வாசமான ஜாதிமல்லி – பாகம் 12 17

அதிர்ச்சி அடைந்த மீரா சடாரென்று மேலே நிமிர்ந்து பார்த்தாள். சீக்கிரம் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினால் நல்ல இருக்கும் என்று அவள் நினைத்துக்கொண்டு இருந்தாள், ஆனால் அவளுடைய கணவன் அவர்களுக்கு காபி கொடுக்குமாறு சொல்லுறார். விருந்தாளிகளை உபசரிப்பது நல்ல பண்பாடு என்று மீராவுக்கு தெரிந்தும் கூட அவளுக்கு இங்கே பிரபு இருப்பது பிடிக்கவில்லை. அவன் எப்போது இங்கு இருந்து போவான் என்று காத்திருந்தாள்.

அந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது இருக்கும் நிலை மிகவும் வித்தியாசமானது. முன்பு பிரபு வந்து அவளைப் பார்க்க வேண்டும் என்று அவள் எதிர்பார்புதன் இருப்பாள். கிட்டத்தட்ட எல்லா நேரங்களிலும் இதுபோன்ற அவன் வருகைகள் மிக விரைவாக அவர்களுக்கு இடையேயான காதல் மற்றும் காம பாலியல் இன்ப விளையாட்டாக மாறும். அந்த வருகைகள் அவளுடைய பிரியேட்ஸ் நேரத்தில் இருந்தபோதும் கூட அது அவர்கள் பாலியல் இன்பத்துக்கு தடையாக இருந்ததில்லை. அவள் கைகளால் அல்லது வாயால் அவன் ஆசைகளை பூர்த்தி செய்வாள். இப்போது இங்கே உட்கார்ந்து இருந்தது ரொம்ப வேதனையாக இருந்தது எண்னணில் அவளும் பிரபுவும் இணைந்திருந்த அதே சோபாவில் அவர்கள் இப்போது அமர்ந்திருந்ததால் அவளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. இது முன்பு போன்ற இனிமையான நினைவுகளை ஏற்படுத்தவில்லை, மாறாக அவளது வெட்கக்கேடான நடத்தையை நினைவூட்டுயாது.

சென்று அவர்களுக்கு காபி செய்ய வேண்டியது அவளுக்கு மிகவும் விரும்பத்தகாததாக இருந்தது. ஏனென்றால், அவளிடம் காபி கேட்பத்தின் மூலமேக தானே பிரபு முதலில் அவளது நனவில் தன்னை நுழைத்துக் கொண்டான். ஆயினும், அவர்களின் திடீர் எதிர்பாராத வருகையான கேட்ட கனவு முடியும் வரை அவள் இப்போது ஒரு நல்ல விருந்தளிப்பவராக செயல்பட வேண்டியிருந்தது. மீரா மெதுவாக ஒரு வார்த்தை கூட பேசாமல் எழுந்து சமையலறைக்கு நடக்க ஆரம்பித்தாள். ஹாலில் இருந்து சமையலறைக்குள் அவர்கள் டைனிங் ஹால் வழியாக நடந்து செல்லும்போது அவள் உடலின் பின்புறத்தில் ஒருவரின் பார்வை இருப்பதுபோல அவளால் உணர முடிந்தது. இது பிரபுவின் பார்வையாக இருக்க கூடாது என்று மட்டும் விரும்பினாள். முன்பு போல் கிளுகிளுப்பாக இல்லாமல் இப்போது அவனது பார்வை ஒரு அருவருப்பு உணர்வை ஏற்படுத்தும்.

மீரா அவர்கள் மூன்று பேருக்கும் இடைய உரையாடல் நடப்பதை கேட்க முடிந்தது. வார்த்தைகளின் ஒலி மட்டும் காதுகளுக்கு லேசாக கேட்டது தவிர அவர்கள் என்ன பேசுறார்கள் என்று தெளிவாக கேட்கவில்லை. அவள் அடுப்புக்கு முன்னால் நின்றபோது அவள் சில ஆழமான சுவாசங்களை எடுக்க ஆரம்பித்தாள். அவள் தன்னை அமைதிப்படுத்த வேண்டியிருந்தது. அவள் மெதுவாக தன் உணர்வுகளைப் பற்றிய நிலை அறிய வேண்டாம் என்று சிந்திக்க துவங்கினாள். அவள் மெதுவாக கொஞ்சம் அமைதியாகவும், எண்ணங்கள் கொஞ்சம் தெளிவாகவும் மாறியது. அவள் மனதில் வந்த அந்த எண்ணங்களின் முடிவு அவளுக்கு நிம்மதி மிகுந்த உணர்வு ஏற்படுத்தியது.

பிரபுவுடனான தனது கள்ள உறவு முடிவுக்கு வர வேண்டும் என்று அவள் திட்டவட்டமாக முடிவு செய்திருந்தாலும், கணவருக்கு ஏற்பட்ட வேதனையால் அவளும் மிகுந்த வேதனையை அனுபவித்திருந்தாலும், பிரபுவை மீண்டும் சந்திக்க நேர்ந்தால், அவளது ஆழ்ந்த மறைந்த உள் உணர்வுகள் என்னவாக இருக்கும் என்று அவளுக்கு உண்மையில் தெரியாது. அவள் மீண்டும் பிரபுவுடன் உண்மையில் எந்தவித தொடர்பும் கொள்ள விரும்பவில்லையா அல்லது அப்படி அப்படி செய்வது தான் சரியானது என்று அவள் நினைத்தாள் அவள் உண்மையான உணர்வுகளை அடைக்கிக் கொண்டாளா. இது அவளுக்கு தெளிவாக தெரிவது முக்கியம்.

அவள் எப்போதாவது பிரபுவை மீண்டும் பார்த்தால் மட்டுமே அவள் உண்மையில் பிரபுவை மறந்துவில்லாலா இல்லையா என்ற அந்த சோதனை வரும். இன்று வரை அது ஒருபோதும் நடக்காது என்று அவள் நம்பினாள் அனால் இப்போது அது எதிர்பாராத விதமாக நடந்ததால் அவளுக்கு வேண்டிய பதில்கள் கிடைத்துவிட்டது. அவளுக்கு கிளிர்ச்சியான உணர்வுகள் இல்லை, ஏக்கத்தின் உணர்வுகள் இல்லை, ஆசையின் உணர்வுகள் இல்லை. எதுவுமே இல்லை. வெறுப்பு உணர்வுகளும் கூட இல்லை. இது முக்கியமானது, அன்பும் வெறுப்பும் சில சமயங்களில் இது போன்ற உறவுகளில் மிகவும் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்திருக்கலாம், இது காதல் வெறுப்பாகவும், அல்லது வெறுப்பு காதலாக எளிதில் மாறலாம். இப்போது அவள் பிரபு நினைத்து அல்லது பார்த்து எதுவுமே உணரவில்லை. அவன் அவளுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. அவன் எங்கே இருக்கிறான், அவன் என்ன செய்கிறான் அல்லது அவனின் நிலை என்ன என்பதைப் பற்றி அவளால் உண்மையில் கொஞ்சம்கூட கவலைப்படவில்லை. அவள் நல்ல இருக்கணும் என்று எல்லா சிரமங்களையும் தாங்கிக்கொள்ளும் தன் கணவரின் மகிழ்ச்சி மட்டுமே அவளுடைய ஒரே கவலை.

2 Comments

Add a Comment
  1. சிற்றின்பத்தை, பேரின்மாக கருதி அதில் மூழ்பவர்களுக்கு.. விளவு .. எதிர்மறையாகத்தான் அமையும்… இக்கதையை படிப்பவர்கள் புரிந்து கொண்டால் சரி…

    மிக்திறமையாக இக்கதையை கொண்டு செல்லும் கதையாசியருக்கு வாழ்த்துக்கள்..

  2. மிக்திறமையாக இக்கதையை கொண்டு செல்லும் கதையாசியருக்கு வாழ்த்துக்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *