இடை அழகி மேடம் சங்கீதா 9 96

“ஆனா அதெல்லாம் நான் என்னோட சொந்த விருப்பதுல உனக்காக உதவ செஞ்சது ராகவ்… அதுக்காகவா என்னை நீ காதலிக்குற?” – அவனுடைய வயதை மனதில் வைத்து ஏன் இந்த காதலில் அவன் விழ வேண்டுமென்ற எண்ணத்தில் சொன்னாள் சங்கீதா…. “இல்லை…. என்னைக் கொஞ்சம் பேசி முடிக்க விடுறீங்களா? ப்ளீஸ்” “இஸ்ஹ்ம்ம் (கொஞ்சம் பெருமூச்சுவிட்டு) சரி சொல்லு…” – என்றாள். “ஒரு உண்மைய சொன்னா ஒத்துகுவீன்களா?” மௌனமாய் கேள்விக்குறியுடன் ராகவின் முகத்தைப் பார்த்தாள் சங்கீதா.. “what?.. கேட்கவா?” “ஹ்ம்ம் கேளு..” “உங்க கிட்ட நான் மணிக்கணக்குல பேசும்போது எல்லாம் நீங்க என் பேச்சை மட்டும் ரசிச்சா மாதிரி எனக்கு தெரியல.. ஏதோ ஒன்னு உங்களை என் பக்கம் கவனமா பார்க்க வெச்சி இருக்கு அது என்னென்னு எனக்கு தெரியாது, but I could feel it. இது மட்டும் எனக்கு நிச்சயமா புரிஞ்சிக்க முடிஞ்சிது. கரெக்ட் தானே?” (உள் மனதில் பழைய மறக்க முடியாத ரமேஷ் காதல் தான் அதற்கு காரணம் என்று சங்கீதாவுக்கு echo ஒலித்தது, ஆனால் வாய் திறந்து சொல்லவில்லை) அது உண்மையா இல்லையா? ராகவின் கேள்விக்கு ஆழமான மௌனம் இருந்தது அவளிடம். “வெளிப்படையா பேசலாம் ப்ளீஸ்… ஹானஸ்ட் பதில் வேணும்.” – ராகவ் தொடர்ந்தான் மீண்டும் மௌனமாகவே இருக்க ராகவ் “இந்த மௌனத்தை நான் ஆமாம் னு எடுத்துக்கவா?” இதற்கும் சங்கீதாவிடம் மௌனம்… சரி அப்போ நான் சொன்னது உங்களை பொருத்த வரைக்கும் correct… இப்போ என்னோட பதிலை சொல்லுறேன். உங்க மனசுல எந்த ஆம்பளைங்க கூடவும் நீங்க இப்படி மணிக் கணக்குல பேசினது இல்ல, அது மட்டும் இல்லாம இந்த function க்கு compering பண்ண உங்க அந்தஸ்துல இருக்குற பெண் யாரா இருந்தாலும் யோசிப்பாங்க. ஆனா நீங்க எனக்காக ஒத்துக்கிட்டீங்க. இதெல்லாம் வெச்சிப் பார்க்கும்போது உண்மையிலேயே உங்களுக்கு என் மனசுல ஒரு உன்னதமான இடம் இருக்குன்னு தெரிஞ்சுது. உலகத்துல கோடிக் கணக்குல சம்பாதிக்கிறது, ஒரு உயர் பதவிக்கு கிடு கிடுன்னு முன்னேருறதெல்லாம் எனக்கு பெரிய காரியமே இல்லை. ஆனால் பொறந்ததுல இருந்து இப்போ வரைக்கும் மனசளவுல நான் அண்பு விஷயத்துல ரொம்பவே காயப் பட்டு நொந்திருக்கேன். உண்மையாவே உலகத்துல சாதனை படைக்கிற விஷயம் எதுன்னு என்னை கேட்டால் அது ஒரு நல்ல குணாதிசயங்கள் உள்ள குறிக்கோள்கள் உடைய, சமுதாயத்துல எடுத்துக் காட்டா இருக்குற ஒரு மரியாதை வாய்ந்த பெண்ணோட இதயத்துல இடம் பிடிக்குறதுலதான் இருக்கு. அப்படி நான் இடம் பிடிச்சி இருக்கேனா னு எனக்கு தெரியாது. ஆனா நான் சொல்ல விரும்பினதை சொல்லிட்டேன். சத்தியமா நீங்க எனக்குன்னு வெச்சி இருக்குற அன்பை நான் இழக்க விரும்பல. “நான் கேட்க்குறேன்னு தப்பா நினைக்காத ராகவ், உன் காதல் என் வெளித் தோற்றத்தைப் பார்த்து வந்திருக்கலாம் இல்ல? ஏன்னா உன் வயசு அப்படி டா, என்னை தப்பா நினைக்காத உன் மேல இருக்குற அக்கறையில்தான் கேட்க்குறேன்.” “ஹா ஹா… எல்லாத்தையும் logic படி யோசிக்குற நீங்க எப்படி இதை மட்டும் தப்பா யோசிக்குறீங்க சங்கீ, எனக்கு இருக்குற காசுக்கும் அந்தஸ்துக்கும் காம சுகம் மட்டும் தான் வேணும்னா நான் தினமும் ஒரு சினிமா நடிகை கூட இருக்க முடியும். ஆனா இது உடல் உரசுர சந்தோஷம் இல்ல, மணசு உரசுர சந்தோஷம். என் மனசுல உங்க நினைவுகளும் உணர்வுகளும் உரசுரது எனக்கு எந்த விஷயத்துலயும் கிடைக்காத சந்தோஷம். “என்.. எனக்கு.. (பேச தயங்கினால் சங்கீதா.) ஆனா நான் ஏற்கனவே கல்யாணம் ஆணவ, ரெண்டு பசங்களுக்கு தாய், அதையும் தாண்டி தான் யோசிச்சியா?”

“ஹ்ம்ம்… வாழ்க்கைல நான் இன்னைக்கி வரைக்கும் வரை முறைப் படி தான் வாழனும் னு வாழ்ந்திருந்தா ஒரு மண்ணாங்கட்டியும் சாதிச்சி இருக்க முடியாது. என் வேலை உட்பட. அதுக்காக குறுக்கு வழியைத் தேர்ந்தேடுப்பவன்னு தப்பா நினைக்க வேண்டாம், மனசுக்கு ஒரு விஷயம் பிடிச்சி அதுவும் நம் கண்ணு முன்னாடி இருக்குறப்போ அதை எடுத்துக்குறதும் எடுத்துகாததும் நம்ம விருப்பம். எந்த விஷயத்தையும் அடைய ஒரு protocol (வழிமுறை) இருக்கு, அந்த வகையில ரொம்ப ஆழ்ந்த சிந்தனைக்கு அப்புறம் தான் என் காதலை உங்க கிட்ட ஒரு கடிதம் மூலமா சொன்னேன்…… தடைகளை எல்லாம் தாண்டிதான் என் முடிவை நான் எடுத்தேன். அதாவது நான் என் காதலைப் பொருத்த வரை என்னை விட முதிர்ச்சி அடைஞ்ச பெண், இரண்டு குழந்தைக்கு அம்மா, அப்படின்னு எல்லாம் யோசிக்கல, என்னைப் பொருத்த வரை உங்களை நான் மனசார விரும்புறேன். ஒரு ஒரு தடவையும் உங்க கூட பேசும்போது என் மனசுல ஏற்படுற சந்தோஷம் நான் சம்பாதிச்சி இருக்குற அத்தனை காசையும் எங்கயாவது கொண்டு போய் கொட்டினாலும் கிடைக்காது. எனக்குன்னு இன்னைக்கு ஒருத்தரை நான் நம்பி எல்லாத்தையும் பகிர்ந்துக்க முடியும்னா அது நீங்க ஒருத்தர் மட்டும்தான். infact ஒரு விஷயம் சொல்லவா? சொல்லு.. – நிமிராமல் குனிந்துகொண்டே கேட்டாள்.

என் காதலி எப்படி இருக்கணும் னு யோசிச்சேன் தெரியுமா? எப்படி? – சற்று பணித்த கண்களுடன் குனிந்து அவனது பதிலை மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கினாள். “என் மனசுல இடம் பிடிக்குறவ எனக்கு வெறும் காதலியா இருக்கக்கூடாது, அக்கறை காமிக்குறதுளையும் அண்பு செலுத்துறதுலயும் அவ எனக்கு இன்னொரு அம்மாவா இருக்கணும் னு தான். அந்த உணர்வு எனக்கு உன் கிட்ட கிடைச்சுது சங்கீ..” இப்போது அவனை நிமிர்ந்து பார்த்தாள், இந்த வார்த்தைகளைக் கேட்டபோது ஒரு நிமிடம் தன்னையும் அறியாது சங்கீதாவின் கண்களின் ஓரம் லேசாக நீர் வர, உடனே சந்கோஜத்தில் திரும்பிக் கொண்டு சுண்டு விரலால் துடைத்துக் கொண்டாள். அதை ராகவ் கவனித்தான்.

என்னாச்சு சங்கீதா? ஒன்னும் இல்ல ராகவ்.. நான் உண்மையா இங்கே வந்ததுக்கு கார…காரணம்.. – உள்ளுக்குள் எழும் மனக் குமுறல்களை அடக்கியதில் குரல் உடைய தொடங்கியது சங்கீதாவுக்கு.. காரணம் நீ என்னை விட வயசுல சின்னவன், உனக்கு கொஞ்சம் எடுத்து சொல்லி புரிய வைக்கலாம் னு நினைச்சேன். என்னை விடு, நான் எப்பவோ என் பல கனவுகளை வாழ்க்கைல தொலைச்சவ, ஆனா உனக்கு நிறைய வயசு இருக்கு, உன் மனசுல ஆசைய உண்டாக்கி உன் வாழ்கைய பாழாக்க விரும்பல, அது எனக்கு ஒரு குற்ற உணர்சிய உண்டாக்கும் டா. அதான் சொல்லிட்டு போக வந்தேன்.. முடிஞ்ச வரைக்கும் உன் மனசை மாத்திக்கோ டா ப்ளீஸ்.. நேத்து ராத்திரி அழுதீங்களா? நான் என்ன பேசுறேன் நீ என்ன பேசுறா? சப்… கேட்ட கேள்விக்கு பதில் வேணும்…. “ஆமாம்.. என் கண்ணு லேசா வீங்கி இருக்குரதைப் பார்த்து கேட்க்குரியாக்கும்? இஷ்ம்ம்” – லேசாக கண்ணீர் வந்ததில் விசும்பி மூக்கை உறிஞ்தாள் சங்கீதா. “ஹா ஹா confirmed” – என்று சிரித்துக் கொண்டே சொன்னான் ராகவ். “என்ன confirmed? குதர்க்கமா பேசாத” – கண்ணைத் துடைத்துக் கொண்டு பேசினாள் சங்கீதா.. “மனசளவுல உங்களால என்னை மறக்க முடியாது, அதுக்கான ஆதாரம்தான் நேத்து ராத்திரி நீங்க அழுத அழுகை.” ஒன்றும் பதில் பேசவில்லை சங்கீதா…. “சங்கீதா…. வாழ்க்கை ல கலாச்சாரம் முக்கியம்தான், ஆனா பாவம் மணசு என்ன செய்துச்சி. ஒவ்வொரு தடவையும் அதை அடக்கி அடக்கி அதோட ஆசைகள் எல்லாத்தையும் மண்ணோட மன்னா புதைச்சி வெச்சி நாம நம்மளையும் சேர்த்துதானே மன்னாக்கிகுறோம். இந்த நிமிஷம், இந்த ஒரு நொடி உங்க மனசுல கை வெச்சி கண்ணை மூடி சத்தியமா நிஜம் என்ன, உண்மை என்ன னு யோசிச்சி பாருங்க. உங்க கண்ணை மூடி என்னை ரெண்டு நிமிஷமாவது மறக்க முடிஞ்சி வெறும் உங்க குடும்பம், புருஷன், பசங்க ன்னு உங்களால நினைக்க முடியுதான்னு எனக்கு சொல்லுங்க…. I will wait sangeethaa…. – என்று ராகவ் சொல்ல இவன் காதலை ஒப்புக்கொள்ளவேண்டும் என்று அவள் ஆழ் மனது கதற ஆரம்பித்தது அதே சமயம் மறு பக்கம் வாழ்க்கை இந்த உலகில் ஒரு முறைதான், ஏற்கனவே நான் இழந்ததை கடவுள் எனக்கு திரும்பவும் வேறு ஒரு ரூபத்துல குடுக்குறார், அதை நான் இப்போவும் நிராகரிக்குறதா? இல்லை என் சந்தோஷத்துக்காகவும் நிம்மதிக்காகவும் இதை நான் ஏற்க்கனுமா?…. மீண்டும் மணப் போராட்டம்…..

10 Comments

  1. Bro next part podunga story interesing a irukku pls

  2. Sunday na 2 paret podunga

  3. Next post please

  4. Next post please, we are waiting eagerly

  5. Why delayed. Please update

Comments are closed.