வாசமான ஜாதிமல்லி – பாகம் 12 17

வா… வா… நீ என்ன சொல்லுற,” சரவணன் தடுமாறியபடி பேசினான்.

மீராவும் அதே போல அதிர்ச்சியடைந்தாள். அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள் செய்தது போல கோமதியும் பிரபுவுக்கு துரோகம் செய்தாளா? அப்படி இருந்தாலும்கூட, அவள் ஏன் இங்கே பிரபு இருக்கும் போதே சொல்லணும். அவள் இதயத்தில் அவள் ஒரு மகிழ்ச்சியை உணர்ந்தாள், கோமதி பிரபுவை ஏமாற்றியிருந்தால், நிச்சயமாக பிரபுவின் செயலுக்கு அது தகுந்தது தான். அவள் இப்போது முதல் முறையாக பிரபுவின் முகத்தை உற்று நோக்கினாள். இது பொலிவில்லாமல் சோர்வாக இருந்தது. நிச்சயமாக இது அவனுக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. இதைப் பற்றி அவனுக்கு முன்பே தெரியும் என்று புரிந்தது.

“நீங்க இருவரும் என்னைப் பற்றி எதுவும் நினைக்கிறதுக்கு முன்பு, அவள் என் வயிற்றில் இருந்து பிறக்கவில்லை என்பதையும் சொல்லிடுறேன். அவள் எங்கள் வளர்ப்பு மகள், ”கோமதி ஒரு சிறிய புன்னகையுடன் கூறினாள்.

“எனக்கு புரியில. இது எப்படி சாத்தியம் .. எனக்கு குழப்பமாக இருக்கு, ”என்றான் சரவணன்.

“நான் எல்லாவற்றையும் விளக்குகிறேன். உங்களுக்கு தெரியும்மொ, தெரியாதோ, நாங்கள் இருவரும் கல்ப்பில் இருக்கும் போது நான் கர்பமாக இருக்கிறேன் என்று நம் இருவர் பெற்றோரிடமும் சொன்னோம். நாங்கள் அங்கே சென்று ஐந்து மாதங்கள் ஆகியும் இன்னும் எந்த நல்ல செய்தியும் இல்லை என்று எங்கள் இருவரின் பெற்றோரும் ரொம்ப தொந்தரவு செய்ய தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு வேண்டியது ஒரு பேரக்குழந்தை.

2 Comments

Add a Comment
  1. சிற்றின்பத்தை, பேரின்மாக கருதி அதில் மூழ்பவர்களுக்கு.. விளவு .. எதிர்மறையாகத்தான் அமையும்… இக்கதையை படிப்பவர்கள் புரிந்து கொண்டால் சரி…

    மிக்திறமையாக இக்கதையை கொண்டு செல்லும் கதையாசியருக்கு வாழ்த்துக்கள்..

  2. மிக்திறமையாக இக்கதையை கொண்டு செல்லும் கதையாசியருக்கு வாழ்த்துக்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *