ஒரு நாள் குத்து 1 200

பிறகு நான் கோயிலுக்கு வெளியே வந்தேன் அங்கு கோயில் கமிட்டி தலைவர் மற்றும் நிர்வாகிகள் அமர்ந்து கோயில் திருவிழா நன்கொடை வசூலித்து கொண்டு இருந்தனர் நான் அவர்களிடம் சென்றதும் கோயில் கமிட்டி தலைவர் என்னிடம் கோயில் திருவிழாவிற்கு எவ்வளவு நன்கொடை தரபோகிறாய் என்று கேட்டார் அதற்கு நான் சரவணனிடம் என் கார் சாவியை கொடுத்து காரில் ஒரு பெட்டி இருக்கும் சரவணா அதை எடுத்து கொண்டு வாடா என்று கூறினேன். அவன் அதை எடுக்க சென்றவுடன் தலைவர் என்னிடம் ராஜா நீ செய்வது எதுவும் சரியில்லை உங்க அப்பா உனக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து உன்னை படிக்க வைத்தால் நீ வேலைக்கு போக ஆரம்பித்ததூம் அவரை மறந்து விட்டு எனக்கு அவர்களிடம் எந்த உறவும் இல்லை என்று சொல்வது என்ன நியாயம் என்று கேட்டார். அதற்கு நான் அவரிடம் எங்க அப்பா எப்போ எனக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்தார் என்று கேட்டேன். உடனே அவர் நீ பல்கலைக்கழகத்தில் அவருடைய பணத்தில் தானே படித்தாய் என்று கேட்டார். அதற்கு நான் வாய்விட்டு சிரித்தேன் அதற்கு அவர் இப்போ எதுக்கு இப்படி சிரிக்கிறாய் என்று கேட்டார் அதற்கு நான் எங்க அப்பா உங்களை எல்லாம் ஏமாற்றி இருக்கிறார் பல்கலைக்கழகத்தில் முதல் பருவத்தில் மட்டுமே அவர் எனக்கு செலவு செய்தார் எப்போ எனக்கு பைக் வாங்கி தரமுடியாது எனக்கு சாப்பாடு போடுவதே அதிகம் என்று கூறினாரோ அன்று முதல் என் படிப்பு செலவுக்கு நான் வேலைக்கு போய் சம்பாதித்து கட்டினேன் என்று கூற தலைவரோ நீ தான் பொய் சொல்கிறாய் என்றார் நான் அவரிடம் நான் என் சம்பாதித்து கட்டினேன் என்று நிரூபிக்கவா என்று கேட்டேன் அதற்கு அவர் நிரூபி பார்க்கலாம் என்று கூறினார். அந்த நேரத்தில் சரவணன் என் பெட்டியை எடுத்து கொண்டு வந்து என்னிடம் தந்தான் உடனே நான் தலைவரிடம் இதோ என் பேங் பாஸ்புக் நீங்களே பாருங்கள் என்று கூறினேன் உடனே தலைவர் அதை வாங்கி பார்த்தார் அதில் நான் பல்கலைக்கழகத்தில் என்னுடைய பீஸை செக் மூலம் செலுத்தியதை கண்ட அவர் நீ சொல்வது சரிதான் நாங்கள் தான் உன்னை தவறாக நினைத்து விட்டோம் என்று கூறினார். நான் அவரிடம் நீங்கள் என்ன செய்வீர்கள் என் அப்பா உங்னைவரையும் பொய் சொல்லி ஏமாற்றி இருக்கிறார் என்று கூறி இரண்டு லட்சத்திற்கு செக் கொடுத்தேன் அதை வாங்கி பார்த்த தலைவர் ராஜா நீ தவறாக இரண்டு லட்சம் ரூபாய் என்று போட்டிருக்கிறாய் என்று கூறினார் அதற்கு நான் ஐயா நான் சரியாக தான் போட்டிருக்கிறேன் இந்த பணத்தை கொண்டு திருவிழாவை நன்றாக நடத்துங்கள் என்று கூறினேன் அதற்கு அவர் மிகவும் நன்றி என்று கூறினார் நான் ஐயா நன்றி எல்லாம் சொல்லி என்னை இந்த ஊரில் இருந்து பிரித்து விடாதீர்கள் என்னிடம் உள்ளது அதை என் அம்மனுக்கு செலவு செய்கிறேன் என்று சொல்லி அங்கிருந்து என் காரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன் கோயில் கமிட்டியில் உள்ளவர்கள் அனைவரும் என்னுடன் என் கார் வரை வந்தனர் நான் என் நண்பர்கள் அனைவரிடமும் ஹோட்டலுக்கு அனைவரும் வந்து டிபன் சாப்பிட்டு விட்டு போகலாம் என்று கூறினேன் அதற்கு அனைவரும் வருவதாக கூறினர் நான் கோயில் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரிடமும் போய் வருகிறேன் என்று கூறி சரவணனை என்னுடைய காரில் ஏற்றி கோயிலிருந்து புறப்பட்டேன்.

சரவணன் என்னிடம் கோயிலில் எதற்காக அவ்வளவு பொறுமையாக பேசினாய் என்று கேட்டான் நான் அதற்கு நாம் கோயிலில் தகராறு செய்ய போகவில்லை நாம் சாமி கும்பிட போனோம் அங்கே நாம் எதாவது தகராறு செய்து இருந்தால் எங்க அப்பா சொல்வது அனைத்தும் உன்மையே என்று ஊர் மக்கள் அனைவரும் தவறாக நினைத்து இருப்பார்கள் அனால் இப்பொழுது எல்லாருக்கும் உன்மையில் என்ன நடந்தது என்று புரிந்து இருக்கும் என்று கூறினேன். அவன் இப்போது தான் எனக்கு எல்லாம் புரிந்தது என்று கூறினான் அதற்கு பின் ஹோட்டலுக்கு சென்று என் நண்பர்கள் அனைவருக்கும் டிபன் வாங்கி கொடுத்து அனுப்பினேன் பிறகு சரவணனிடம் இன்று சாயந்திரம் மீண்டும் கோவிலுக்கு போக சொன்னேன் அவன் ஏன் என்று கேட்டான் அதற்கு நான் என் குடும்பம் நான் காலையில் செய்த பூஜைக்கு எதாவது தகராறு பண்ணலாம் அதனால் தான் உன்னை கோயிலுக்கு போக சொல்றேன் என்று கூறினேன்.அவனும் போவதாக சொன்னான். இரவு ராஜேஷ் பார்ட்டி தர்றான் நீ வரவில்லையா என்று கேட்டான் அதற்கு நான் நாளை காலை திருமணத்திற்கு வருவதாக கூறினேன். அவனும் சரி என்றான்.

2 Comments

  1. கதை சூப்பர் அடுத்த பகுதிய தொடங்குங்க

  2. Bro story Vera Vera Vera level broo……semaa broooo,…. continue Pannu brooooo

Comments are closed.