ஒரு நாள் குத்து 1 297

என் இருதி ஆண்டில் அதே கம்பனியில் சீப் பிரடக்ஷன் மேனேஜராக வேலை கிடைத்தது. மும்பையில் இரண்டு வருடங்கள் வேலை செய்து நான் என் வேலையை ராஜினாமா செய்வதாக கூற அவர்கள் காரணம் கேட்டார்கள் நான் என் ஊருக்கு போய் வேறு தொழில் செய்யவிரும்புவதாக கூற அவர்கள் என்னை கோயம்புத்தூரில் உள்ள அவர்களின் கம்பெனி branch ல் VP post காலியாக உள்ளது என்றும் நான் விரும்பினால் அவர்கள் அதை எனக்கு தருவதாக கூறினார்கள்.உடனே நானும் சரி என்று சொல்லி விட்டேன். அதனால் இப்போது நான் ஊருக்கு ரயிலில் சென்று கொண்டிருக்கிறேன் . நான் விரும்பினால் flightல் செல்ல முடியும் ஆனாலும் என் வாழ்க்கை மாற்றிய ரயிலில் பயணம் செய்வதை மிகவும் விரும்பினேன்

ராஜாவின் ஃபிளாஷ் பேக் முடிந்தது இனிமேல் அவன் ரகளை அடுத்த பதிவு முதல் காணலாம்.

நான் ஏன் திடிரென ஊருக்கு கிளம்புறேன் என்று எல்லாரும் நினைக்கலாம் அதுமட்டுமின்றி நல்ல வேலையும் ராஜினாமா செய்வதாக கூறுவது ஏன் என்று புரியாமல் இருக்கலாம் அனைத்திற்கும் காரணம் உண்டு. என் நண்பன் சரவணன் கடந்த நான்கு வருடங்களாக போனில் கூறிய விசயத்தை நான் உங்களுக்கு கண்டிப்பாக கூறினால் உங்களுக்கு கண்டிப்பாக புரியும்.

ரமேஷும் +2வில் பெயில் ஆயிட்டான் இது நான் மூன்றாம் ஆண்டு தொடக்கத்தில் கேட்டது

ரவி+2 பாஸ் ஆகி ஒரு காலேஜ் சேர்ந்து படிப்பதாக நான் நான்காம் வருடம் படிக்கும் போது கூறினான் ரவி இப்பொழுது கடைசி வருடம் படிக்கிறான்

அக்கா ராஜி ஒருவரை காதலித்து அவரையே பதிவு திருமணம் செய்து கொண்டாள் இது ஒரு ஆறு மாதங்கள் முன்னால் கேள்வி பட்டேன். அவள் மூன்று மாதத்தில் காணவனை பிரிந்து மீண்டும் வீட்டிற்கு வாழவெட்டியாக வந்துவிட்டாள்.

ஒரு மூன்று மாதம் முன்பு ரமேஷ் எங்கள் ஊர் பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்ய அது ஊர் பஞ்சாயத்து கூட்டி என் தம்பிக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் பெண் வீட்டார் விரும்பினால் அவர்கள் காவல்துறையில் புகார் கொடுக்கலாம் என்று முடிவுசெய்தது என் அப்பா பெண் வீட்டாரிடம் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்து காவல்துறையில் புகார் கொடுக்காமல் பார்த்து கொண்டார்.

மிகவும் முக்கியமான காரணம் இந்த வருடம் எங்கள் ஊர் கோயில் தலைவர் பதவிக்கு என் அப்பா போட்டி போட போவதாக என் நண்பன் சரவணன் கூறினான். அப்பா கோயில் தலைவராக தேர்ந்துதேடுக்கபட்டால் அவர் தான் பஞ்சாயத்து தலைவராக இருந்து ஊர் மக்கள் பிரச்சினைகளை விசாரித்து தீர்ப்பு வழங்கவேன்டும் அது அவருக்கு கௌரவத்தை கொடுக்கும் எனவே அதை தடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதனால் தான் நான் ஊருக்கு மாற்றல் வாங்கினேன். எனக்கு ஊருக்கு மாற்றல் கிடைத்ததும் நான் செய்த முதல் வேலை ஒரு பெரிய நகைகடை சென்று எனக்கு ஒரு பத்து சவரனுக்கு செயின் ஏழு சவரனுக்கு ஒரு பிரேஸ்லெட் இரண்டு சவரனுக்கு இரண்டு மோதிரம் அதில் ஒரு மோதிரத்தில் வைரம் பதித்தும் இன்னொரு மோதிரத்தில் மரகதகல் பதித்தேன் நான் ஊருக்கு போய் சேர்ந்த அடுத்த நாள் என் நண்பன் ராஜெஷ் திருமணம் மணப்பெண் என் அப்பாவின் நண்பரின் மகள் அந்த பெண்ணுக்கு ஒரு நெக்லஸ் வளையல் மற்றும் நண்பனுக்கு ஒரு செயின் பத்து சவரனுக்கு வாங்கினேன். ஊர் கோயில் அம்மனுக்கு பஞ்சலோக நகைகள் வாங்கினேன். நான் வந்த ரயில் இரவு 12 மணிக்கு கோயம்புத்தூர் வந்து சேர்ந்தேன் ரயில் நிலையம் வெளியே வந்ததும் என் ஆபீஸ் டிரைவர் வந்து என் பொருட்களை வாங்கி எனக்கு ஆபீஸில் இருந்து கொடுத்த பிஎம்டபிள்யூ காரில் வைத்தார். எனக்கு இங்கு ஒரு பிஎம்டபிள்யூ கார் மற்றும் நான் தங்குவதற்கு ஒரு பெரிய பங்களா கொடுத்துள்ளார்.

ராஜா கோயம்புத்தூர் வந்து சேர்ந்துவிட்டார்

நான் என் பங்களாவிற்கு 12.30மணக்கு வந்து சேர்ந்தேன். அன்று இரவு எனக்கு தூக்கம் வரவில்லை இதே ஊரில் இருந்து எவ்வளவு மனவருத்ததுடன் என்ன செய்ய போகிறாய் என்று நினைத்து கொண்டு சென்றேனோ ஆனால் இன்று என்னிடம் பல கோடி ரூபாய் பணம் உள்ளது இந்த பணத்தை சம்பாதிக்க எத்தனை இரவுகள் தூங்காமல் கடினமாக உழைத்தேன் அனால் என் குறிக்கோள் நிறைவேறவில்லை. என் குறிக்கோள் என்ன வென்று நான் சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன்.

2 Comments

  1. கதை சூப்பர் அடுத்த பகுதிய தொடங்குங்க

  2. Bro story Vera Vera Vera level broo……semaa broooo,…. continue Pannu brooooo

Comments are closed.