ஜோடி மாற்றிக் கொள்ளும் கதை 2 97

அப்போதுதான் என் வலது தொடையை துணிக்கு மேலாக தொட்டுப் பார்த்தேன். கட்டுப் போட்டு இருந்தார்கள்.

பக்கத்திலேயே என் தோளை அணைத்தபடி எனக்கு ப்ரெட் ஸ்லைஸ் ஊட்டினார்.

“போதும்ண்ணா வாந்தி வர்றாப்பல இருக்கு.”

‘அடிபட்ட ஷாக்ல அப்படிதான் இருக்கும். எல்லாம் சரியாயிடும். ப்ரெட் பிடிக்கலைன்னா, இந்த ஆரஞ்ச் ஜூஸையாவது சாப்பிடுங்க என்று சொல்லி, ஒரு ஆரஞ்சு பழத்தை பிழிந்தார். என் கண்களில் லேசாக கண்ணீர் தழும்ப, பக்கத்திலிருந்த டேபிளில் ஜூஸ் கிரஸரை வைத்து எனக்கு முதுகு காட்டி ஜூஸ் பிழிந்து கொண்டிருந்தவரைப் பார்த்தேன். என் மேல் ஏன் இப்படி அன்பு வைத்திருக்கிறார்?

தொடையில், இடுப்புக்கு பக்கம் அடி பட்டிருந்ததெல்லாம் இவருக்கு தெரிகிறதென்றால், இவர் அங்கே எல்லாம் பார்த்திருப்பாரோ? காலையில் நான் போட்டிருந்த உடை இப்போது இல்லை. என் உள் ஆடை முதற்கொண்டு யார் மாற்றி இருப்பார்கள்?“

ஜூஸ் பிழிந்து அதை டம்ளரில் எடுத்து வர, தழும்பி நின்ற கண்ணீரை வலது கையால் துடைத்து அவரை புன்னகையோடு பார்த்தேன்.

“இதைக் குடிங்க.”

ஜூஸ் டம்ளரை கையில் வாங்கிய நான்.”அண்ணா, நீங்க என்னை ஒருமையிலேயே கூப்பிடலாம். வாங்க, போங்கன்ற மரியாதை அவசியமில்லை.” என்று சொல்லி தொண்டைக்குள் எழுந்த குமட்டலை அடக்கியபடி ஜூஸை கொஞ்ச கொஞ்சமாக குடித்தேன்.

அந்த டம்ளரில் பாதி ஜூஸைக் குடித்திருப்பேன். வாந்தி வந்து விடும் போல குமட்டலாய் இருந்தது.

“வேண்டாண்ணா,… வாந்தி வந்திடும் போல இருக்கு. அப்புறமா குடிச்சுக்கிறேன்.” டம்ளரை அவரிடம் கொடுக்க டம்ளரோடு கையை அவரை நோக்கி நீட்டினேன்.

“அப்படிதாம்மா இருக்கும். டம்ளர்ல மீதி இருக்கிற ஜூஸையாவது குடிச்சிடும்மா.“ என்று சொல்லி இன்னும் கொஞ்சம் குடிக்க வைக்க,..