கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 3 15

“இப்ப என்ன குடியா முழுகி போச்சு, எதுக்கு நீ உன் மூஞ்சை தூக்கி வெச்சுக்கிட்டு உக்காந்து இருக்கே? … ட்ரான்ஸ்பர் ஒரு பெரிய விஷயமா, நாளைக்கு எனக்கும் வரலாம்… ஆனா, நாம கோவிலுக்கு போனது, பீச்சுல சுண்டல், பஜ்ஜி தின்ன வரைக்கும் அந்த சாவித்திரி பிசாசுக்கு தெரிஞ்சு இருக்கு; நான் யார்கிட்டயும் சொல்லலை; நான் வேலைக்கு சேர்ந்த புதுசுல
“கொழந்தை, கொழந்தைன்னு” என் கூட நல்லாதான் பேசிக்கிட்டுருந்தா; இப்பத்தான் ஒரு மாசமா, என் கிட்ட எதுக்கெடுத்தாலும், குத்தம் கண்டு பிடிச்சு எரிஞ்சு விழறா; என் மேல அவளுக்கு அப்படி என்ன கோபம்ன்னு எனக்கு தெரியல; காலையில கூட நம்மளை பத்தி ரொம்ப கிண்டலா, விஷமமா பேசி சிரிச்சா; எனக்கு கோபம் வந்தது, ஆனா நான் பொறுத்துகிட்டு வந்திருக்கேன், நீ சொன்ன ட்ரான்ஸ்பர் பைல் என் டேபிளுக்கு வரவே இல்ல, in fact, that is my file which I suppose to deal with, எனக்கு தெரியாம அந்த ஃபைல் மூவ் ஆயிருக்கு” சுகன்யா அவனிடம் பொரிந்து கொண்டிருந்தாள்.
“நீ போன வாரம் லீவு எடுத்துகிட்டு உங்கம்மாவை பாக்க ஊருக்கு போயிருந்தே இல்லியா, அப்ப என்னோட ட்ரான்ஸ்ஃபர் ஃபைல் மூவ் ஆயிருக்கு. நம்ம காதல் விஷயம் என் தரப்புல இருந்து சீனுக்கு மட்டும் தான் தெரியும், வேற யார்கிட்டயும் ஆபீசுல நான் சொன்னதில்லை, சாவித்திரியும் பெசண்ட் நகர்ல, எங்க ஏரியாவுல தான் இருக்கா, சான்ஸா சாவித்திரி அன்னைக்கு கோவிலுக்கு வந்திருக்கலாம், இல்லன்னா, வேற யாராவது நம்ம ஆபீஸ் ஸ்டாஃப், நம்பளை பாத்துட்டு இவ கிட்ட வம்பளந்து இருக்கலாம்; நீ உரசியும் உரசாமலும் உக்காந்து வண்டில என் கூட வந்தே, கோவில்ல புசு புசுன்னு காட்டன் புடவையை கட்டிகிட்டு, என் தோளோட ஒட்டி ஒட்டி நடந்து வந்த, உன் இடுப்பை பாத்து அப்படியே திகைச்சுப் போய், நான் மொத்தமா உன் கிட்ட விழுந்துட்டேன், நான் தான் அன்னைக்கு வானத்துல மெதந்துகிட்டு இருந்தேனே, பாவி இவ என் கண்ணுல படல”.

“உன்னை மட்டும் சொல்லி குத்தம் இல்ல செல்வா, நான் என்ன வாழ்ந்தேன், நான் மட்டும் அன்னைக்கு தரையிலயா நடந்துகிட்டு இருந்தேன், நாலு முழம் பூவை வாங்கி கொடுத்து என்னை நீ கவுத்துட்ட, அந்த கடங்காரி என் கண்ணுலயும் தான் படலை.” அவள் தன் பங்குக்கு புலம்பினாள்.
“செல்வா, நாம ஒருத்தர் கிட்ட ஒருத்தர் விழுந்த கதையை அப்புறம் பேசிக்கலாம், நாம காதலிக்கறதுல அவளுக்கு என்ன ப்ராப்ளம்?” சுகன்யா, மெது வடையை கடித்து மெதுவாக மெல்ல ஆரம்பித்தாள்.
“சுகன்யா, சாவித்திரிக்கு என் மேல ஒரு கண்” செல்வாவின் குரலில் சற்றே இயலாமையும், ஆத்திரமும் கலந்து ஒலித்தது.
“என்னாது, இந்த வயசுல அவ உன் மேல கண்ணு வெச்சிருக்காளா? என்னப்பா சொல்லற நீ … என்ன இது உளறல்” சுகன்யாவின் குரலில் ஏளனம் அப்பட்டமாகத் தெரிந்தது.
“சுகு அவசரப்படாதடி… நீ தப்பா புரிஞ்சுகிட்ட” அவளுக்கு ரெண்டு பொண்ணு, பெரியவ செவப்பா, மூக்கும் முழியுமா பாக்கறதுக்கு நல்லா லட்ச்சணமா இருப்பா…என்னா, ஆத்தாளை மாதிரி அவளும் இப்பவே கொஞ்சம் குண்டு, ஒரு புள்ளயை பெத்தா அவ பூதம் தான்”. எங்க வீட்டுக்கும் சாவித்திரி வாரத்துல ரெண்டு தரம் வருவா, என் அம்மா கிட்ட குழைஞ்சு குழைஞ்சு பேசுவா, அவங்க ரெண்டு பேரும் அப்ப அப்ப கோவிலுக்கு, மார்கெட்டுக்குன்னு ஒன்னா போவாங்க, அவளோட சின்ன பொண்ணு, காலேஜ்ல என் தங்கையோட கிளாஸ் மேட்…தொப்புள் மயிர் தெரியற மாதிரி ஜீன்ஸ் போட்டுகிட்டு எப்பவும் செல்லை காதுல சொருவிகிட்டு அலைவா… அவளைத்தான் சீனு ரூட் விட்டுக்கிட்டு இருக்கான், இவளுங்களைப் பாத்தாலே எனக்கு அப்படியே பத்திகிட்டு எரியும்”
“பெரிய பொண்ணை எனக்கு கட்டி வெக்கணுங்கற எண்ணம் சாவித்திரிக்கு இருக்குன்னு நினைக்கிறேன், என் கிட்ட ரெண்டு மூணு தரம் ஜாடை மாடையா ஆபிசுல இது பத்தி பேசினா… நான் சரியா பிடி குடுத்து பேசல… என் அம்மா கிட்ட பேசறேன்னு சொன்னா ஒரு தரம், அவ பேசினாளா என்ன, இது பத்தி எனக்கு தெரியாது. உனக்குத்தான் தெரியுமே, உன் பின்னால நான் சுத்திகிட்டு இருக்கேன், என் மனசுக்குள்ள நீ இடம் பிடிச்சுட்டே, அவளுக்கு இது பிடிக்கல, என்னை இங்கேருந்து மாத்திட்டா, நாம பழகறது குறையும், என்னை எப்படியாவது என் அம்மா மூலமா மசிய வெக்கலாம்ன்னு அவ நினைச்சுகிட்டு இருக்கலாம். நம்ம சீஃப், நொள்ளக் கண்ணனை, இவ கைல போட்டு வெச்சுருக்கா, அவன் ரூமுக்கு போறப்பல்லாம் நான் பாத்துருக்கேன், தன் முந்தாணி விலகனது கூடத் தெரியாம தொறந்து போட்டுகிட்டுத்தான், அவன் முன்னாடி இவ உக்காந்திருப்பா, பைல் டிஸ்கஸ் பண்றாங்களாம்…. தூத்…தேறி…பொம்பளையா அவ…அவன் மூலமா என்னை இங்கேருந்து மாத்திட்டா”, செல்வா கோபத்தில் உக்கிரமாக இரைந்தான்.
“இதெல்லாம் நீ எங்கிட்ட இதுவரைக்கும் சொன்னதே இல்லையே?”
“சுகன்யா, நல்லா யோசனை பண்ணி பாரு, நாம இந்த பத்து பதினைஞ்சு நாளாத்தான் ஒருத்தர் கிட்ட ஒருத்தர் நெருங்கி வந்துகிட்டு இருக்கோம், நாம நம்ம இரண்டு பேரை பத்தியும், நம்ம விருப்பு வெறுப்புகளை பத்தியும்தான் இதுவரை பேசிகிட்டு இருக்கோம், அதுக்கே நமக்கு நேரம் பத்தல. என் குடும்பத்தை பத்தி உனக்கு நான் சொல்லல, நீயும் இதுவரை கேக்கல. அது மாதிரி உன் குடும்பத்தை பத்தி, உன் பேரண்ட்ஸ் பத்தி எனக்கும் எதுவும் தெரியாது. ரெண்டு மூணு நாள் முன்னதான்
“உன் மாமா எங்கிட்ட பேசுவார்ன்னு சொன்னே”… இதுவரைக்கும் அவரும் என் கிட்ட பேசல, அதுக்குள்ள சாவித்திரி நம்ம இரண்டு பேருக்கும் நடுவில பூந்து குட்டையை குழப்பறா, இதுல என் தப்பு என்ன இருக்கு”.
“செல்வா, நல்லா கேட்டுக்க, அவ சேப்பா இருந்தா, முன்னப்பாத்தா அவளுக்கு மார் சூப்பரா இருக்குது, அவளைப் பின்னால பாத்தா அவளுது கொழுத்து பெருசா அசையுது, சாவித்திரி என்னை வேலையை விட்டே எடுத்துடுவேன்னு சொன்னா, அப்புறம் எங்க அம்மா இத சொன்னா, எங்க ஆயா அத சொன்னான்னு, எதாவது எக்குத்தப்பா முடிவெடுத்த, உன் வீட்டுக்கே வந்து உன்னை இழுத்து வெச்சு வெட்டிடுவேன், ஆமாம் சொல்லிட்டேன்” சுகன்யா சொன்னபின் தன் உதடுகளை கடித்துக்கொண்டாள், அவசரப்பட்டு அளவுக்கதிகமாகப் பேசிட்டமா, இன்னைக்கு என் நாக்குல சனி உக்காந்து இருக்கானா என்ன? அவள் கண்கள் கலங்குவது போல் அவள் உணர்ந்தாள்.
“சுகன்யா, என்னைப் பத்தி உனக்கு என்னடி தெரியும், நீ என்னை இப்படி மட்டமா எடைப்போட்டு பேசிட்டயே”, அவன் உதடுகள் துடிக்க தன் புருவங்கள் சுருங்க தன் இரு கை விரல்களையும் ஒன்றாக கோத்து நெறித்துக் கொண்டான். அதற்கப்புறமும் அவன் கைகள் லேசாக நடுங்கின. நிச்சயமாக சுகன்யா இது போல் பேசுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை என்பது மட்டும் அவன் உடல் மொழியில் இருந்து தெரிய வந்தது.

“காலையில பயித்தியக்காரன் மாதிரி நான் தான் உனக்கு ஃபோன் பண்ணி, என்ன பண்றதுன்னு உன்னைக் கேட்டேன், எனக்கு ஆறுதலா ரெண்டு வார்த்தை நீ சொன்னியா, நான் உன்னை டென்ஷன் படுத்தறேன்னு சொல்லிட்டு இப்ப நீ….என்னை குத்தம் சொல்லறே,” அவன் பேச முடியாமல் வாய் குளறி, மேல் கூரையில் சத்ததுடன் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியை வெறித்து நோக்கினான். பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் அவர்களை திரும்பி பார்த்தது போல் இருந்தது.
“சாரி செல்வா, உன்னைப் பத்தி அதிகமா தெரிஞ்சுக்காமத்தான் உன் கிட்ட என் மனசை பறிகொடுத்துட்டேன், நான் உன்னை காதலிக்கிறேங்கறது சத்தியமான உண்மை; ஆனா, எங்கப்பனை பத்தி எனக்கு நல்லா தெரியும், எங்க அப்பாவும் ஒரு ஆம்பிளை. நீயும் ஒரு ஆம்பிளைதான். அதுதான் ஒரு நிமிசம் உள்ளுக்குள்ள கலங்கி, உணர்ச்சி வசப்பட்டுட்டேன், மத்தபடிக்கு உன் மனசை எந்த விதத்துலயும் நோகடிக்கணுங்கறது என் விருப்பம் இல்ல” அவள் குரல் தழுதழுக்க, கண் கலங்க, சட்டென எழுந்து தன் கேபினை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.