இடை அழகி மேடம் சங்கீதா 9 96

அவளின் கண்ணீரைக் கண்டு கதவின் ஓரமாக இருந்த ஸ்நேஹா வெடுக்கென ஓடி வந்து அவளது அம்மாவின் கால்களை கட்டிப் பிடித்துக் கொண்டாள். எந்த குழந்தையாய் இருந்தாலும் தாய் அவமானப் படுவதையோ அதிகம் திட்டு வாங்குவதையோ பார்க்கையில் பயம் கொள்ளாமல் பாதுகாக்க ஓடி வரும். “தள்ளி போடி நானும் உன் அம்மாவும் பேசிக்கிட்டு இருக்கோம் இல்ல போ… உள்ள போ” – என்று அதட்டி கத்தினான் குமார். “பிரச்சினை நமக்குள்ளதான் குழந்தையை ஏதாவது ….” – என்று அவள் முடிப்பதற்குள் “என்னடி செய்வ….. என்னடி செய்வ….” என்று ஸ்நேஹா மீது கை ஒங்க வந்த குமாரின் கைகளை தடுக்க முயன்ற சங்கீதாவின் கைகளில் குமாரின் கரங்கள் பட அவளது கண்ணாடி வளையல்கள் உடைந்து பொல பொலவென தரையில் விழுந்தது. அப்போது நிமிர்ந்து குமாரைப் பார்த்தபோது குமாருக்கு சங்கீதாவின் முகம் ஒரு காளியின் முகத்துக்கு இணையாக தெரிந்தது.

கண்களை இறுக்கி மூடி பயத்தின் உச்சத்தில் தன் முகத்தை சங்கீதாவின் கால்களில் அழுத்தி கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தாள் ஸ்நேஹா. சில நிமிடங்கள் ஹாலில் நிசப்தம், யாரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. சங்கீதா ஸ்நேஹாவை தூக்கி அவளது கண்களைத் துடைத்தாள், பதிலுக்கு குழந்தையின் கரங்கள் தாயின் கண்ணீரைத் துடைத்தது. தயவுசெய்து உங்க வேலைய நீங்க பாருங்க…. உங்க கிட்ட பேச எனக்கு வேற எதுவும் இல்ல. எனக்கும் ஒன்னும் இல்லடி, மனுஷன் பேசுவானா உன் கிட்ட? – என்று குமார் அவனுடைய கையாலாகதனத்தை அலுத்துக்கொண்டு வெளிப் படுத்த “இந்த வார்த்தையை நான் சொல்லணும்” என்று மனதில் எண்ணிக்கொண்டாள் சங்கீதா. வீடாகவே இருந்தாலும் வெறுமையாக தோன்றியது சங்கீதாவுக்கு. எப்போதுடா வீட்டை விட்டு தொலைவான் என்றிருந்தது சிறுமி ஸ்நேஹாவுக்கு. குழந்தைகளுக்கும் கணவனுக்கும் சமைத்துவிட்டு, வங்கிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள் சங்கீதா

அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் ரோஷம் என்றால் என்னவென்று கொஞ்சம் கூட அறியாது அவள் செய்து கட்டி வைத்த உணவை எடுத்துக் கொண்டு வழக்கம் போல வீட்டை விட்டு கிளம்பினான் குமார். அவன் கிளம்பும்போது பெட்ரூமில் இருந்து ஜன்னல் வழியாக பார்த்தாள் சங்கீதா “disgusting object” என்று முனுமுனுத்துகொண்டாள். (disgusting தமிழில்: அருவருப்பான ஒன்று). அங்கும் இங்கும் கையில் சிக்காமல் திறிந்த ரஞ்சித்தையும், சமத்தாக அம்மாவுக்கு உதவியாய் அனைத்தையும் செய்து குடுக்கும் ஸ்நேஹாவையும் அவர்களது ஸ்கூல் வேனில் ஏற்றி அனுப்பிவிட்டு வீட்டில் யாரும் இல்லாமல் கொஞ்சம் அமைதியாய் ஹாலில் மீண்டும் அமர்ந்தாள். சற்று முன்பு நடந்த விஷயங்களை நினைக்க விரும்பவில்லை, எனவே தனது mobile phone எடுத்தாள், அதில் “message from Raghav” என்று இருந்தது. பரவசமாய்ப் பார்த்தாள் “did you reached home safely?” என்று நேற்று இரவு இரண்டு மணி அளவில் அனுப்பி இருந்தான். பதிலுக்கு மெசேஜ் அனுப்புவதற்கு மாறாக ராகவ்க்கு கால் செய்தால் சங்கீதா.. “ஹலோ….” – திருவிழா கூட்டத்தில் தொலைந்த குழந்தை தாயைத் தேடுவது போல எப்போது அவன் குரலைக் கேட்க முடியும் என்று தவித்தது சங்கீதாவின் மனது. “ஹலோ சங்கீதா” – களைப்பான குரலில் பேசினான். இதுநாள் வரை இல்லாது இப்போது அவன் குரல் கேட்க்கையில் கன்னத்திலும், கைகளிலும் ஊசி முடிகள் எழுந்து நின்றது. மகிழ்ச்சியில் கண்கள் சிறிதளவில் அகலமானது, இதழ்கள் அதன் பங்குக்கு இரு புறமும் அழகாய் விரிந்தது இந்த தேவதைக்கு அவள் தேவனின் குரல் கேட்டது.

“sorry என்னால நேத்து ராத்திரி phone பண்ண முடியல அதான் மெசேஜ் அனுப்பினேன். ராத்திரி ஒன்னும் problem இல்லைல? – என்றான் ராகவ். “அதெல்லாம் ஒன்னும் இல்லைடா, முதல்ல உனக்கு காயம் எப்படி இருக்குன்னு சொல்லு?” “இதெல்லாம் சின்ன விஷயம்தான் ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டாங்க, சாவியால கீரினதால எதுவும் septic ஆகப் போறதில்ல, இருந்தாலும் ஆயிடக் கூடாதுன்னு கொஞ்சம் மருந்து குடுத்து இருக்காங்க. “பைத்தியமாடா நீ? அவனைத் தப்பிக்க வைக்க வேற வழி தெரியாதா என்ன? சும்மாவே ஓட விட்டிருக்கலாம் இல்ல, மனசுல பெரிய கமல்னு நெனைப்பா? ரொம்பவே ஓவர் ஆக்டிங் பண்ணுற!.. அங்கேயே உன்னை காலர் புடிச்சி ஒரு அறை அறைஞ்சிட்டு வந்திருக்கணும். தப்பு பண்ணிட்டேன். மௌனமாய் எதுவும் பேசாமல் சங்கீதாவின் அண்பு கலந்த அக்கறையான வார்த்தைகளை ரசித்தான் ராகவ். அவள் பேச பேச அது அவனுக்கு கீறல் விழுந்த நெஞ்சுக்கு மருந்தாய் இருந்தது “ராகவ்…” “உம்..” இஸ்ஹ்ம்ம் (ஒன்றும் பேசாமல் கொஞ்சம் பேரு மூச்சு விட்டாள் சங்கீதா..) “என்ன சொல்லுங்க…” “ஒன்னும் இல்ல, (சில நிமிடங்கள் மௌனம்..) நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும் டா. வண்டி அனுப்பி வைக்க முடியுமா? I want to see you டா.. please” – எப்படியாவது பார்க்க வேண்டுமென்று அவள் மனது கேட்பதை ராகவ் உணர்ந்தான்.

10 Comments

  1. Bro next part podunga story interesing a irukku pls

  2. Sunday na 2 paret podunga

  3. Next post please

  4. Next post please, we are waiting eagerly

  5. Why delayed. Please update

Comments are closed.