இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 1 182

கிஷோர்: சீரியஸா இல்லைங்க.. என சொல்லிக்கொண்டே சட்டையை வெளிய எடுத்து விட்டு பின் பாக்கெட்டிலிருந்த purse ஐ மறைத்தான்.

அவள்: அப்போ நிஜமாவே இல்லையா.. என கொஞ்சும் குரலில் கேட்ட அவளுக்கு முகம் சொங்கியது.

கிஷோர்: (அதே கொஞ்சும் குரலுடன்) நிஜமா இல்ல.. கவலப்படாத நான் உனக்கு Google Pay ல அனுப்பி விடறேன் ன்னு சொல்லி (app ல் login பண்ணி) உன் நம்பர் சொல்லு, நம்பர் இருந்தா மட்டும் தான் அனுப்ப முடியும்..

அவள்: இதை ஏதாச்சும் கிராமத்துல இருந்து மஞ்ச பை தூக்கிட்டு ஒருத்தன் வருவான் அவங்கிட்ட சொல்லு நம்புவான்.. நான் நம்ப மாட்டேன்..

என சொல்லி அவன் போன் ஐ பிடுங்கி Spot code ஐ scan பண்ணி தனக்கான 250 ரூபாயை அனுப்பி விட்டு “வெவ்வ வே” என்று அவனிடம் நக்கலடித்து விட்டு கடைக்கு ஓடினாள் மார்பகங்கள் குலுங்க..

இங்கே கிஷோர் முகத்தில் ஈ ஆடவில்லை.. பின்னர் முகத்தில் புன்னகை மலர, சிறிது நேரத்திற்கு முன்னால் அந்த ஆங்கில பிசாசு இவளை பெயர் சொல்லி அழைத்தது நினைவுக்கு வர “கலை.. உன் பேரு சூப்பரா இருக்கு” என்று கத்தினான்.

கலை திரும்பி கிஷோரை பார்த்து “ச்சீ போ” என சொல்லிவிட்டு சிரித்து கொண்டே கடைக்குள் சென்றால்..

“ஓ god!! இன்னைக்கு நாள் இவ்ளோ நல்லா அமையும் ன்னு கொஞ்சம் கூட எதிர் பார்க்கல” என நினைத்துக்கொண்டு திரும்ப

ராகுல் எதிரே இருந்தான்!!!!

“ஓ god!! இன்னைக்கு நாள் இவ்ளோ நல்லா அமையும் ன்னு கொஞ்சம் கூட எதிர் பார்க்கல” என நினைத்துக்கொண்டு திரும்ப

ராகுல் எதிரே இருந்தான்!!!!

ராகுல் எதிரே 10 அடி தூரத்தில் நின்று ஏதோ ஒரு பெண்ணிடம் பேசி கொண்டிருந்தான். ராகுல் நின்று கொண்டிருந்த தோரணையும் அவன் அணிந்திருந்த உடையும் அவன் சமூகத்தில் உயர் தர குடிமகன் என்பது பார்ப்பவர் கண்களுக்கு எளிதாக விளங்கி விடும்.