“அண்ணா… வீட்டுக்கு வந்த கொழந்தையை மொதல் நாளே, ஏன் டார்ச்சர் பண்றீங்க…? அவளுக்கு வேலைக்கு போகனும்ன்னு ஆசையிருந்தா அவ போகட்டும்… நான் எதுக்கு தடிமாடாட்டம் இந்த வீட்டுல இருக்கேன்…? அவளுக்குப் பொறக்கற குழந்தையை நான் பொறுப்பா பாத்துக்கறேன்.. போதுமா”

“ஹூம்…ம்ம்ம்க்க்கும்.. சரிடியம்மா…
“ முனகினார் ராகவன். தன் தங்கை உஷா வாயைத் திறந்தால், அடுத்த நொடி ராகவன் அமைதியாகிவிடுவார்.

“நீங்க கொஞ்ச நேரம் சும்மாயிருங்க… சீனுவையே வளத்தா உஷா… அவனுக்கு பொறக்கறதை தெருவிலயா விட்டுடுவா… மீனா இஷ்டம்.. அவளைக் கட்டிக்கற உங்க புள்ளை இஷ்டம்… இதுல நீங்க ஏன் உங்க தலையை போட்டு ஒடைச்சிக்கிறீங்க..” பத்மாவுக்கு தன் கணவரின் பேச்சு எரிச்சலைத் தந்தது.

“சரிடீ… சரிடீ… உன் பாடு.. உன் மருமவளா வரப்போறவ பாடு… எதையாவது நீங்க பண்ணிக்குங்க…”

“டேய் சீனு… மீனாவுக்கு நம்ம வீட்டை சுத்திக்காட்டுடா.. மத்தியான பாட்டுக்கு சாதம் மட்டும்தான் ஏத்தணும்…” உஷா எழுந்து கிச்சனை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

“அத்தே… நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணட்டுமா..?” மீனாவும் அவள் முந்தானையை பிடித்துக்கொண்டு எழுந்தாள்.

“வெறும் சாதம்தான் வெக்கணும்ம்மா.. சுண்டைக்காய் வத்தக்குழம்பும், உருளைக்கிழங்கு பொறியலும் ஏற்கனவே பண்ணியாச்சு… ரெண்டு அப்பளத்தை நெருப்புல வாட்டி எடுக்கணும்… உன் மாமாவுக்கு சுண்டைக்காய் வத்தல்னா ரொம்பப் பிரியம்… இனிமே இதெல்லாம் நீ தெரிஞ்சுக்கணும்..”

“உங்களுக்கு என்ன பிடிக்கும் அத்தே?” மீனா தேனொழுகும் குரலில் பேசினாள்.

“ம்ம்ம்.. எனக்கு இப்ப உன்னைத்தான் ரொம்ப பிடிச்சிருக்கு…”

“போங்கத்தே.. நான் சீரியஸா கேக்கறேன்… நீங்க என்னடான்ன கிண்டல் பண்றீங்க என்னை..” ரோஜாவாக அவள் முகம் மலர்ந்தது.

“ஒரே நாள்ல்ல எல்லாத்தையும் படிச்சுக்க முடியாதுடீ.. எல்லாத்தையும் சொல்லியும் கொடுக்க முடியாது… பாத்து பாத்து… அனுபவிச்சி அனுபவிச்சித்தான் சில காரியங்களைத் தெரிஞ்சுக்கணும்…”

“சரிங்க அத்தே…”

“இன்னைக்கு நீ பரிமாறும் போது என் கூட அமைதியா நின்னுப் பாரு… உனக்கே எல்லாம் தன்னாலப் புரிய வரும்..” உஷா சுருக்கமாக முடித்தாள்.
மீனாவோட கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்ன்னு மனசு துடிக்குது. அப்பா என்னடான்னா இப்பத்தான் அவளை நகரவிடாம, தன் பக்கத்துல உக்கார வெச்சுக்கிட்டு பிளேடு போடறார். இவரை எப்படி கட் பண்ணிவிடறது…

காதலிக்க ஆரம்பிச்சு, மொதல் தடவையா இன்னைக்குத்தான் மீனாவை வெளியில இழுத்துக்கிட்டு வந்திருக்கேன். இவளை இப்ப எப்படி மாடிக்கு தள்ளிட்டுப் போறது? மனதுக்குள் திட்டம் போட்டுக்கொண்டிருந்த சீனுவுக்கு தன் அத்தை உஷாவின் வார்த்தைகளை கேட்டதும், பசிச்சவனுக்கு பாயசம் கிடைத்தது போலிருந்தது.

வா… மீனா உனக்கு நான் எங்க வீட்டை சுத்திக் காட்டுகிறேன், பூஜை ரூமைக் காட்டுகிறேன்… தோட்டத்தை காட்டுகிறேன்… என ஒரு ஐந்து நிமிடங்கள் எல்லோர் முன்னாலும் பாவ்லா பண்ணிகொண்டிருந்த சீனு, தோட்டத்திலிருந்து வெராந்தாவுக்குள் நுழைந்ததும், மீனாவை அங்கிருந்தே, மாடியிலிருந்த தன் அறைக்குள் இழுத்துக்கொண்டு நுழைந்தான்.

“சீனு.. இட் இஸ் கொய்ட் சர்ப்ரைசிங்.. என்னால நம்பவே முடியலை… உன் ரூமை நீ இவ்வளவு நீட் அண்ட் க்ளீனா வெச்சிருக்கே… மீனாவின் முகத்தில் ஆச்சரியம் வெளிப்படையாகத் தெரிந்தது.

“டார்லிங்… இன்னும் நீ என்னை சரியா புரிஞ்சுக்கலைடி செல்லம்… போவ போவ பாரு…!!” சீனுவின் முகத்தில் உற்சாகம் கொப்பளித்துக்கொண்டிருந்தது.

“ஆமாம்.. இந்த சனியன் புடிச்ச ஆஷ்ட்ரேயை மட்டும் படுக்கற கட்டில்ல தலைமாட்டிலே வெச்சிருக்கே… என்ன மனுஷனோ நீ… இதை தூக்கி முதல்ல குப்பையில வீசி அடிப்பா..” பளிங்கு கண்ணாடியில், மீன் வடிவத்தில் அழகாக செதுக்கப்பட்டிருந்த சாம்பல் கிண்ணத்தை தன் கையில் எடுத்தாள், மீனா.

1 Comment

  1. Manichudunga ram sooper story pls next part

Comments are closed.