உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 1 250

வண்டி கோடம்பாக்கம் சென்றது. அபார்மெண்ட்டை அடைந்ததும்தான், தாம் எங்கிருக்கிறோம் என்பதையே உணர்ந்தாள் மைதிலி!

இங்க எதுக்குண்ணா?

சொல்றேன் வா!

என்னை, வீட்லியே விட்ருங்கண்ணா!

எதுக்கு, அங்கதான் தூக்கு மாட்டிக்க வசதியா இருக்குமா?

அவள் அதையும் யோசித்திருக்கிறாள் என்பதை அவள் முகமே சொல்லியது.

பேசாம என் கூட வா!

வேறு வழியின்றி, என்னைத் தொடர்ந்தாள்! வீட்டுனுள் நுழைந்தோம்!

த்ரீ சீட்டர் சோஃபாவில் நான் சாய்ந்து கண்ணை மூடினேன். அவளும் பக்கத்திலிருந்த சிங்கிள் சீட்டரில் அமைதியாக உட்கார்ந்தாள். நான் ஒன்றும் பேசமால், கண்ணை மூடி இருந்தேன்.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள், என்னைக் கூப்பிட்டாள்

அண்ணா.

அவள், குழப்பத்திலும், அதிர்ச்சியிலும், ஓய்ந்து போய் இருந்தாள்! இங்கு எதற்கு வந்தோம் என்றும் அவளுக்குப் புரியவில்லை!

அண்ணா, என்னை வீட்டுலியே விட்டுடுங்கண்ணா. இல்ல வேணாம், நான் ஆட்டோ புடிச்சி போய்க்கிறேன். பக்கம்தான். அவளது வீடு வடபழனியில் இருக்கிறது.

நீ போறதைப் பத்தி எனக்கு ஒண்ணும் இல்லை. ஆனா, போயி தூக்கு மாட்டிக்கிறது இல்ல வேற ஏதாவது வழியில தற்கொலை பண்ணிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணுறியா?

உண்மையில் மைதிலி, வாழ்க்கையே வெறுத்திருந்தாலும், தற்கொலை செய்தே ஆக வேண்டும் என்று நினைத்திருக்கவில்லை. கடலில் விழப்போனது கூட, வாழ்க்கையின் மீதான வெறுப்பும், துரோகம் கொடுத்த வலியினாலும்தான். ஆனாலும், திரும்பத் திரும்ப நான் அதைச் சொன்னதும், அவளுக்கு கோபம் வந்தது.

என் வாழ்க்கை. என் இஷ்ட்டம்! கட்டிகிட்ட புருஷனே, எவ கூடவோ இருக்காரு. உங்களுக்கு என்ன வந்தது? என் வாழ்க்கையில குறுக்கிட நீங்க யாரு?

எனக்கும் கோவம் வந்தது. நீ எக்கேடோ கெட்டுப் போ. நான் என்ன முடிவு எடுக்குறதுன்னு எனக்குத் தெரியலை. எனக்கு மட்டும் என்ன, குளு குளுன்னு இருக்கா. ஒரு ஆம்பளையா, எனக்கு எவ்ளோ அசிங்கம் தெரியுமா? அவளுக்காக, எவ்ளோ யோசிப்பேன் தெரியுமா? எனக்கு ஆசையா இருக்குறப்ப கூட 4 தடவை கூப்ட்டா, ஒரு தடவைதான் ஓகே சொல்லுவா. மீதி நாளெல்லாம், டயர்டு, தலை வலி, கால் வலி, நாளைக்கு ஆஃபிஸ் சீக்கிரம் போகனும், 3 நாள் அப்படின்னு கதை சொல்லுவா.

கட்டுன பொண்டாட்டியா இருந்தாலும் அவ இஷ்டம் இல்லாம தொடக் கூடாதுன்னு, என் ஆசையை அடக்கிட்டு கம்முனு இருப்பேன். இப்ப என்னான்னா, எவன் கூடவோ படுத்துட்டு இருக்கா, அதுவும் ஒட்டுத் துணியில்லாம.

மைதிலி எதுவும் பேசவில்லை. ஆனால், மவுனமாக அவளது வாழ்வு நினைவில் வந்து போனது. ப்ரேம், என்னிக்கும், அவளது விருப்பத்தை கேட்டதில்லை. அவனுக்கு தேவைப்பட்டால், இவள் ஓகே சொல்ல வேண்டும். அப்பிடி சொன்னாலும், அவள் என்னமோ, அவனுக்கு திருப்தி கொடுக்காதது போன்றே பேசுவான். இவளும் பொறுத்துக் கொள்ளுவாள்! ஆனால், அப்படி இருந்தும் இன்று வேறொருவளுடன் படுத்துக் கிடக்கிறான்.

2 Comments

  1. சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அந்த
    நாய்கள் வச்சு செய்யனும்

  2. Raji un msg waiting maa

Comments are closed.