ம் அதுக்கு தான் இந்த ரிலாக்சேஷன் சோ வெறுமன டீ குடுக்காம கொஞ்சம் ஜாலியா
பேசுங்க …
ஷுயூர் சார் !
அப்புறம் உங்கள பத்தி சொல்லுங்க …
டீ மெல்ல சிப் பண்ணியபடி சகஜமாக பேச ஆரம்பித்தேன் !
நான் என்னை பற்றி என் கணவர் சிவக்குமார் பற்றி அப்புறம் குழந்தை ராஜு
பத்தி சொன்னேன் !
வாட் உங்களுக்கு குழந்தை இருக்கா ?
ஏன் சார் ? எதுனா பிரச்சனையா ?
இல்லை இல்லை உங்கள பார்த்த அப்டி தெரியலை அதான் …
ம்ம் இருக்கு சார் ரெண்டு வயசு ஆகுது !
ஓ ! ஓகே ஓகே … அப்டின்னா கைக்குழந்தை …
ஆமாம் சார் இங்க பக்கத்துல ஒரு ஹோம் இருக்கு அங்க தான் விட்டுட்டு வரேன் !
ஓஹோ ! என் பொண்ணு இப்ப பத்து வயசு ஆகுது !
ஓஹோ ஆனா உங்களை பார்த்தாலும் அப்டி தெரியலை சார் !
ஹா ஹா … என்னை பார்த்தாவா ?
நிஜமா சார் !
ம் தாங்க்ஸ் !