ஒரு நாள் குத்து 1 204

என் பழிவாங்கும் படலத்தின் முதல் படி நாளை காலையில் தொடங்குகிறேன் அது என்ன என்றால் எங்கள் ஊர் கோயிலில் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும் ஒவ்வொரு நாளும் ஒரு குடும்பம் அவர்கள் முறை செய்வார்கள் முறை செய்வது என்றால் அன்று சாயந்திரம் அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்படும் இதில் அந்த குடும்பத்தை சேர்ந்த பங்காளிகள் அனைவரும் கலந்து கொள்வார்கள். அதேநேரம் பங்காளிகளுக்குள் எதாவது சண்டை இருந்தால் அவர்கள் காலையில் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்படும். ஒன்று அந்த நாளில் அந்த குறிப்பிட்ட குடும்ப உறுப்பினர்கள் தான் பூஜை செய்ய முடியும். அதேபோல் நானும் USல் இருக்கும் என் அப்பாவின் பங்காளி நாளை காலையில் பூஜைகள் செய்வதாக கூற என் நண்பன் சரவணனிடம் சொன்னேன் உடனே அவன் எதற்காக அப்படி கூறவேண்டும் என்று கேட்டான் அதற்கு நான் பூஜைகள் செய்வதாக சொன்னால் என் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் அந்த நேரத்தில் கோயிலுக்கு வந்து விடுவார்கள் நான் அவர்கள் யாரையும் கோயிலில் பார்க்க விரும்பவில்லை அதனால் தான் நான் இந்த மாதிரி செய்ய சொல்கிறேன் அதுமட்டுமல்ல நான் கோயிலில் பூஜை செய்யும் நாள் கோவிலில் அலங்காரம் மிகவும் அற்புதமாக இருக்கவேண்டும் அது ஊர் மொத்தம் அந்த அலங்காரம் பற்றி தான் பேசவேண்டும் இதுவே என் எண்ணம் என்று சரவணனிடம் கூறினேன் அவனும் அப்படியே செய்வதாக கூறினான். நான் சரவணனின் பேங் அக்கொண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் அனுப்பினேன். இதேல்லாம் நான் மும்பையில் இருக்கும் போதே செய்தது நான் மும்பையில் இருந்து கிளம்பும் முன் சரவணன் போன்செய்து நான் கூறியபடி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டதாகவும் நான் பூஜை செய்யும் நாளில் கோயில் தூன்கள் அனைத்தும் பூக்களால் அலங்கரித்து கருவரை முதல் கோயில் கொடி மரம் வரை மலர் பாதை அமைப்பாகவும் மேலும் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று கூறினான். நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

நான் காலை நான்கு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து குளித்து முடித்து விட்டு ரூமில் இருந்து வெளியே வந்தேன் அந்த நேரத்தில் சரவணன் போன் கால் பண்ணினான் ஆறு மணிக்கு ஊர் எல்லையில் வந்து சேருமாறு கூறினான் நான் ஏன்டா நான் நேராக கோயிலுக்கு வந்து விடுகிறேன் என்று கூறினேன் அவன் அதற்கு நான் சொல்வது போல் நீ செய் என்று கூறி போனை கட் செய்து விட்டான். எனக்கு ஒன்றும் புரியவில்லை எதற்காக இவன் இப்படி ஊர் எல்லையில் நிற்க சொல்கிறான் என்று நினைத்து கொண்டு இருந்தேன். கொஞ்சம் நேரம் கழித்து நான் ஒரு வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு நான் வாங்கிய நகைகளை அணிந்து கொண்டு ஊருக்கு என் காரில் புறப்பட்டேன் எனக்கு தங்க நகைகள் என்றாலே பிடிக்காது ஆனாலும் ஊருக்குகாக இதை செய்து தான் ஆக வேண்டும் ஏன் என்றால் ஒரு மனிதனை நம்ம ஊரில் அவன் போடும் உடை மற்றும் நகைகள் அவனிடம் உள்ள பணம் இதைப்பார்த்து தான் அவனை எடைபோடுகின்றனர் நான் என் குடும்பத்தை பிரிந்தபின்னும் நான் நன்றாக இருக்கிறேன் என்று காட்ட இந்த மாதிரி செய்ய வேண்டியுள்ளது. சரவணன் சொன்ன மாதிரி ஊர் எல்லையில் என் காரை நிறுத்த அங்கே சரவணனுடன் என் நண்பர்கள் சுமார் 80பேர் வந்து இருந்தனர். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது எப்படி இவர்களுக்கு எல்லாம் நான் வருவது தெரிந்தது அப்பொழுது புரிந்தது இது எல்லாம் சரவணன் வேலை என்று அவனை போல் ஒரு நண்பன் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று எனக்கு கண்களில் இருந்து நீர் வழிந்தது அது ஒரு ஆனந்த கண்ணீர் சரவணன் அதைப்பார்த்து மச்சான் நீ ஆறு வருடங்கள் கழித்து ஊருக்கு வருகிறாய் அதனால் உன் கெத்தை காட்டவேண்டும் என்றே இந்த ஏற்பாடு நான் முதலில் ஊர் கோயிலுக்கு போறேன் நீ ஒரு பத்து நிமிடம் கழித்து இங்கிருந்து புறப்படு என்று கூறி அவன் அங்கிருந்து புறப்பட்டு சென்றான். நான் என் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தேன் சரவணன் சொன்ன மாதிரி பத்து நிமிடம் கழித்து நாங்கள் அனைவரும் புறப்பட்டோம் அது ஒரு ஊர்வலமாக இருந்தது என் காரின் முன்னால் பின்னால் என் நண்பர்கள் அவர்களின் பைக்கில் வந்தார்கள் இதுபார்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அனைவரும் கோயில் வந்து சேர்ந்தோம் நான் காரில் இருந்து இறங்கும் போது பட்டாசு வெடித்துக் எனக்கு வரவேற்பு கிடைத்தது பட்டாசு வெடித்துக் முடித்ததும் நாதசுவரம் முழங்க மரியாதை செய்தான் சரவணன். பிறகு என் கையில் ஒரு தட்டை கொடுத்தான் அதில் அம்மனுக்கு சார்த்த பட்டு புடவை பூ மாலை தேங்காய் மற்றும் பழங்கள் இருந்தது நான் உடனே அவனிடம் நான் மும்பையில் இருந்து வாங்கி வந்த நகைகளை காட்டினேன் அவன் அந்த நகைகளையும் அந்த தட்டில் வைத்தான் பிறகு அந்த தட்டை என்னிடம் கொடுத்து அதை நாதசுவரம் வசிக்க நான் கோயிலுக்கு உள்ளே சென்றேன் என்கூட என் நண்பர்கள் அனைவரும் வந்தனர்.

2 Comments

  1. கதை சூப்பர் அடுத்த பகுதிய தொடங்குங்க

  2. Bro story Vera Vera Vera level broo……semaa broooo,…. continue Pannu brooooo

Comments are closed.