இடை அழகி மேடம் சங்கீதா 9 96

கூடவே மத்தவங்க கிட்ட நான் இதைப் பத்தி பேசவும் கூடாது…. (சில வினாடிகள் மௌனம்) ப்ளீஸ் பேசு ராகவ்.” “எனக்கு மனசுல…” – ராகவ் பேச ஆரம்பித்தான்.. “டிங்…. டிங்….” – calling bell அடித்தது. சரி வண்டி வந்திருக்கும்னு நினைக்குறேன். வந்து பேசுறேன் – என்றாள். “ஒஹ் சரி சரி வாங்க, I will be waiting for you..” – ராகவ், சங்கீதா இருவருமே ஒருவருக்கொருவர் எப்போது தங்களது முகங்களைப் பார்த்துக் கொள்வோம் என்று அடி வயற்றில் கிச்சி கிச்சி ஏற்படும் வண்ணம் பரவசம் அடைந்தனர். கதவைத் திறந்தாள் சங்கீதா. டிரைவர் தாத்தா “வணக்கம் மா, எப்படி இருக்கீங்க?” – என்று வழக்கமாக வழிய “இருங்க ஒரு நிமிஷம் வந்துடுறேன்” என்றாள். உள்ளே சென்று அவளுடைய டைரியும் பேனாவையும் எடுத்துக் கொண்டு சேலையை கண்ணாடியின் முன்பு எப்படி இருக்கிறது என்று பார்த்தாள். வலது புறம், இடது புறம் என்று திரும்பி பார்த்துவிட்டு ஏதோ ஒரு நொடி யோசித்தாள். பிறகு லேசாக கொசுரை தொப்புளுக்கு கீழ் கொஞ்சமாக இறக்கி இடுப்பின் இரு புறமும் V வடிவில் கொண்டு சென்று பின்புறம் இடுப்புக்கும் முதுகுக்கும் இடையே இருக்கும் சதைப் பகுதியை மறைத்து பக்கவாட்டிலும் மறைத்தவாறு கட்டி இருந்தாள். – இந்த வகையில் கட்ட வேண்டும் என்பது அவளுடைய பிரத்யேக விருப்பம். அதை அட்ஜ்ஸ்ட் செய்து கட்டிக்கொண்டு கண்ணாடியை ப் பார்த்து “hereafter I will live my life like how I want to lead it & will never allow it in other’s hand & I dont bother about what others think” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு பக்கத்தில் உள்ள புது குண்டுமல்லியை தலையில் வைத்துக் கொண்டு கிளம்பினாள்.

(தமிழில்: (hereafter I will live my life like how I want to lead it & will never allow it in other’s hand & I dont bother about what others think) – என் வாழ்கையை இனி என் விருப்பப்படிதான் வழி நடத்திக் கொள்வேன், யாருக்கும் அதில் குறிக்கிட இனி உரிமை கிடையாது. மற்றவர்களைப் பற்றி எனக்கு கவலையும் கிடையாது.) டிரைவர் தாத்தா மிதமான வேகத்தில் Benz காரை ஒட்டிச்செல்லும்போது பின் இருக்கையில் கண்களை மூடி சாய்ந்து யோசித்துக் கொண்டிருந்தாள். வாய் நிறைய தோழிகளும், கூட்டமும் அவளது நடனத்தை பாராட்டியதை நினைத்து மகிழ்ந்தாள், தொகுத்து வழங்கும்போது ஆங்கிலத்தில் பேசிய உச்சரிப்பை ரொம்பவும் கச்சிதமாக இருந்தது என்று பலரும் பாராட்டியதை எண்ணி சிலிர்த்தாள். பிரபலங்கள் பலர் அவள் கண் முன் நின்று பாராட்டியது அவளுக்கு வாழ்வில் என்றும் மறக்க முடியாத சந்தோஷ பதிவுகள். சிறு வயதில் இருந்து ஒரு முறையாவது நேரில் பார்க்க முடியுமா என்று ஏங்கிய ரஜினியை பக்கத்தில் பார்த்துப் பாராட்டு பெற்றதை எல்லாம் நினைத்து கண்களை மூடி சந்தோஷத்தில் மெளனமாக சிரித்துக் கொண்டாள். இவைகள் அனைத்தையும் எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு “இதுக்கெல்லாம் காரணம் நீதாண்டா, எனக்குள்ள இருக்குற இன்னொருத்திய எனக்கு காமிச்சிட்டடா, you are simply great da….” என்று அவள் உதடுகள் மெளனமாக ராகவைப் பாராட்டி உச்சரித்துக் கொண்டிருந்தது.

கார் நேற்றைய அலங்காரங்கள் முழுவதுமாய் கலைக்காமல் இருந்த IOFI வளாகத்துக்குள் சென்றது. ராகவின் cabin entrance முன்பு நிறுத்தப் பட்டிருந்த வண்டியின் கதவை சஞ்சனா திறந்து. “வாங்க சங்கீ…. என்ன.. நல்ல தூக்கமா நேத்து….” “ஹ்ம்ம்…. தூக்கம் இல்லை, முழுக்க முழுக்க துக்கம் தான்” – என்றாள் சங்கீதா “ஏன் என்னாச்சு?” “ஒன்னும் இல்ல personal….” – என்று சங்கீதா சொல்ல, நாகரீகமாக மேலும் தொடராமல் நிறுத்திக்கொண்டாள் சஞ்சனா. “ராகவ் பார்க்கணும், எங்கே இருக்கான்?” – ஆர்வமாக அவனது cabin நோக்கி பார்த்தாள் சங்கீதா. அவன் clinic ல இருக்கான்.. – என்று சஞ்சனா சொன்னதும் “clinic அ என்னாச்சு?” – ராகவ் பேசும்போது இதை நம்ம கிட்ட சொல்லவே இல்லையே என்று லேசாக குழம்பினாள். நெஞ்சுல ஏதோ கல்லு கொஞ்சம் குத்திடுச்சாம், சரி நேத்து ராத்திரி படபடக்க ராகவ் என் கிட்ட audiences & celebrities (தமிழில்: பார்வையாளர்கள் மற்றும் பிரபலங்கள்) பார்த்துக்கோ நான் இதோ வந்துடுறேன் ன்னு சொல்லிட்டு அவசர அவசரமா ஓடினான், என்ன விஷயம் மேடம்? – என்று கேட்க.. “அது ஒன்னும் இல்லை சஞ்சு…. சமயம் வரும்போது சொல்லுறேன். இப்போ ராகவ் எங்கே?” “சரி சரி இந்தப்பக்கம் வாங்க” – என்று சொல்லி IOFI வளாகத்துக்குள் இருக்கும் executives personalized clinic உள்ளே அழைத்து சென்றாள். (தமிழில்: executives personalized clinic: உயரதிகாரிகளின் தனிப்பட்ட மருத்துவமனை.)

கதவைத் திறந்ததும் சங்கீதாவுக்கு லேசான மனக் கஷ்டம், காரணம் ராகவின் நெஞ்சில் கெட்டியான பஞ்சு வைத்து மார்பில் பிளாஸ்டர் போடப் பட்டிருந்தது. தலை முடியை free யாக விட்டு hair band போட்டிருந்தாள் சங்கீதா, வழக்கமான குண்டு மல்லியுடன், dark maroon சேலையில் பளிச்சென இருந்தாள். சஞ்சனவுடன் உள்ளே சென்று ராகவ் அருகே அமர்ந்தாள். “ஹாய்… வாங்க சங்கீதா..” – உற்சாகமாய் சொன்னான் ராகவ். “சஞ்சனா we want to have some private time, hope you understand, please” – என்று ராகவ் சொல்ல சஞ்சனா அங்கிருந்து விடைப் பெற்றாள். (தமிழில்: we want to have some private time, hope you understand, please- எங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் தனிமை வேணும் ப்ளீஸ்..) சங்கீதாவின் இடுப்பருகே அவள் சேலை கட்டிய புதிய விதத்தை ராகவ் பார்க்க தவறவில்லை. வழக்கத்துக்கு மாறாக அவள் style இருப்பதைப் பார்க்கையில அவன் காதலை அவள் ஒப்புக் கொள்ள வாய்ப்பிருக்கிறது என்று நம்பிக்கை தந்தது ராகவ்க்கு. அவனது special ரூம் உள்ளே ஒரு சிறிய TV ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் சில நேரம் என்ன பேச ஆரம்பிப்பது என்று தெரியாமல் அமர்ந்திருக்க ராகவ் லேசாக தொண்டையை “க்ஹம்” என்று கரகரத்தான்.. இப்போது சங்கீதாவே ஆரம்பித்தாள். “சொல்லு ராகவ், எது வெச்சி என்னை உன் மனசுல எனக்கு அந்த இடம் குடுத்த?” – வீட்டில் இருந்து கிளம்பும்போது எதில் விட்டாளோ அதில் இருந்து துல்லியமாக ஆரம்பித்தாள் சங்கீதா. “அட…. correct ஆ எங்கே phone ல விட்டீங்களோ அதுல இருந்து ஆரம்பிக்கிரீங்களே? ஹா ஹா” – ராகவ் பேசுகையில் சங்கீதா தன் தலையை குனிந்து வைத்திருந்தாள் நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை அவளாள். “சப்.. கேள்விக்கு பதில் சொல்லு ராகவ்.” – மீண்டும் முந்தானை நுனியை எடுத்து திருக, அதை ராகவ் கவனிக்கிறான் என்று தெரிந்து அதை கீழே விட்டாள். “ஹ்ம்ம்.. சொல்லுறேன்…. என் வாழ்க்கைல இன்னிக்கி வரைக்கும் எல்லாமே எனக்கு நான் மட்டுமே தான் செஞ்சிக்கிட்டேன். படிப்பாகட்டும், வேலைல முன்னேருறதாகட்டும், என் எதிரிங்க கிட்ட என்னை காப்பதிக்குறதாகட்டும், என் போட்டியாளர்களை சமாளிக்குறதாகட்டும், என் சந்தோஷம், என் தனிமை, என் விருப்பு, வெறுப்புகள், என் ரசனைகள் எல்லாமே ரொம்ப ரொம்ப வித்யாசமானது. எல்லார்கிட்டயும் நட்பா பழகுவேன் ஏன்னா அது என்னோட பதவிக்காக, ஆனா மனசார சொல்லனும்னா என் குணத்தை சரியா புரிஞ்சி நடந்துக்குற பெண் யாரும் என் வாழ்க்கைல இன்னிக்கி வரைக்கும் வரல. “ஆனா உனக்கு இன்னும் வயசு இருக்கு ராகவ்..” – இப்போது ராகவின் முகத்தை நேரில் பார்த்து பேசினாள். ஆனால் அந்த கண்களை மட்டும் அவளாள் முடியாது, அப்படி ஊடுருவிப் பார்த்து மனதின் ஆழத்துக்கு செல்லும் சக்தியுடையது அவன் கண்கள். “வயசு கம்மியா இருக்கட்டும், ஆனா என் கிட்ட ஒரு குணம் இருக்கு, ஒரு விஷயம் புடிச்சி போறா மாதிரி இருந்தா அதை ப் பத்தி நிறைய யோசிச்சி யோசிச்சி பார்ப்பேன், ஒரு தடவைக்கு பத்து தடவ யோசிப்பேன். கடைசியா என்னால அந்த பெண் இல்லாம வாழவே முடியாதுன்னு என்னை உள்ளுக்குள்ள ஏதோ ஒன்னு தள்ளி விடுற அளவுக்கு என் மணசு எப்போ என்னை கட்டாயப் படுத்துதோ அப்போதான் நான் என் காதலை உணரனும் னு யோசிச்சி இருந்தேன். உங்களுக்காக சொல்லல சத்தியமா இன்னிக்கி வரைக்கும் யார் கிட்டயும் எனக்கு இப்படி தோணல. (சில நொடிகள் மௌனத்துக்கு பிறகு….) உங்களைத் தவிர…..” – என்று முடித்தான் ராகவ். சங்கீதாவிடம் ஆழ்ந்த மௌனம்… மனசளவுல நீங்க உங்களுக்கு ஏதாவது குழப்பம் இருந்தா என் கிட்ட பேசி கொட்டிக்குறேன்னு சொன்னீங்க, ஆனா நிஜத்துல நானும் உங்க கிட்ட பேசும்போதுதான் அப்படி feel பண்ணுறேன். யார் கிட்டயும் அந்த wooden piece மேட்டர் நான் சொன்னதில்லை. ஆனா உங்க வேலைல நீங்க காமிக்குற கெட்டிக் காரத்தனம் என்னை வியக்க வெச்சது. அதுதான் உங்க மேல நம்பிக்கை வெச்சி இந்த விஷயத்தை உங்க கிட்ட சொல்லலாம்னு தோன வெச்சது. ஆரம்பத்துல இது உங்களால முடியாதுன்னுதான் நானும் நினைச்சேன் ஆனா அதுக்கான checmical composition கண்டு புடிக்குற அளவுக்கு முயற்சி எடுத்து இருக்கீங்க.

10 Comments

  1. Bro next part podunga story interesing a irukku pls

  2. Sunday na 2 paret podunga

  3. Next post please

  4. Next post please, we are waiting eagerly

  5. Why delayed. Please update

Comments are closed.