இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 1 126

சுபர்ணா: ஆமா!! சொன்ன.. ஆனா என்னை பத்தி அவர்கிட்ட சொல்லலையே இன்னும் நீ..

ராகுல்: சரி சொல்லிட்டா போச்சு.. ட்யூட் இங்க பாரு.. இது சுபர்ணா என் காலேஜ் பிரண்ட், சரியான வாயாடி.. நீ இப்போ வாட்ச் ரிப்பேர் பண்ணுன கடை இவங்களோடது தான்.. அந்த கடை பேரு ப்ரீத்தி அவங்க அம்மா பேரு தான்.
அப்புறம் இவ வயசு 26 சைசு 36 சத்தியமா விர்ஜின் இல்ல

அப்புறம் ன்னு ராகுல் வாயெடுக்க சுபர்ணா அவன் வாயை பொத்தி அவனை அடித்து கொண்டே “scoundrel, pervert ஏன் டா என்னை பத்தி தப்பு தப்பா சொல்ற.. உன்னை போய் இன்ட்ரோ கொடுக்க சொன்னேன் பாரு என்னை சொல்லணும். கிஷோர் இவன் சொல்றது எதுவும் கேக்காதீங்க, இவன் பிரண்ட்ஷிப் உம் கட் பண்ணுங்க” ன்னு சொன்னாள்..

இங்கே கிஷோரோ வாயடைத்து போய் எதுவும் பேச முடியாமல் சிலையாக நின்று கொண்டிருந்தான்..

ராகுல்: ஹே சுபு சும்மா fun தான டி. கோச்சுக்காத. கிஷோர் எதுவும் சீரியஸா எடுத்துக்க மாட்டான் என்று அவள் கன்னங்களை கிள்ளினான்.

அவன் கைகளை தட்டி விட்ட சுபர்ணா “போடா ராஸ்கல்.. நான் கிளம்புறேன்.. பை கிஷோர், ஸீ யூ நெக்ஸ்ட் டைம்” என்று சொல்லிவிட்டு விட்டா போதும் சாமி என்பது போல் கிளம்பி விட்டாள்.

அவள் சென்ற பின்னர் ராகுல் கிஷோர் இருவரும் பேசிக்கொண்டே கீழே பார்க்கிங் ஏரியா வுக்கு சென்றனர்..

ராகுல்: மச்சி இந்த வாட்ச் நீ வச்சுரு.. எனக்கு வேணும் போது நான் வாங்கிக்குறேன். என்று அந்த காஸ்டிலியான வாட்சை கிஷோரிடம் நீட்டினான்..

கிஷோர் வெறும் பேருக்கு “மச்சி எனக்கு வேணாம் டா.. நீயே வச்சுக்கோ உன் வாட்ச் தான.. காஸ்ட்லீ வேற” என சொன்னாலும் உள்ளுக்குள் அந்த வாட்ச் ஐ வைத்து கொள்ள அலாதி ஆசை இருந்தது.. “எப்படியும் ராகுல் வச்சுக்கோ டா ன்னு மறுபடியும் சொல்லுவான், அப்போ நோ சொல்லாம கண்டிப்பா வாங்கி வச்சுக்கணும்” என கிஷோர் நினைத்து கொண்டான்.

அதே போல் ராகுலும் சொல்ல கிஷோர் வேண்டா வெறுப்பாக வாங்கி கொள்வது போல் வாங்கி கொண்டான்..

ராகுல்: ட்யூட்! கேக்கணும் ன்னு நினைச்சேன், நீயும் அந்த கலையும் பிரண்ட்ஸ் ஆ!!