பழிக்குப்பழி End 95

சிரிப்பை அடக்கிக்கொண்டு ஒஹ் நீங்க அப்படி சொல்ல வரீங்களா, நான் ஒரு டாக்டரை refer பன்றேன் என்றேன், டாக்டர் வேணாம் யாருக்கும் தெரியவேணாம், நீங்களே எல்லா டெஸ்டடும் எடுத்து பாத்துட்டு சொல்லுங்க என்றான், ஆனா என் ஒடம்புக்கு இதுவரை ஏதும் வந்தது இல்லை என்றான், உங்க எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கவரை ஏதும் பண்ணாது, அது குறைஞ்சா தான் வேலையை காட்டும் என்றேன்.

அவனுக்கு ஒன்றும் இருக்காது என்று எனக்கு தெரியும், இருந்தாலும் சும்மா அவன் ரத்தத்தை சிரிஞ்சில் எடுத்து கொண்டேன், டெஸ்ட் வர்ற ரெண்டு நாள் ஆகும் என்றேன், டாக்டர் உடனே தெரியாதா என்றான், உடனே தெரியணும்னா ஊட்டில டெஸ்ட் எடுத்துக்கலாம் ஆனா உங்களை பத்தி சொல்ல வேண்டி வரும் என்றேன், வேணாம் வேணாம் என்றான் செரி அப்போ நான் கோயம்புத்தூர் அனுப்பனும், வநத ஒடனே நானே வந்து பாக்றேன், நீங்க இங்கே வர்ற வேணாம் என்று சொல்லிவிட்டேன், அவனும் ஒரு பயத்துடனே கிளம்பினான்,

அவன் போன பிறகு என் மனைவிவந்து என்ன என்று கேட்டாள், ஏதோ வியாதியாம் test எடுக்க வந்தாரு என்றேன், செரி என்று அவள் உள்ளே போனாள். நான் கொஞ்சம் relax ஆனேன்..

அவன் போன பிறகு என் மனைவி வந்து என்ன என்று கேட்டாள், ஏதோ வியாதியாம் test எடுக்க வந்தாரு என்றேன், செரி என்று அவள் உள்ளே போனாள். நான் கொஞ்சம் relax ஆனேன்…

என் மனைவி கிளீன் செய்கிறேன் பேர்வழி என்று, மேல் ரூம் வரை போய்விட்டாள், நான் உடனே போய் கதவு முன்னால் நின்று கொண்டேன், நல்ல வேலை கதவை திறக்க முயற்சிக்க வில்லை, அப்பறம் செய்து கொள்ளலாம் என்று என் மனைவியை அனுப்பி விட்டேன், முதலில் பவித்ராவை இங்கே வைத்திருப்பது நல்லது இல்லை என்று தோன்றியது, அவள் இங்கே இருப்பதால் என்னால் வெளியே கூட போகமுடியவில்லை, வெளியும் தங்கவைக்க முடியாது,

1 Comment

  1. Super super super super super super super super super super super super super

Comments are closed.