இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 1 114

கிஷோர்: (மனதுக்குள் ஹீஹீ என வில்ல சிரிப்பு சிரித்துக்கொண்டு) பரவால்ல மச்சி எல்லாம் கரெக்ட் ஆ தான் சொல்ற.. உனக்கு தெரியும் ன்னு பாதி தான் சொல்ல முடியும்.

ராகுல்: ஜாதகம் தவிற எல்லாமே சொல்லிட்டேன்.. இன்னும் என்னடா பாதி தான் ன்னு சொல்ற

கிஷோர்: ஆமா முக்கியமான விசயத்த விட்டுட்டியே

ராகுல்: இன்னும் என்ன டா முக்கியமான விஷயம்

கிஷோர்: அந்த பொண்ணு லவ் பண்ணுதா இல்லையா ன்னு சொல்லலையே

ராகுல்: டேய்!! நீ தெரிஞ்சுக்கிட்டு என்னை செக் பண்றியா? இல்லை என்கிட்டே இருந்து விஷயத்தை வாங்குறியா??

கிஷோர்: என்ன மச்சி என்னை சந்தேக பட்ரியா.. இந்தா டா உன் வாட்ச் நீயே வச்சுக்கோ.. இன்னைல இருந்து நம்ம பிரண்ட்ஷிப் கட்.. (ஓவராக நடித்தான்)

ராகுல்: என்ன டியூட் இதுக்கு போய் இவ்ளோ எமோஷன் ஆகுற.. ஷாக் அ குற, ஷாக் அ குற..

கிஷோர்: சரி அப்போ சொல்லு நீ

ராகுல்: ம்ம்.. 1 வருசமா ஒரு பையனை லவ் பண்ணுது கரெக்ட் ஆ!!!

அவ்வளவு தான் கிஷோருக்கு நெஞ்சு வெடித்தது.

ராகுல்: ம்ம்.. 1 வருசமா ஒரு பையனை லவ் பண்ணுது கரெக்ட் ஆ!!!

அவ்வளவு தான் கிஷோருக்கு நெஞ்சு வெடித்தது.

அடுத்த நொடி உயிரோட இருப்போமா? இருக்க மாட்டோமா? ன்னு தெரியாம வாழ்க்கைய தைரியமா கடந்து போயிட்டு வாழுற சிலர் இருக்குற இதே உலகத்துல தான், ரொம்ப சின்ன சின்ன பிரச்சனைக்கு உயிரே போற மாதிரி தன்னையும் வருத்திகிட்டு தனக்கு பக்கத்துல இருக்குறவங்களையும் வருத்துற பலர் இருக்குறாங்க..

இந்த பலர் ல ஒரு ஆள் தான் இந்த கிஷோர்.. ஏனென்றால்