ஒரு நாள் குத்து 1 204

சிறிது நேரம் கழித்து மணமக்கள் இருவரும் முகூர்த்த மேடையில் இருந்து வரவேற்பு மேடையில் வந்தனர் இப்பொழுது அனைவரும் தாங்கள் கொண்டு வந்த பரிசுகளை மணமக்களுக்கு வழங்கி போட்டோ எடுத்து கொண்டு இருந்தானர். நான் என் நண்பர்களிடம் நாம் எல்லோரும் சேர்ந்து போனால் மேடை பற்றாது அதனால் பத்து பத்து பேராக மேடைக்கு போய் பரிசுகளை கொடுப்பது என்று கூறினேன் உடனே அனைவரும் ஒத்துகொண்டனர் ஆனால் நான் மேடையிலேயே இருக்கவேண்டும் மீதி ஒன்பது பேர் கிழே இறங்கி விடவேண்டும் என்று முடிவு செய்தனர் உடனே நான் அப்படி என்றால் நாம் எல்லோரும் சேர்ந்து வரிசையில் நிற்போம் நாம் என்று கூறினேன் உடனே அனைவரும் எழுந்து மேடை அருகில் சென்று வரிசையில் நின்றோம் நான் கொண்டு வந்திருந்த பரிசுகளை ஒரு பையில் போட்டு கொண்டு வந்திருந்தேன் அது என்ன என்று என் நண்பர்கள் அனைவரும் கேட்டனர் அதற்கு நான் மேடையில் நான் கொடுக்கும் போது தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறி விட்டேன். வரிசையில் எங்கள் முறையும் வந்தது முதலில் நான் சரவணன் மற்றும் எட்டு நண்பர்கள் மேடை ஏறினோம் நான் மணமகன் அருகில் சென்று அவர்களை வாழ்த்தி நான் கொண்டு சென்ற பரிசுகளை வெளியே எடுத்தேன். அதில் நெக்லஸ் வளையல் இரண்டு செயின் மற்றும் இரண்டு மோதிரம் இருந்தது நான் ஒரு செயினை எடுத்து மணமகன் கழுத்தில் போட்டேன் மீதி நகைகளை அவனை கொண்டு மணமகளுக்கு போட்டு விடும் படி கூறினேன் அதேபோல் அவனும் நெக்லஸ் மற்றும் செயினை மணமகள் கழுத்தில் அணிவித்தான் வளையலை அவள் கையிலும் மோதிரத்தை அவள் விரலிலும் போட்டான் நான் மணப்பெண்ணை பார்த்து மோதிரத்தை அவன் விரலில் போட்டு விடுமாறு கூறினேன் அவளும் அதை எடுத்து வெக்கபட்டு கொண்டே அவன் விரலில் போட்டாள். இந்த அணிவிக்கும் சம்பவம் நடக்கும் போது வரிசையில் இருந்த நண்பர்கள் மற்றும் மேடையில் இருந்த நண்பர்கள் அனைவரும் கைதட்டி கொண்டும் விசில் அடித்து கொண்டும் இருந்தனர் அதனால் மண்டபத்திற்கு வந்தவர்கள் அனைவரும் மேடையை நோக்கி பார்த்து கொண்டு இருந்தனர். நகைகள் அனைத்தும் அணிவித்தும் நான் மணமக்களிடம் ஒரு கவரை கொடுத்தேன் மணமகன் என்னிடம் இதில் என்ன உள்ளது என்று கேட்டான் அதற்கு நான் அவனிடம் ஐந்து நாட்கள் கழித்து அவர்கள் இருவரும் சேர்ந்து ஹனிமூன் செல்ல குலுமணாலி செல்ல விமான டிக்கெட் மற்றும் அங்கு தங்குவதற்கு ஹோட்டல் புக் செய்து உள்ளேன் அதன் பேப்பர் உள்ளது நீங்கள் அங்கு சென்று வருவதற்கும் ஆகும் மொத்த செலவு என்னுடையது அங்கு இவர்கள் இருவரும் சாப்பிடும் உணவு மற்றும் அவர்கள் இருவரும் வெளியே செல்ல ஒரு காரும் ஏற்பாடு செய்கின்றேன் என்று கூறினேன் இதை எல்லாம் கேட்ட மணபெண்ணின் கண்களில் நீர் வழிய என்னை பார்த்து ரொம்ப நன்றி அண்ணா என்று கூறினாள் அதற்கு நான் அவளிடம் நன்றி எல்லாம் வேண்டாம் என் நண்பனை நன்றாக பார்த்து கொள் என்று கூறினேன். பிறகு அனைவரும் போட்டோ எடுத்து கொண்ட பிறகு நான் நண்பர்கள் உடன் மேடையை விட்டு கீழே இறங்கி வந்தேன் நான் என் குடும்பத்தில் உள்ளவர்களை கடக்கும் போது மணப்பெண்ணின் அப்பா என்னிடம் வந்து தன்னை மன்னித்து விடும்படி கேட்டார் அதற்கு நான் அவரிடம் நீங்கள் என்ன தவறு செய்திற்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க என்று கேட்டேன் உடனே அவர் நீ மண்டபத்திற்கு உள்ளே வரும் போது நான் உன்னை வரவேற்காமல் உன் மீது உள்ள கோபத்தில் உள்ளே வந்து விட்டேன் ஆனால் நீயோ என் மகளுக்கு விலை உயர்ந்த பொருட்களை பரிசாக கொடுத்துள்ளுய் என்று கூறினார் அதற்கு நான் அவரிடம் என் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் என்னை பொறுக்கி என்று கூறும் போதும் உங்கள் மகள் சிறுமியாக இருக்கும் போதிலிருந்து நான் இந்த ஊரை விட்டு போகும் வரை என்னை எங்கு கண்டாலும் என் வீட்டுக்கு வந்தாலும் வெளியே என்றாலும் வாய் நிறைய அண்ணா என்று தான் கூப்பிடுவாள் அதனால் ஒரு அண்ணனாக இருந்து என் தங்கைக்கு நான் பரிசுகளை கொடுத்தேன் என்று கூறினேன் நான் கூறுவதை என் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் கேட்டனர் அதுமட்டுமின்றி ஊர் மக்கள் சிலரும் கேட்டனர் நான் மீண்டும் என் நண்பர்களுடன் எங்கள் இருக்கையை நோக்கி நடக்க தொடங்கினோம்.

2 Comments

  1. கதை சூப்பர் அடுத்த பகுதிய தொடங்குங்க

  2. Bro story Vera Vera Vera level broo……semaa broooo,…. continue Pannu brooooo

Comments are closed.