கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 41 8

Recap starts:

“என் ஆசையை நீ மதிச்சாத்தானே?”

“உன் ஆசையை மதிக்கவேதான்… உன் முகத்தை என் பக்கம் திருப்பி, என் உதட்டை உனக்கு காமிச்சேன்…” அவன் சினிமாவில் நக்கலடிக்கும் சத்தியராஜாக மாறினான்.

“சனியனே… நான் அதைச் சொல்லலே?”

“பின்னே?” சீனு மீனாவின் இடுப்பை தன் கையால் வளைத்து தன்னை நோக்கி இழுத்தான்.

“புரியாத மாதிரி பேசாதே… உன் வாயிலேருந்து வர்ற சிகரெட் நாத்தத்தால, நீ என் கிட்ட வந்தாலே, எனக்கு கொமட்டிக்கிட்டு வாந்தி வருது… அப்புறம் எப்படி நான் உன்னை மனசார, ஆசையா உன் வாயில கிஸ் பண்ண முடியும்?”

“சீனுவாசா, நம்ம கல்சர்ல, மிடில் கிளாஸ் சூழ்நிலையில உழல்ற பாதி பொண்ணுங்களுக்கு சிகரெட் ஸ்மெல் புடிக்காதுடா… ஒரு நாளைக்கு நீயும் ஆசையா ஒரு பொண்ணு பக்கத்துல நெருக்கமா போவே; அவ மூஞ்சை திருப்பிக்கிட்டு தள்ளி நின்னான்னா, அந்த நேரத்துல அந்த உதாசீனத்தை உன்னால தாங்க முடியாதுடா…”

சீனுவின் மனதில் தன் அத்தை உஷா, வெகு நாட்களுக்கு முன், பட்டும் படாமல், இலை மறைவு காய் மறைவாக, சொன்னது சட்டென அவன் நினைவுக்கு வந்தது.

Recap ends:

***

“ஓ.கே.. எனக்குப்புரியுது மீனா…”

“என்னப் புரிஞ்சுது?” மீனாவின் குரலில் மெல்லிய கேலி பிறந்தது.

“ஸோ.. இதுக்கு ஒரு வழிதான் இருக்கு..” சீனுவின் குரலில் ஒரு சிறிய சீறல்.

“சொல்லு… என்னச் சொல்றே நீ?”

“நீ என்னை கிஸ் அடிக்கணும்ன்னா, நான் சிகரெட் பிடிக்கறதை விட்டுடணும் இல்லையா?” சீனுவின் முகத்தில் நமட்டு சிரிப்பு உண்டாகத் தொடங்கியது.

“எப்பா… ரொம்ப சந்தோஷம்… உன் மரமண்டையில நான் சொல்றது ஏறிட்டாப்ல இருக்கு..”

2 Comments

  1. Hi admin cont…mannichidunga raam kulanthaikaaha story cont…

  2. Admin mannichidunga tam story cont

Comments are closed.